புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
70 Posts - 53%
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 4:51 pm

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது. அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி டின்சுகியா பகுதி ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணத்தைதான், வெளிநாடு தப்பித்து செல்லும் வியாபாரி போல எலி நாசம் செய்துள்ளது. இந்த ஏடிஎம் வேலை செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு இருந்துள்ளளது. ஆனால் அதில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த ஏடிஎம் எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை சரிசெய்ய, அதை பிரித்து இருக்கிறார்கள். அப்போதில் அதில் இருந்து பணம் கிழிந்து, மொத்தமாக கொட்டி இருக்கிறது. பணம் எல்லாவற்றையும் எலி கடித்து குதறி இருக்கிறது. உள்ளே இருந்த 500, 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் நாசமாகி உள்ளது. இதனால் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது. இதனால் டின்சுகியா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் எலியை எப்படி விசாரிப்பார்கள் என்ற குழப்பம் நிலவுகிறது.

எலியை எப்படி விசாரிப்பார்கள் .? 1571444738 தட்ஸ் தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 5:19 pm

சம்பந்தப்பட்ட படங்கள் .

எலியை எப்படி விசாரிப்பார்கள் .? Gallerye_070922139_2044316

எலியை இன்னும் பிடிக்கவில்லை என தகவல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 19, 2018 5:22 pm

எலி போகும் அளவிற்கு இருந்த ஏடிஎம் வங்கி
செக்யூரிட்டி மீதும் வங்கி மேலாளர் மீதும் மற்றும்  காலதாமதமாக வந்த வேலை ஆட்கள் மீதும்
நடவடிக்கை எடுக்கனும்.   செக்கயூரிட்டி  தனக்கு ஏதேனும்தின்பண்டம்(உணவு)வைத்திருக்கனும்
அதனால் அந்தவாசனைக்குசென்றுபணத்தை
பதம்பார்த்துவிட்டது.செக்யூரிட்டியே முழு பொறுப்பு>

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 5:33 pm

எலி தொல்லை இல்லாமல் இருக்க ஷிப்ட் முறையில்
பூனைகளையும் நியமிக்கவேண்டும், அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 19, 2018 5:34 pm

திருவண்ணாமலை  மாவட்டம் போளூர் நகரத்தில் உள்ள ஏர்டெல்நிறுவன பேமெண்ட் பேங்க் கணக்கு எண்ணில் ஜூன் பன்னிரெண்டாம் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை ஆறுமணி வரையில் பன்னி ரெண்டுமுறை பணம் திருடப்பட்டுள்ளது அது போன்பி பிரவேட்லிமிடெட் என்ற ஓர் பேமெண்ட் பேங்கிற்குஅனுப்பப்பட்டுள்ளதாக செல்போசிக்கு தகவல் வந்துள்ளதுன்னா பாருங்களேன். இப்படி பட்ட கயவர்களை கண்டு கையை தறித்தல் வேண்டும் காவல்துறையில் புகார் வழக்கு என்றெல்லாம் கூடாதுங்க. அல்லது சுட்டு கொல்லனும்.அதுதான் இதற்கு தீர்வாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 7:28 pm

இப்பிடி கொள்ளை அடித்த பணத்தை கொண்டா போகப்போகிறார்கள் போகும்போது ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 5:48 pm

T.N.Balasubramanian wrote:எலி தொல்லை இல்லாமல் இருக்க ஷிப்ட் முறையில்
பூனைகளையும் நியமிக்கவேண்டும், அய்யா !

ரமணியன்
சரி ஐயா
அந்த பூனைக்கு பாடலுக்காக
மாடும் வாங்கி கட்டிவிட வேண்டியது
தான்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 2:18 pm

இதுவும் ஒருவிதமான demonetisation நடவடிக்கையாக இருக்குமா எலியின் உதவியுடன் மோடி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையோ



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 2:21 pm

அதெல்லாம் சரி அந்த எலி வெளிநாடு தப்பிசெல்லமல் இருக்க அதன் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை முடக்கவேண்டும்

அதன் உறவினர்கள் வீட்டில் சிபிஐ சோதனை செய்ய வேண்டும்
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 4:44 pm

எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக