புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  Poll_c10 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  Poll_m10 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  Poll_c10 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  Poll_m10 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 26, 2018 10:46 pm

புது தில்லி:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதால்,
உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள்
பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்ற
அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு,
பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில்
550 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்தக் கருத்துக்கணிப்பானது தொலைபேசி வாயிலாகவும்,
ஆன்லைன் மூலமும் கடந்த மார்ச் 26 முதல் மே 4-ம் தேதி
வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா,
தெற்கு ஆசியா, பசிபிக் பகுதி நாடுகளைச் சேர்ந்தவர்கள்
இந்த ஆய்வில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத்
தெரிவித்தனர்.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தாம்ஸன் ராய்டர்ஸ்
பவுண்டேஷன் நிறுவனம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
அதில் உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற, ஆபத்தான
நாடு இந்தியா என்பது தெரியவந்துள்ளது.

இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் ஆசிய கண்டத்தில்
உள்ள நாடுகள் இடம்பிடித்துள்ளது. ஒரே ஒரு மேற்கத்திய
நாடாக அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடரும் வன்முறை,
பாலியல் பலாத்காரம், வீட்டுவேலைக்காகக் கடத்துதல்,
கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம், பாலியல்
தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துதல் போன்ற
காரணிகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

அத்துடன் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாகவும்
இந்தியப் பெண்கள் மிக மோசமான பாதிப்புக்கு
ஆளாகிறார்கள். உச்ச கட்டமாக பெண்கள் மீது ஆசிட் வீச்சு,
உடல் உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம்,
மற்றும் உடல்ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவைகளும்
அதிகமாக நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட இதே
போன்றதொரு ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த
நாடுகள் என்ற பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா
இப்போது அபாயகரமாக முதலாவது இடத்துக்குச்
சென்றுள்ளது.

தற்போதைய பட்டியலில் ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும்,
சிரியா 3-வது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து 4-வது இடத்தில் சோமாலியாவும், 5-வது இடத்தில்
சவுதி அரேபியாவும் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடாக
இருக்கின்றன. முதல் 10 நாடுகளில் ஒரே ஒரு மேற்கத்திய
நாடாக அமெரிக்கா மட்டும் 10-வது இடத்தில் இடம்
பெற்றுள்ளது.
-
--------------------------------
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 28, 2018 11:06 am

என் தோழி ஒருவர் ஒருமுறை வாட்ஸப்பில் அனுப்பிய படம் 

 உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்: அதிர வைத்த ஆய்வு முடிவு  27073010

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக