புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1 •
டெல்லி:
போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி
செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக இடைக்கால சபாநாயகராக போப்பையா செயல்பட
அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உத்தரவிட்டபடி மாலை
4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்.
-
--------------------------
பெங்களூரு:
பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை
கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக
பதவியேற்கின்றனர்.
பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை
வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
-
---------------------------

எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை : குமாரசாமி
-
பெங்களூர் :
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன்
இருக்கிறோம் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். அதையடுத்து
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும்
மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு
சாதகமாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
-------------

எம்.எல்.ஏ. வாக பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா
ஆகிய இருவரும் எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா
பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக
பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா ஆகிய இருவரும்
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா
செய்தனர்.
அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர்
ஏற்றுக்கொண்டார்.
-
-----------------------------------------------
தினகரன்

கர்நாடகா சட்டசபையை சுற்றி 144 தடை
பெங்களூரு :
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக சட்டசபையில் இன்று
மாலை 4 மணிக்கு முதல்வர் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை
ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதற்காக ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ்
மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள்
பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முதலில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,க்களும், பின்னர் மற்ற கட்சிகளின்
எம்எல்ஏ.,க்களும் பதவியேற்க உள்ளனர்.சபாநாயகருக்கு எதிரான
வழக்கு விசாரணை, நம்பிக்கை ஓட்டெடுப்பு, எம்எல்ஏ.,க்கள்
பதவியேற்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக கர்நாடக
சட்டசபை அமைந்துள்ள விதான்சவுதா பகுதியை சுற்றி 1 கி.மீ.,க்கு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது எதுவும் நடக்க கூடும் என்பதை காட்டுகிறது.
தமிழகத்திலும் இதேபோல் தான்
பல நாடகங்கள் அசிங்கம் நடந்தேறியது.
பதவி வெறி பிடித்த அசிங்க கூட்டம்.
தமிழகத்திலும் இதேபோல் தான்
பல நாடகங்கள் அசிங்கம் நடந்தேறியது.
பதவி வெறி பிடித்த அசிங்க கூட்டம்.
தேடப்பட்ட எம்எல்ஏ மீட்பு
-
பெங்களூரு;
கர்நாடகாவில் எடியூரப்பா இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
கோரவுள்ள நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும்
2 காங்., எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் ஓட்டலில் இருந்தது தெரிய
வந்துள்ளது. மற்றொரு நபர் குறித்த தகவல் இல்லை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
நடக்கவுள்ளது. காலையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு முடிந்தது.
மீண்டும் அவை 3.30 மணிக்கு கூடுகிறது.
இதற்கிடையில் இன்று மதியம் எடியூரப்பா பேரம் பேசியதாக
காங்., தரப்பில் மற்றொரு ஆடியே வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எடியூரப்பாவே நேரடியாக ஒரு காங்., எம்.எல்.ஏ.,விடம் ,
அமைச்சர் பதவி தருவதாகவும், 15 கோடி முதல் தவணையாக
தருவதாகவும், மேலும் 2 பேரை தனக்கு ஆதரவு அளிக்க
வலியுறுத்தி பேரம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரெட்டி சகோதரர்களால் காங்., எம்.எல்.ஏ.,க்கள்
ஆனந்த்சிங், பிரதாப் பாட்டீல் ஆகியோர் கடத்தி வைக்கப்
பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு
ஓட்டலில் இருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீஸ் படையினர் அந்த ஓட்டலில் தேடும்
பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆனந்த் சிங் ஓட்டலில் இருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது. அவர் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவுள்ள நிலையில் பல்வேறு
பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகிறது.
-
---------------------------------

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1