ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கைக்கு நல்வழி
by ayyasamy ram Today at 4:14 pm

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Today at 4:06 pm

» பதவி தந்த இலை!
by ayyasamy ram Today at 4:06 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ayyasamy ram Today at 2:50 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Today at 1:30 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by krishnaamma Today at 1:29 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Today at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Today at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Today at 1:21 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 1:20 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Today at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Today at 1:11 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by krishnaamma Today at 1:04 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Today at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Today at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Today at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Today at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Today at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:22 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:21 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Today at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Today at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Today at 11:55 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 11:28 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Today at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Today at 8:50 am

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 8:42 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Today at 8:32 am

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Today at 5:34 am

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Today at 5:26 am

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ayyasamy ram Today at 5:13 am

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Today at 5:08 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

Admins Online

சூப்பர் ஷாட்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சூப்பர் ஷாட் Empty சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:23 am

நன்றி-தினமலர்
-
சூப்பர் ஷாட் WR_20180531062920
-
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், ஊதிய உயர்வு கோரி, ஸ்ரீநகரில் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக, போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது, அதை, ஒரு பெண், தன் காலால் உதைத்து அப்புறப்படுத்தினார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:23 am

சூப்பர் ஷாட் WR_20180530225450
-
இந்தியா வந்திருந்த நெதர்லாந்து ராணி, மேக்சிமா மும்பையில் உணவு டெலிவரி செய்யும் டப்பாவாலாக்களை சந்தித்து பேசினார்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:23 am

சூப்பர் ஷாட் WR_20180530195451
-
இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் ஜகார்தாவில் உள்ள அர்ஜூனா விஜய ரத சிலையை பார்வையிட்டனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:24 am

சூப்பர் ஷாட் WR_20180530173513
-
குருகிராமில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் வாகனங்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:25 am

சூப்பர் ஷாட் WR_20180530135322
-
இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர்
ஜகர்த்தாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன்
இந்தோனேஷிய அதிபர் ஜோகி விடோடு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:25 am

சூப்பர் ஷாட் WR_20180530114623
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் யானைகளை குளிர்விக்க தண்ணீர் பீய்ச்சும் ஊழியர். இடம் : டில்லி விலங்கியல் பூங்கா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Thu May 31, 2018 9:26 am

சூப்பர் ஷாட் WR_20180530071915
-
கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில்,

கொட்டும் மழையில் குடை பிடித்துச்செல்லும்
இளம் பெண்கள்.

இடம்: கோழிக்கோடு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 5:27 am

சூப்பர் ஷாட் WR_20181001041220
-
வட மாநிலங்களில், நவராத்திரி பண்டிகை,
மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான நவராத்திரி கொண்டாட்டம்.
10ம் தேதி துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு,
குஜராத் மாநிலம், ஆமதாபாதில், மாணவியர்,
நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 5:27 am

சூப்பர் ஷாட் WR_20180930203519
-
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
மற்றும் சுனாமியில் சிக்கி 832 பேர் இறந்துள்ளனர்.
அங்கு பெரும் கட்டடங்கள் சரிந்து விழுந்து தரை
மட்டமாக கிடக்கும் காட்சி.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 5:28 am

சூப்பர் ஷாட் WR_20180930150808
-
காஷ்மீரில், ராணுவம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில்
இடம்பெற்ற, பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களை
பார்வையிடும் பெண்.
இடம்: ஸ்ரீநகர் தால் ஏரி , காஷ்மீர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 5:29 am

சூப்பர் ஷாட் WR_20180930100900
-
ராணுவ வீரர்களுக்கு உணவு பொருட்கள்
மற்றும் எரிபொருட்கள் ஏற்றிச் சென்ற லாரிகள்
பனிப்பொழிவில் சிக்கி, நிற்கும் காட்சி.
இடம் : மனாலி, இமாச்சல பிரதேசம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Wed Oct 24, 2018 4:53 am

சூப்பர் ஷாட் WR_20181024013547
-
ராஜஸ்தான் தேர்தலையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு
பிரசார வார்த்தை எழுதும் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
இடம்: பிகானூர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Wed Oct 24, 2018 4:54 am

சூப்பர் ஷாட் WR_20181023231325
-
பஞ்சாப் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு
மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் பள்ளி
குழந்தைகள்.

இடம்;அமிர்தசரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Wed Oct 24, 2018 4:55 am

சூப்பர் ஷாட் WR_20181023194636
-
இமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் நடந்த விழா ஒன்றில்
பாம்பரிய உடை அணிந்து நடனமாடிய பெண்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by ayyasamy ram on Wed Oct 24, 2018 4:56 am

சூப்பர் ஷாட் WR_20181023172015
-
இமாச்சல பிரதேச மாநிலம்,
தர்மசாலாவில் உள்ள பள்ளி ஒன்றில்
நடந்த மாணவிகளின் அணிவகுப்பு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் ஷாட் Empty Re: சூப்பர் ஷாட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum