புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
90 Posts - 71%
heezulia
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
255 Posts - 75%
heezulia
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவும் புண்ணியங்களும்...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 11:56 am

1.பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

2.பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

3.பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

4.பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

5.பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

6.ஹமா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.

7.பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

8.மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

9.ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

வாட்சப் இல் வந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 04, 2018 3:08 pm

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்திய முதல் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jun 04, 2018 5:41 pm

பிணம் தின்னும் பிரஜைகளாக மாறிவிட்ட நாட்டில் இதை
அவர்கள் எப்படி உணர்வார்கள். இதெல்லாம் சைவ பிரஜைக்கே
நன்றி >>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 8:40 pm

SK wrote:மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்திய முதல் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது

ம்ம் .. என்ன பண்ணலாம் ????? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 8:41 pm

சிவனாசான் wrote:பிணம் தின்னும் பிரஜைகளாக மாறிவிட்ட நாட்டில் இதை
அவர்கள் எப்படி உணர்வார்கள். இதெல்லாம் சைவ பிரஜைக்கே
நன்றி >>>>>

பசுவும் புண்ணியங்களும்...!! 1571444738 அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 12:12 pm

krishnaamma wrote:
10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசுவைப் பற்றி அருமை அதை வளர்ப்பவனுக்கு மட்டுமே இருக்கும்.
பால் பாக்கெட் வாங்கி குடிப்போர்க்கு அது பற்றி சிந்தனை வராது.
கோ பூஜை பண்ணும் போது மட்டும் அதை தொட்டு வணங்குவோம்.

ஆனால் அந்த பசுவை வியாபார பொருளாக உற்று நோக்குபவனுக்கு
இதை எப்படி எப்படி விற்று காசு பார்க்கலாம் என்ற சிந்தனை மட்டுமே
தோன்றும். இதில் சித்தாந்தம் வேலை செய்யாது.
நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் அம்மா.
நன்றி நன்றி
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 1:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசுவைப் பற்றி அருமை அதை வளர்ப்பவனுக்கு மட்டுமே இருக்கும்.
பால் பாக்கெட் வாங்கி குடிப்போர்க்கு அது பற்றி சிந்தனை வராது.
கோ பூஜை பண்ணும் போது மட்டும் அதை தொட்டு வணங்குவோம்.

ஆனால் அந்த பசுவை வியாபார பொருளாக உற்று நோக்குபவனுக்கு
இதை எப்படி எப்படி விற்று காசு பார்க்கலாம் என்ற சிந்தனை மட்டுமே
தோன்றும். இதில் சித்தாந்தம் வேலை செய்யாது.
நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் அம்மா.
நன்றி நன்றி

சரியாக சொன்னீர்கள் ஐயா, பசுவை தங்கள் வீட்டு குழந்தை போல வளர்ப்பவர்களுக்கு மட்டுமே அதற்கு ஒன்று என்றால் கஷ்டமாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 4:50 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசுவைப் பற்றி அருமை அதை வளர்ப்பவனுக்கு மட்டுமே இருக்கும்.
பால் பாக்கெட் வாங்கி குடிப்போர்க்கு அது பற்றி சிந்தனை வராது.
கோ பூஜை பண்ணும் போது மட்டும் அதை தொட்டு வணங்குவோம்.

ஆனால் அந்த பசுவை வியாபார பொருளாக உற்று நோக்குபவனுக்கு
இதை எப்படி எப்படி விற்று காசு பார்க்கலாம் என்ற சிந்தனை மட்டுமே
தோன்றும். இதில் சித்தாந்தம் வேலை செய்யாது.
நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் அம்மா.
நன்றி நன்றி

சரியாக சொன்னீர்கள் ஐயா, பசுவை தங்கள் வீட்டு குழந்தை போல வளர்ப்பவர்களுக்கு மட்டுமே அதற்கு ஒன்று என்றால் கஷ்டமாக இருக்கும் புன்னகை
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக