புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
Page 1 of 1 •
நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#1270223- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, 3 நாட்கள் முன்பாக, அதாவது 29-ம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து கேரளா, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாளில் இருந்து பருவமழை தீவிரமடையும், என்றும் மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சிமலையோரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை வரும் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தீவிரமடையும் என்றும் அதன்பின் அடுத்த 10 நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்
Re: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#1270224- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை பருவமழை தீவிரமடையும் போது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நாளை இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னைப் பொறுத்தவரை புறநகர்பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும் வியாழக்கிழமைக்கு பின் மழைக்கு வாய்ப்பு இல்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தபின், சென்னையில் வெயிலின் தாக்கமும் இயல்பை ஒட்டியே இருக்கும். அதிகமான வெயில் இருக்காத என தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அல்லது 8-ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைகிறது என்பதால், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மேற்கு கடற்கரைஓர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனால், தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சிமலையோரத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டத்தின் பகுதிகள், பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோவை மாவட்டத்தின் சில பகுதிகள், நீலகிரி மாவட்டம், வால்பாறை, சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை, முதல் மிககனமழை இருக்கும். அடுத்து வரும் 10 நாட்களில் ஒட்டுமொத்தமாக நாள் தோறும், கனமழை முதல் மிககனழை வரை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நாளை இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னைப் பொறுத்தவரை புறநகர்பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும் வியாழக்கிழமைக்கு பின் மழைக்கு வாய்ப்பு இல்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தபின், சென்னையில் வெயிலின் தாக்கமும் இயல்பை ஒட்டியே இருக்கும். அதிகமான வெயில் இருக்காத என தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அல்லது 8-ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைகிறது என்பதால், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மேற்கு கடற்கரைஓர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனால், தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சிமலையோரத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டத்தின் பகுதிகள், பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோவை மாவட்டத்தின் சில பகுதிகள், நீலகிரி மாவட்டம், வால்பாறை, சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை, முதல் மிககனமழை இருக்கும். அடுத்து வரும் 10 நாட்களில் ஒட்டுமொத்தமாக நாள் தோறும், கனமழை முதல் மிககனழை வரை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
Re: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#1270262- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோஷம் ஐயா, அப்படியே எங்களுக்கும் மழை பெய்யுமா என்று கேட்டு சொல்லுங்கள் ...........பெங்களூரில் நல்ல மழை இருந்தாலும் எங்களுக்கு EC இல் அத்தனை மழை இல்லை
Re: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#1270378- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த. வருடம் நல்ல மழை பெய்யும்krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் ஐயா, அப்படியே எங்களுக்கும் மழை பெய்யுமா என்று கேட்டு சொல்லுங்கள் ...........பெங்களூரில் நல்ல மழை இருந்தாலும் எங்களுக்கு EC இல் அத்தனை மழை இல்லை
பெங்களூருவில் வெள்ளம் வராமல் இருந்தால் சரி.
Re: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#1270426- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த. வருடம் நல்ல மழை பெய்யும்krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் ஐயா, அப்படியே எங்களுக்கும் மழை பெய்யுமா என்று கேட்டு சொல்லுங்கள் ...........பெங்களூரில் நல்ல மழை இருந்தாலும் எங்களுக்கு EC இல் அத்தனை மழை இல்லை
பெங்களூருவில் வெள்ளம் வராமல் இருந்தால் சரி.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா ......மழை வந்தால் ரொம்ப சந்தோஷம் தான் எனக்கு
Re: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#1270481- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுரைக்காற்று வீசுவதாகவும் மேகமூட்டம்SK wrote:சென்னையில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது
உள்ளதாக கேள்வி பட்டேன்.
Re: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
#0- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» விநாயகர் சதுர்த்திக்குள் குளங்கள் நிரம்புமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
» நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1