புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
30 Posts - 28%
mohamed nizamudeen
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
7 Posts - 7%
Karthikakulanthaivel
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
3 Posts - 3%
மொஹமட்
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
1 Post - 1%
prajai
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
70 Posts - 53%
ayyasamy ram
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_m10சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! Poll_c10 
8 Posts - 6%

3 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 31, 2018 10:04 pm

எத்தனையோ வார்த்தைகள் நம்மிடம்
புழங்குகிறது, ஆனால் சிலது நல்லவையாகவும் சிலது நமக்கே
தீங்கு விளைவிப்பவனவாகவும், பொதுவாக ஆராய்ந்து பார்த்தாலே
அந்த வார்த்தைகளின் வீரியம் நம்மை செதுக்குபவையாக இருக்கும்.

அதிகாலையில் இருந்து நல்ல மனநிலையோடு இருப்போம்,
அழகான உடையோடு வெளியே செல்லும் போது யாரோ ஒருத்தரின்
இந்த உடை உனக்குப் பொருந்தவில்லை என்ற ஒற்றைச் சொல்
நம்மை சிதைத்து விடும்,

வெகுஜன உலகில் வார்த்தைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து
வருகிறோம் என்பது உண்மை. பொங்கிய பாலில் தெளித்த தண்ணீர்
போல சில வார்த்தைகள் நம்மை நிலைகுலைய செய்து விடும்.

அதே சமயம் ஒரு புன்னகைக்கு நம்மை அடியோடு மீட்டெடுக்கும்
சக்தியுண்டு. ஒரு மருத்துவரின் புன்னகை நோயாளியின் பாதி
நோயைக் குணப்படுத்திவிடும். ஒரு ஆசிரியரின் புன்னகை
மாணவனை படிக்கத் தூண்டும்.

ஒரு குழந்தையின் புன்னகை நம் மனதில் நிலைக்கொண்டு
இருக்கின்ற குழப்பத்தைப் போக்கும், ஆனால் நாம் இதையெல்லாம்
செய்கிறோமோ என்றால் இல்லை, எந்தநேரத்தில் சிரிக்க வேண்டும்.

ஒருவரின் துன்பம் நம்மைச் சிரிக்க வைக்கும் எனில் அது எப்படி
உண்மையான இன்பமாய் அமையும். நான்கு பேர் ஒன்றாக சென்று
கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவன் தடுக்கி விழுந்து விடுகிறான்

முதலில் நம்மில் இருந்து பிறப்பது சிரிப்புதான். அதன் பிறகுதான்
கீழே விழுந்த அவனை தூக்க வேண்டும் என்ற சிந்தனையே நமக்கு
உருவாகுகிறது. தட்டுத் தடுமாறி நடக்கும் குழந்தைக்கு அன்னை
தரும் அன்பும், புன்னகையும் தானே அதை நடக்க ஊக்குவிக்கிறது.

கடவுளின் படைப்பில் புன்னகை என்பது மனிதர்களுக்கு மட்டுமே
உகந்தது. சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன் மட்டும்தானே.
இன்றைய வட்டத்தில் சினிமாவிலும் கூட சிரிப்பு என்பது சிலரை
கிண்டல் செய்வது ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொள்ளுவது,
இரட்டை அர்த்தத் தொனியில் பேசுவது என எல்லாமே ஏதோ ஒரு
வகையில் யாரையோ கிண்டல் செய்வதைப் போலத்தான்
இருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 31, 2018 10:05 pm

நாம் அன்றாடம் செய்யும் செயல்களையே எடுத்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் வேலை செய்யும் மனைவியாகட்டும், மகளாகட்டும்,
தாயாகட்டும், அலுவலகத்தில பணிபுரியும் சக ஊழியராகட்டும்
யாரிடமும் உங்களுக்கான வேலைகள் முடிந்த பிறகு அல்லது
சும்மாவோ ஒரு புன்னகையை சிந்திப்பாருங்கள்

அது உங்களின் மேல் நல் மதிப்பை உண்டாக்கும். மாறாக சிலரைப்
பார்த்திருப்போம், எதையும் எதிர்மறையாகவே புரிந்து கொள்ளும்
சிலர், நாம் எப்படியோ நம் மனதை நல்ல நிலைக்கு கொண்டு
வருவோம். சிலர் வேண்டுமென்றே அதை புதைப்பர். நலமா என்ற
கேள்விக்கு ம்..என்ன குறை ? இந்தக் கட்டைக்கு நீயெல்லாம் பாரு
எப்பவும் சிரிச்சிகிட்டே சந்தோஷமா இருக்கே என்னாலே அப்படி
முடியுதா ? என்று நம்மையே எதிர்மறைக் கேள்வி கேட்பார்கள்.

இப்படி கேட்பவர்களிடம் நாம் சற்று ஜாக்கிரதையாகத்தான்
இருக்கவேண்டும். நாம் கண்ணாடிகளாய் என்றுமே இருக்க முடியாது.
நிழல் பிரதிபலிப்பின் வீரியம் நிஜத்தைக் கொன்று விடும்.

எதிர் மறையான எண்ணங்களைக் கொன்றுவிட்டு, எல்லாரும்
எல்லாமுமாய் இருக்க வேண்டும். வசூல்ராஜா படத்தில் கமல் ப்ளோர்
கிளீன் பண்ணும் ஒருவர் கோபமாய் பேசிக்கொண்டே இருக்கும்போது
புன்னகையோடு அணைத்துக்கொள்வார். உடனே அவரின் கோபம்
எல்லாம் பறந்து போகும். இத்தனை எழுத்துக்களும் செய்கைகளும்
கற்றுத்தராததை, ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் சிறு தவறுக்காக
குழந்தையை அடிக்கிறோம்,

அடுத்த சில விநாடிகளிலேயே அம்மா என்று நம்மிடம் வந்து நிற்கும்
அதனிடம் கற்றுக்கொள்ளலாம் கோபத்தை மறப்பதையும்
புன்னகையை வளர்ப்பதையும். புன்னகையால் உலகை எதிர்
கொள்வோம்.

————————————-
எழுத்தாளர் லதா சரவணன்
தமிழ் ஒன் இந்தியா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 02, 2018 11:48 am

சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! 3838410834 சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 02, 2018 5:06 pm

சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! 1571444738 சிரிச்சு வாழுங்க பாஸ்.. எல்லாமே சந்தோஷமாக தெரியும்! 1571444738 புன்னகை புன்னகை சிரி சிரி ராம்

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 03, 2018 5:29 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:05 pm

//கடவுளின் படைப்பில் புன்னகை என்பது மனிதர்களுக்கு மட்டுமே
உகந்தது. சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன் மட்டும்தானே.//

ரொம்ப சரி ! .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:06 pm

//இத்தனை எழுத்துக்களும் செய்கைகளும்
கற்றுத்தராததை, ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் சிறு தவறுக்காக
குழந்தையை அடிக்கிறோம்.....அடுத்த சில விநாடிகளிலேயே அம்மா என்று நம்மிடம் வந்து நிற்கும்
அதனிடம் கற்றுக்கொள்ளலாம் கோபத்தை மறப்பதையும்
புன்னகையை வளர்ப்பதையும். புன்னகையால் உலகை எதிர்
கொள்வோம்.//

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
.
அதனால் தான் அண்ணா, என்னால் முடிந்தது எல்லா பதில்களுக்கும் கூடவே  ஒரு புன்னகை போடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 1:32 pm

krishnaamma wrote://கடவுளின் படைப்பில் புன்னகை என்பது மனிதர்களுக்கு மட்டுமே
உகந்தது. சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன் மட்டும்தானே.//

ரொம்ப சரி ! .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலம் சென்ற திரு நரசிம்ம ராவை தவிர.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:08 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://கடவுளின் படைப்பில் புன்னகை என்பது மனிதர்களுக்கு மட்டுமே
உகந்தது. சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன் மட்டும்தானே.//

ரொம்ப சரி ! .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலம் சென்ற திரு நரசிம்ம ராவை தவிர.

ரமணியன்

ஹா...ஹா..ஹா..... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக