புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 9:50 am

நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! 0ee29b10

நீட் தேர்வு தோல்வியினால், 8-வது மாடியில் இருந்து குதித்து டெல்லி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.


இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதிபெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல் இடமும், டெல்லி இரண்டாவது இடமும், ஹரியானா மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. டெல்லியில் மட்டும் 73 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி டவாக்கா பகுதியில் வசித்துவரும் 19 வயது மாணவர் ஒருவர், தன் குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவரின் அறையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘இன்று வெளியான தேர்வு முடிவுகளில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனால், இதை மறைத்து என் பெற்றோர்களிடம் பொய்கூறிவிட்டேன்’ என எழுதியிருந்ததாகவும், மேலும், அவரது அறையில் உள்ள ஃபேனில் துப்பட்டா ஒன்று கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் 2016-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர். இவர் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த வருடம் வெளியான நீட் தேர்விலும் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 9:54 am

நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை!

நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! 6a20f010


நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கூலித் தொழிலாளியின் மகளான அவர் 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை. ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 10:13 am

மன தைரியம் இல்லாதவர்கள் மருத்துவ துறைக்கு வருவதற்கு
தகுதி அற்றவர்கள். மருத்துவம் எப்போதுமே வெற்றி அடையாது.
சில பல தோல்விகள் சந்திக்கவேண்டிய அவசியம் உண்டு.
வெற்றி எடுத்தவுடனே சிலருக்குத்தான் கிடைக்கும்
எல்லா துறையிலும் வெற்றி தோல்வி உண்டு.
விடா முயற்சி வெற்றியையே அளிக்கும்.

இறந்தவர்கள்  குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்ற
அதே சமயத்தில் மாணவ மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
உங்கள் திறமை உங்களுக்கே தெரியும்.அதற்கு தக்கபடி உங்களை
தயார் செய்துகொள்ளுங்கள்.

வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இருந்தால் நிச்சயம்
வெற்றி பெறுவீர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 10:34 am

T.N.Balasubramanian wrote:மன தைரியம் இல்லாதவர்கள் மருத்துவ துறைக்கு வருவதற்கு
தகுதி அற்றவர்கள். மருத்துவம் எப்போதுமே வெற்றி அடையாது.
சில பல தோல்விகள் சந்திக்கவேண்டிய அவசியம் உண்டு.
வெற்றி எடுத்தவுடனே சிலருக்குத்தான் கிடைக்கும்
எல்லா துறையிலும் வெற்றி தோல்வி உண்டு.
விடா முயற்சி வெற்றியையே அளிக்கும்.

இறந்தவர்கள்  குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்ற
அதே சமயத்தில் மாணவ மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
உங்கள் திறமை உங்களுக்கே தெரியும்.அதற்கு தக்கபடி உங்களை
தயார் செய்துகொள்ளுங்கள்.

வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இருந்தால் நிச்சயம்
வெற்றி பெறுவீர்.

ரமணியன்
நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை
தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது.
இந்த முறை முடியவில்லையா அடுத்த முறை
முயற்க்கலாம். அது விடுத்து தற்கொலை ஒரு தீர்வு அன்று.
படிக்க முன்னேற பல வழிகள் உள்ளது.
ஒரு உயிரை மாய்த்து கொள்ளவது கோழைத்தனம்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தாருக்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக