புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:30 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல் -2018 !!
Page 1 of 11 •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அப்பப்பா..! என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு விறுவிறுப்பு ... இறுதி போட்டியில் கூட இவ்வளவு சுவாரசியம் இருக்குமா என தெரியவில்லை ... பிராவோ மேல் நம்பிக்கை வைத்து பார்த்தது வீண் போகவில்லை ... 19 வது ஓவரின் இறுதி பந்தில் ஒரு ரன் எடுப்பார் என எதிர்பாத்தால் அவுட் அகி விட்டார் பிராவோ.. இருந்தாலும் ஜாதவ் முதல் மூன்று பந்துகளில் கடுப்பேற்றினாலும் அருமையாக முறையாக 6 ரன்களும் 4 ரன்களும் அடித்து வெற்றி பெற வைத்து விட்டார் ...
வெற்றியோடு தன் வருகையை பதிவு செய்தது சென்னை அணி ...
வெற்றியோடு தன் வருகையை பதிவு செய்தது சென்னை அணி ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து
நகத்தை கடிக்க வைத்த அருமையான ஆரம்ப போட்டி.
பிராவோ உயிர் கொடுத்தார் உண்மையே
இருப்பினும் relay ரேஸில் கடைசி சுற்றில் ஆடுபவர்
முக்கியமானவராக கருதப்படுவார்.
அந்த நிலையில் மீண்டும் வந்த ஜாதவ் பொன்னான ஆட்டத்தை கொடுத்து
வெற்றி பெறச்செய்தார் .
கூடுதல் இன்பம் சென்னை அணி வெற்றி.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மிகசிறந்த போட்டி , தோல்வியடைந்துவிடுவோம் என்று தான் நினைத்தேன் காரணம் மேற்கிந்திய அணியினர் பொதுவாக சிறந்த திறமைசாலியாக இருந்தாலும் மூளை இவர்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகப்படும்படி இருக்கும் இவர்களின் சில ஷாட்கள் (முக்கியமான தருணத்தில் தேவையில்லாத ஷாட்டை அடித்து அவுட் ஆகிவிடுவார்கள் )
ஆனால் , இதில் முற்றிலும் மாறுபட்டவர் பிராவோ , நீண்ட நாட்களாக டோனியின் பாசறையில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை மிகசிறந்த டெத் ஓவர் specialist in both BAT & Ball அதை நேற்றும் நிரூபித்தார்.
கெதர் ஜாதவ் முதல் மூன்று பந்தை பதட்டப்படாமல் டாட் பாலாக ஆக்கும்போதே நினைத்தேன் இவர் கவனம் முழுவதும் பந்துவீச்சாளரின் கைகளில் தான் இருக்கிறது என்று அதை 4 மற்றும் 5 ஆவது பந்துகளில் சரியென்று காட்டிவிட்டார்.
#CSK யாரிடம் தோற்றாலும் கலவலைப்படமாட்டேன் ஆனால் #MI அணியிடம் கண்டிப்பாக தோற்க கூடாது
ஆனால் , இதில் முற்றிலும் மாறுபட்டவர் பிராவோ , நீண்ட நாட்களாக டோனியின் பாசறையில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை மிகசிறந்த டெத் ஓவர் specialist in both BAT & Ball அதை நேற்றும் நிரூபித்தார்.
கெதர் ஜாதவ் முதல் மூன்று பந்தை பதட்டப்படாமல் டாட் பாலாக ஆக்கும்போதே நினைத்தேன் இவர் கவனம் முழுவதும் பந்துவீச்சாளரின் கைகளில் தான் இருக்கிறது என்று அதை 4 மற்றும் 5 ஆவது பந்துகளில் சரியென்று காட்டிவிட்டார்.
#CSK யாரிடம் தோற்றாலும் கலவலைப்படமாட்டேன் ஆனால் #MI அணியிடம் கண்டிப்பாக தோற்க கூடாது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலும் எனக்கு ஒரு சந்தேகம் .
MI ஆட்டம் ,கடைசி பால் --ஹர்டிக் பாண்டியா ஓடிவருவார்.நான் ஸ்ட்ரைக்கர் வரும்போது
கிரீஸிற்குள் வந்து வேகமாக திரும்பும் போது வேண்டுமென்றே பிராவோ வை காலில் உதைக்க
முயற்சித்து காலில் cramps வந்து துடிதுடித்தார். என் மனதில் பட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1265539T.N.Balasubramanian wrote:
மேலும் எனக்கு ஒரு சந்தேகம் .
MI ஆட்டம் ,கடைசி பால் --ஹர்டிக் பாண்டியா ஓடிவருவார்.நான் ஸ்ட்ரைக்கர் வரும்போது
கிரீஸிற்குள் வந்து வேகமாக திரும்பும் போது வேண்டுமென்றே பிராவோ வை காலில் உதைக்க
முயற்சித்து காலில் cramps வந்து துடிதுடித்தார். என் மனதில் பட்டது.
ரமணியன்
ஹார்திக் கிரிக்கெட்டை விட மைதானத்தில் சற்று எரிச்சல் ஊட்டும் செயல்களை தான் அதிகமா செய்கிறார் என தோன்றுகிறது ஐயா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
hardik இற்கு கொஞ்சம் அதிகமாகவே மண்டை கனம் இருக்கும் போலிருக்கு .
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .
ரமணியன்
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அது ஒண்ணுமில்ல ஐயா , ஜாம்பவான் கபில்தேவ் கூட compare பண்ணி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவருக்கு கொஞ்சம் அதிகம் ஆக்கியிருக்கு ... இன்னும் கொஞ்ச காலத்தில் தன்னுடைய உண்மையான பலம் தெரியும் அப்ப ஆடி அடங்கிவிடும்T.N.Balasubramanian wrote:hardik இற்கு கொஞ்சம் அதிகமாகவே மண்டை கனம் இருக்கும் போலிருக்கு .
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1265545ராஜா wrote:அது ஒண்ணுமில்ல ஐயா , ஜாம்பவான் கபில்தேவ் கூட compare பண்ணி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவருக்கு கொஞ்சம் அதிகம் ஆக்கியிருக்கு ... இன்னும் கொஞ்ச காலத்தில் தன்னுடைய உண்மையான பலம் தெரியும் அப்ப ஆடி அடங்கிவிடும்T.N.Balasubramanian wrote:hardik இற்கு கொஞ்சம் அதிகமாகவே மண்டை கனம் இருக்கும் போலிருக்கு .
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .
ரமணியன்
சிலருடைய முகபாவம், இயல்புத்தன்மை,நடத்தை பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் .
ஆனால் ஹர்டிக் முகத்தை பார்த்தாலே, ஏதோ போல் இருக்கிறது.!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எனக்கும் அதே மாதிரி தான் தோன்றியது ஐயா ,T.N.Balasubramanian wrote:சிலருடைய முகபாவம், இயல்புத்தன்மை,நடத்தை பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் .ஆனால் ஹர்டிக் முகத்தை பார்த்தாலே, ஏதோ போல் இருக்கிறது.!ரமணியன்
அணி நிர்வாகமும் தற்போதைய தலைவர் கோலியும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் தன்னை உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.
நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தது முதல் சச்சின் , காம்ப்லி , கங்குலி , ஸ்ரீநாத் , சேவக் ,கோலி போன்றோரின் அறிமுக ஆட்டத்தில் இருந்து அவர்கள் நட்ஷத்திரமாக ஜொலிக்கும் வரைக்கும் இவர்களை பார்த்துவத்துள்ளேன். அவ்வளவு தன்னடக்கமாக இருப்பார்கள் கங்குலி கொஞ்சம் தலைக்கனம் உள்ளவராக தோன்றினாலும் அதிலும் ஒரு ஈர்ப்பு இருக்கும்
ஆனால் ஹர்திக் பார்க்கும் போதே வெறுப்பு தான் வருகிறது (இந்தியாவுக்காக ஆடினாலும் )
- Sponsored content
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 11