புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கோயில்களுக்கு தானம் அளிக்கும்போது, எந்த கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அடையாளங்கள் காட்டுவது வழக்கமாகும். சிவன் கோயில் என்றால் திரிசூலமும், பெருமாள் கோயில் என்றால் சங்கு, சக்கரம் அல்லது வாமனர் உருவமும், சமணர் பள்ளி என்றால் முக்குடையும் இடம் பெற்றிருக்கும். பல இடங்களில் தானம் அளிக்கப்பட்ட விவரம் இல்லாமல் அடையாளங்கள் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த அடையாளங்களை கொண்டு அக்காலத்தில் கோயில் இருந்ததை தெரிந்து கொள்ளலாம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தடயங்கள் கிடைத்துள்ளன.
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் தோட்டிகுண்டு என்னுமிடத்தில் உள்ள பாறையில், சுமார் 200 ஆண்டு பழமையான வாமனர் கோட்டுருவம் காணப்படுகிறது. அங்கு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. வாமனர் தலைக்கு மேல் குடை காணப்படுகிறது. தலைக்கு மேல் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் உள்ளனர். ஒரு கையில் கெண்டியை வைத்தவாறு சுமார் 2 அடி உயரத்தில் இந்த உருவம் உளியினால் வரையப்பட்டுள்ளது. இது சில மாதங்களுக்கு முன்பு கண்டறிப்பட்டது. இதேபோல், கல்லுக்குறிக்கி மலையில் அமைந்துள்ள பாதையில், தரையிலேயே அமைந்துள்ள சிறு பாறையில் சூலம் வரையப்பட்டுள்ளதை கிருஷ்ணகிரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய வரலாறு, பண்பாட்டு தேடல் மற்றும் ஆவணப்படுத்துதல் குழு அண்மையில் கண்டறிந்துள்ளது. இதனை நானும், தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் ஆகியோர் ஆய்வு செய்தோம்.
இது சுமார் 300 ஆண்டு பழமையானதாகும். திரிசூலத்திற்கு மேல் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கீழே ஒரு கட்டாரி என்னும் குறுவாள் காட்டப்பட்டுள்ளது. இது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தானமளித்து, அந்த தானம் சூரிய, சந்திரர் உள்ளவரை காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், அடியில் உள்ள வாள் இந்த தானத்தை ஒரு முக்கிய படைவீரன் அல்லது படைத்தலைவன் வழங்கியுள்ளான் என்பதையும் குறிக்கிறது. சூலத்தின் மேல் நாகா எழுத்தில் தா என எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள கால பைரவர் கோயிலுக்கு அளித்த தானத்தை இங்கு பொறித்து வைத்துள்ளனர். இந்த இரண்டு பாறை கீறல்களும், தானம் குறித்த எந்த விவரத்தையும் குறிக்காமல் வெறும் அடையாளங்களை மட்டும் நிலையான பாறைகளில் காட்டியுள்ளனர். இவற்றை கொண்டு அருகில் உள்ள கோயில்களை அடையாளம் காண முடிகிறது. இந்த ஆய்வின்போது அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்செல்வன், ரவி, டேவிஸ் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறினார்.
நன்றி
தினகரன்

Similar topics
» 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி
» காங்கயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்
» கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1