புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_m10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_m10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_m10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_m10தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 26, 2018 9:20 pm

தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது ஏழை மாணவரின் மருத்துவர் கனவு Tamil_News_large_204882220180626090224_318_219
-
சிவகங்கை:
தபால்துறை அஜாக்கிரதையால் சிவகங்கையைச் சேர்ந்த
ஏழை மாணவர் பாண்டிச்செல்வத்தின் மருத்துவர் கனவு தகர்ந்தது.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர்
பாண்டிச்செல்வம். வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
இவரது மகன் வசந்த். பிளஸ் 2 ல் 1,125 மதிப்பெண்கள்
பெற்றார்.

'நீட்' தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்றார். ஓ.பி.சி,
பிரிவினர் 96 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி
என்பதால், மருத்துவ படிப்பு எளிதில்
கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்தார்.

மருத்துவப்படிப்பு விண்ணப்பத்தை ஜூன் 19 க்குள் சென்னை
மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அவர் ஜூன் 14 ல் காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்தில்
விரைவு தபால் மூலம் அனுப்பினார். விண்ணப்பம் 9 நாட்கள்
தாமதமாக ஜூன் 23 ல் இயக்குனரகத்திற்கு சென்றதால்
நிராகரிக்கப்பட்டது. இதனால் வசந்த் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, சிவகங்கை கலெக்டர் வளாக
தபால்நிலையத்தில், தபாலை தாமதமாக அனுப்பியது தெரிய
வந்தது. தபால்துறைஅதிகாரிகள் அஜாக்கிரதையால் ஏழை
மாணவரின் மருத்துவர் கனவு பறிபோனது.

வசந்த் தாயார் ஞானஜோதி கூறுகையில், 'மருத்துவ கல்வி
இயக்குனரக 'ஆன்லைனில்' பார்த்தபோது விண்ணப்பம்
செல்லவில்லை என வந்தது. ஜூன் 18 ல்கேட்டபோது, இணையம்
செயல்படவில்லை. தபால் சென்றுவிடும் என அதிகாரிகள்
கூறினார்.

ஆனால் தாமதமாக அனுப்பி மகனின் வாழ்க்கையை வீணாக்கி
விட்டனர்,' என்றார்.
தபால்நிலைய அதிகாரி திருக்குமரன் கூறுகையில்,
'விரைவுத் தபாலை பதிவு செய்த ஊழியர் தவறு செய்துள்ளார்.
என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை,' என்றார்.
-
--------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக