புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Poll_c10”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Poll_m10”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Poll_c10”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Poll_m10”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 20, 2018 7:14 am

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நமக்கு செய்துவிட்டு போயிருக்கிறார். எல்லாவற்றையும் விட ஆண்ட்ராய்டு போன், துரித உணவு என்று 'நாகரீக மேனியா'வில் திரிந்த இன்றைய இளைஞர்களை இயற்கை குறித்து அவர் சிந்திக்க வைத்ததுதான் உச்சிமுகரும் விஷயம். அப்படி எம்.சி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் கை நிறைய சம்பளம் தந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது ஒரத்தநாட்டில் மூலிகை சூப், இயற்கை முறையில் குளிர்பானங்கள், உணவுகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார் கலையரசன். காரணம், நம்மாழ்வார் ஊட்டிய விழிப்புஉணர்வு.

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி 9a114e10

சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில் நடந்த விழாவிற்கு வந்த கலையரசனிடம் பேசினோம்.
நன்றி
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 20, 2018 2:13 pm

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி 103459460
-
இதன் தொடர்ச்சி
----------------------

"எனக்கு சொந்த ஊர் ஒரத்தநாடு பக்கமுள்ள ஊரச்சி.
எனக்கு இப்போ இருபத்தேழு வயசாவுது. விவசாய
குடும்பம்தான். ஆனா எங்க குடும்பம் விவசாயத்துல
நொடிச்சு போனுச்சு.

'நாங்க விவசாயத்துல கெடந்து பிரயோசனப்படாத
பொழப்பு பொழப்பு பொழச்சது போதும். நீயாவது நல்லா
படிச்சு, நல்ல வேலைக்கு போ'ன்னு சொல்லி என்னை
எங்கப்பா எம்.சி.ஏ படிக்க வெச்சார்.

2013 ல் படிச்சு முடிச்ச என்னை சென்னைக்கு குடும்பமே
சேர்ந்து பஸ் ஏத்திவிட்டாங்க. அங்க டிஸ்கவரி
பதிப்பகத்துல வேலை கிடைச்சுச்சு. ஓரளவு நல்ல சம்பளமும்
கொடுத்தாங்க.

ஆனால், என்னை தூக்கி நெருப்புல தள்ளுனாப்புல இருந்துச்சு.
இயற்கையாகவே எனக்கு நல்ல உணவு, பாரம்பர்ய உணவுகள்
மீது அதீத நாட்டம் உண்டு. என் அண்ணன் ராஜசேகர் வேற
நம்மாழ்வார் பாதிப்புல இயற்கை விவசாயம் பண்ணினார்.

நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம்மாழ்வார் அய்யா
சொன்ன விஷயங்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன்.
என்னால சென்னைல இருக்க முடியலை.
-
--”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Kambu_alva_22523

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 20, 2018 2:15 pm

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி Panaiyolai_kallappetti_22215
2016 ம் வருடம் ஊருக்கு வண்டி ஏறிட்டேன். 'ஏன் இங்க வந்தே?
இங்க என்ன பண்ண முடியும்?'ன்னு வீட்டுல கேட்டாங்க.
அதை காதுல வாங்கிக்காம 9 வகையான தானியங்களை
முளைக்கட்டி, அதை ஒரத்தநாட்டில் உள்ள பத்து டீக்கடைகளில்
விற்பனை செஞ்சேன்.

'இதெல்லாத்தையும் யார் வாங்கி சாப்பிடுவா?'ன்னு
கேட்டவங்கக்கிட்ட, மிகவும் போராடிதான் முளைக்கட்டிய
தானியங்களை வாங்க வச்சேன். அதன்பிறகு அதற்கு நல்ல
ரெஸ்பான்ஸ்.

இதற்கிடையில், எங்க வீட்டுல மாப்பிள்ளை சம்பா ,கருப்பு கவுனி
அரிசின்னு இயற்கை உணவுக்கு மாறினோம்.

இருந்தாலும்,எங்க வீட்டுல என் செயலை ஏத்துக்கலை. நண்பர்களும்,
'எம்.சி.ஏ படிச்சுட்டு, இப்படி தண்டத்தனம் பண்றியே'ன்னு அவதூறு
பேசினாங்க. நம்மாழ்வார் சொல் மனசுல இருந்ததால அவங்க
சொற்கள் என் காதுகள்ல ஏறலை.

நான் சாப்பிடும் நல்ல உணவு என்னோடு போகக்கூடாது.
மக்களுக்கும் கிடைக்கணும். நல்ல உணவு குறித்த விழிப்புஉணர்வும்
அவங்களுக்கு கிடைக்கணும்ன்னு நினைச்சேன். அதனால்தான்
,'மகிழ்'ங்கிற பேர்ல இந்த வருட ஆரம்பத்துல ஒரத்தநாட்டில்
இயற்கை உணவுப்பொருள் அங்காடியை திறந்தேன்.

'உடல் போற்றி மகிழ்தல் இனிது'ன்னு போர்டுல வாசகம் எழுதி
போட்டேன். எல்லோரும், எனக்கு ஏதோ ஆயிட்டதா சொல்லி
சிரிச்சாங்க. நான் அதை கண்டுக்கலை.
-
இயற்கையான பொருள்களை பயன்படுத்தனும்ங்கிறதுல
உறுதியா இருக்கேன். கடைக்கு 'மகிழ்'ன்னு பெயர் வச்சுருக்கேன்.
அந்த விளம்பர பலகையைகூட சணல் சாக்குகள், பனை ஓலைகளை
கொண்டு அமைச்சுருக்கேன்.

மண்பானை, மண்குவளைகளை மட்டுமே பயன்படுத்துறேன்.
அதேபோல்,சூப் காய்ச்ச மற்ற உணவு பொருள்களை தயார் பண்ண
விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்துறேன்.

அதேபோல்,சுண்டல்,வடைகளை கஸ்டமர்களுக்கு வழங்க
தொண்ணைகளை பயன்படுத்துறேன். காசு வாங்கிப் போடக்கூட
பன ஓலையில் செய்யப்பட்ட கல்லாவைதான் பயன்படுத்துறேன்.

எங்க வீட்டுல இன்னும் என்னை நம்பலை. ஆனா, நல்ல உணவை
நம்மாழ்வார் அய்யா வழியில் மக்களுக்கு வழங்குறேனே என்ற
திருப்தி இப்போதைக்கு இருக்கு.

'உணவு குறித்த விழிப்புஉணர்வை பண்ணுகிறோமே'ங்கிற
மனதிருப்தியும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல வழிகாட்டியா
நம்மாழ்வார் அய்யா இருக்கார். நல்லதே நடக்கும்" என்று முடித்தார்.
-
------------------------------
துரைவேம்பையன்
நன்றி - விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 8:07 pm

நன்றி ஐயா இதன் தொடர்ச்சி என்னால்
பதிவு செய்ய முடியாது தடைபட்டது.
நீங்கள் இதை பதிவு செய்து விட்டீர்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக