புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை
Page 1 of 1 •
-
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த
எகிப்து மம்மியை சீரமைத்து புத்துயிர் கொடுப்பதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம்,
கொல்கத்தாவில் பழமைவாய்ந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக எகிப்து மம்மிகளை
கொண்டுள்ள அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்கு எகிப்து மம்மி, புத்தரின் சாம்பல், அசோகரின் தூண், புதை படிவ
எலும்புக்கூடு, விண்கற்கள் என பல அரிய பொருட்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சுமார் 4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த எகிப்து மம்மி, கடந்த
1882ம் ஆண்டு எகிப்தில் இருந்த கொல்கத்தாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது.
தற்போது இதனை பாதுகாக்கும் வகையில் தனிப்பெட்டியில் பதப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
எம்.ஜே.அக்பர் நேற்று முன்தினம் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
எகிப்து மம்மி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த அவர், அது தொடர்பாக
அருங்காட்சியக நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மம்மி எந்த நிலையில் உள்ளது, அழியாமல் பாதுகாப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து
அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார். மம்மியை சீரமைப்பதற்கான
நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
இதனையடுத்து மம்மியை சீரமைத்து பாதுகாப்பதற்கு அருங்காட்சியக
நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக லக்னோவில் உள்ள தேசிய
ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ்
வாஸ்து சங்கராலயா நிபுணர்களின் உதவியை நாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
எகிப்து மம்மியின் உண்மையான நிலை என்ன என்பதை கண்டறிந்து,
அதனை சரிசெய்து புத்துயிர் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளது. இந்த பணி நிறைவடைந்தால் எகிப்து மம்மி மீண்டும் பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------------
தினகரன்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
எகிப்து மம்மியின் உண்மையான நிலை என்ன என்பதை கண்டறிந்து,
அதனை சரிசெய்து புத்துயிர் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளது.
உயிர் குடுக்க போறாங்களா?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229829Hari Prasath wrote:எகிப்து மம்மியின் உண்மையான நிலை என்ன என்பதை கண்டறிந்து,
அதனை சரிசெய்து புத்துயிர் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளது.
உயிர் குடுக்க போறாங்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229829Hari Prasath wrote:எகிப்து மம்மியின் உண்மையான நிலை என்ன என்பதை கண்டறிந்து,
அதனை சரிசெய்து புத்துயிர் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளது.
உயிர் குடுக்க போறாங்களா?
ஹா...ஹா...ஹா... எத்தனை பயம் ஹரி ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1