புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
69 Posts - 58%
heezulia
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
111 Posts - 60%
heezulia
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:59 am

என் அப்பா,
சில நேரம் - நான்
முகம் பார்க்கும் கண்ணாடியாய்,
பாட புத்தகத்தை தூக்கிவரும் சேவகனாய்,
மாசக் கடைசியில்
நான் கேட்கும் பொருளுக்காய்
வட்டிக்கு வாங்கும் கடன்காரனாய்,
தப்பு செய்துவிட்டு வீடு வந்தால்
கண்கள் சிவக்கும் கோபக்காரனாய்,
பொட்டபுள்ளக்கு எதுக்கு இத்தனை செல்லம் என்று
அம்மாவிடம் திட்டுவாங்கும் அப்பாவியாய்,
பத்தாவதில் என் மகள் தோற்றுவிட்டாள் எனும்போது
படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை
என எனை தேற்றும் நண்பனாய்,
ஜெயித்து விட்டால்
மகள் வென்று விட்டாள் எனும் சந்தோச செய்தியை
ஊருக்கே சொல்லும் தபால்காரனாய்,
இருக்கும் இடத்தை அடகு வைத்து
கல்யாணம் செய்து வைக்கையில்
அனைத்தும் இழந்த அனாதையாய்,
எனக்கே ஒரு குழந்தை வரும் போது
அதை கொஞ்சும் குழந்தையாய்,
இறக்கும் தருவாயில் என் கை பிடித்து-உனக்கு ஏதேனும் குறை வைக்கலியே என கண்களால் பேசும்போது தெய்வமாய்,
அப்பா......
நான் பூமியைக் கண்டதென்னவோ என் அன்னையால்
பூமியில் காலூன்றி நிற்பது உங்களால்!
வரமொன்று வேண்டும்
நான் உங்களுக்கு தகப்பனாய் பிறக்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian and sheeba8940 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 4:58 pm

MM Senthil kumar wrote:அப்பா......
நான் பூமியைக் கண்டதென்னவோ என் அன்னையால்
பூமியில் காலூன்றி நிற்பது உங்களால்!
வரமொன்று வேண்டும்
நான் உங்களுக்கு தகப்பனாய் பிறக்க

அப்பா 3838410834 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 21, 2018 11:42 pm

T.N.Balasubramanian wrote:
MM Senthil kumar wrote:அப்பா......
நான் பூமியைக் கண்டதென்னவோ என் அன்னையால்
பூமியில் காலூன்றி நிற்பது உங்களால்!
வரமொன்று வேண்டும்
நான் உங்களுக்கு தகப்பனாய் பிறக்க

அப்பா 3838410834 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்  

நன்றி ஐயா அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 5:36 pm

ஒவ்வொரு வரியும் அப்பா பெண்
பாசத்தை கொட்டி தீர்க்கிறது.
ஒரு பெண் குழந்தைக்காக அப்பா
பண்ணும் தியாகத்தை போற்றியே
தீர வேண்டும்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள் எங்கேனும்
உங்கள் வரிகளை உபயோகிக்க நேர்ந்தால்
எனக்கு அந்த உரிமை தரவேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 12, 2018 10:01 pm

அப்பா 3838410834 அப்பா 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 1:09 pm

இறக்கும் தருவாயில் என் கை பிடித்து-உனக்கு ஏதேனும் குறை வைக்கலியே என கண்களால் பேசும்போது தெய்வமாய்,

அப்பா 3838410834 அப்பா 3838410834



sheeba8940
sheeba8940
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/11/2022

Postsheeba8940 Fri Nov 25, 2022 8:45 pm

Appa Kavithai Super

sheeba8940
sheeba8940
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/11/2022

Postsheeba8940 Fri Nov 25, 2022 8:45 pm

அப்பா 3838410834 அப்பா 3838410834 அப்பா 3838410834

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Sep 14, 2023 10:43 pm

அப்பா. என்ற வார்த்தையின் பின்னால் ஒளிந்து இருப்பது ஒன்று இரண்டு அல்ல..


அப்பா 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக