புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள் Poll_c10 துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள் Poll_m10 துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள் Poll_c10 துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள் Poll_m10 துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரைமுருகன் என்றும் 16'-ஆக இருப்பதன் ரகசியம் என்ன?: பேரவை சுவாரஸ்யங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 08, 2018 8:22 am

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் என்றும் 16-ஆக
இருப்பதன் ரகசியம் என்ன என்று அவை முன்னவரும், துணை
முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது
திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே பல சுவாரஸ்ய
சம்பவங்கள் அரங்கேறின.

எவ்வளவு ஐஸ் வைத்தாலும்...

பழவேற்காட்டில் ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைக்க வலியுறுத்த
விரும்பிய உறுப்பினர் பலராமன் (அதிமுக), அதற்கு முன்பாக
அரசையும், அமைச்சரையும் புகழ்ந்து பேசினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், உறுப்பினர்
எவ்வளவு ஐஸ் வைத்தாலும் ஐஸ்கட்டி தொழிற்சாலை
அமைக்கப்படாது என்று கூறினார். அப்போது அவையில்
சிரிப்பொலி எழுந்தது.

வருவாய்த் துறை தொடர்பான கேள்வியை கே.வி.குப்பம் தொகுதி
எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் (அதிமுக) புதிய வட்டம் உருவாக்குவது
குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வருவாய்த்
துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அம்மாவின் ஆட்சியில்
இதுவரை 72 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
துரைமுருகன், அம்மாவின் ஆட்சியில் 72 வட்டங்கள்
உருவாக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அதனுடன்
73-ஆவது வட்டத்தையும் உருவாக்கி உறுப்பினரின்
கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அதிமுக
உறுப்பினருக்காக பரிந்துரை செய்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்,
அம்மாவின் ஆட்சி நடைபெறுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித்
துணைத் தலைவரின் பெருந்தன்மைக்கு நன்றி.

அவர் இன்று புதுப்பொலிவுடன் (வழக்கமாக அணியும் வெள்ளை
நிற சட்டைக்குப் பதிலாக ரோஸ் நிறத்தில் சட்டை
அணிந்திருந்தார்) கலர்புஃல்லாகக் காட்சி தருகிறார். என்றும்
16-ஆக அவர் இருப்பதன் ரகசியம் என்ன என்பதை அறிய
விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது பேரவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
-
-------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக