புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அரசுக்கு ஐந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
1. மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு தடியடி குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தன்னிட்சையாக விசாரிக்க வேண்டும் (தற்போது தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது)
2. சாமானிய மக்களுடைய வாழ்வைப் பாதித்து பலருடைய உயிரைக் குடித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.
3. திட்டமிட்ட இந்தப் படுகொலைக்கு தனது பொறுப்பற்ற போக்குக்கு துணை நின்ற தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் மீதும் காவல்துறை சீருடை அணியாமல் மஞ்சள் நிற டி சர்ட் அணிந்து அப்பாவி மக்களை நெஞ்சிலும் தலையிலும் துப்பாக்கியால் சுடுவதற்குப் பின்னணியில் காரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் மீதும் 302 ஐ.பி.சி. சட்டப் பிரிவின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு சமூகநீதி அடிப்படையில் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் உள்ள ஒருவருக்கு அரசு தரப்பில் வேலை கொடுக்க வேண்டும்.
5. துப்பாக்கிச் சூடு, தடியடியில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இதுவரை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப நீதி அடிப்படையில் இழப்பீடு கொடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "எங்களின் யார் தலைமை என்பதில் பிரச்னை இல்லை. எங்களின் ஒரே கோரிக்கை, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்பு மூடப்பட்டபோது, மீண்டும் ஆலை திறக்கப்பட்டுவிட்டது. அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான நெறிகளை காவல்துறை மீறிவிட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்" என்றனர்.
நன்றி
விகடன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஸ்டெர்லைட் ஆலை,
எப்போது ,யார் காலத்தில் அமைக்க கையெழுத்து ஆனது?
எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
இவ்வளவு காலம் மௌனமாக இருந்த மக்கள் இன்று எழுச்சி பெறுவது ஏன்?
இப்போது போராடும் கட்சிகளுக்கும், அன்று கையெழுத்து போட்ட கட்சிக்கும்
சம்பந்தம் இல்லையா?
எனக்கு தெரியாது என்பதால் கேட்கிறேன் .
தெரிந்தவர்கள் விளக்கவும்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» புலிகளின் அடுத்த மூவ்! அமெரிக்க ஆயுதம்
» விஜய்-லிங்குசாமி துரை தயாநிதியின் அடுத்த மூவ்!
» அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!
» எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
» அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1