புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_m10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10 
7 Posts - 58%
heezulia

3 Posts - 25%
mohamed nizamudeen

1 Post - 8%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_m10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_m10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_m10கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 12, 2018 7:30 am

கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் 201805120145062822_Aravind-Samy-Movie-screening-is-a-sudden-stop_SECVPF
-
கடைசி நேரத்தில் அரவிந்தசாமி படத்தை திரையிடுவது திடீர் நிறுத்தம் Bhaskar_oru_rascal899xx
-
அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை
வெளியிடுவதை திடீரென்று நிறுத்தி விட்டனர்.

மே 12, 2018, 04:45 AM

மம்முட்டி, நயன்தாரா நடித்து மலையாளத்தில் 2015-ல்
வெளிவந்து ரூ.25 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய
‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை தமிழில் அரவிந்தசாமி-
அமலாபாலை ஜோடியாக வைத்து எடுத்துள்ளனர்.

இந்த படம் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்குக்கு முன்பே
முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில்
நிதி நெருக்கடியால் தாமதமானதாக கூறப்பட்டது.

அரவிந்தசாமி சம்பளத்தை விட்டு கொடுத்து படம் வெளிவர
உதவியதாக தகவல் கசிந்தது. திரைப்படங்கள் வெளியீடுகளை
ஒழுங்குபடுத்தியுள்ள பட அதிபர்கள் சங்கம் விஷாலின்
இரும்புத்திரை, கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம், இரவுக்கு
ஆயிரம் கண்கள் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய
4 படங்களை நேற்று திரைக்கு கொண்டுவர அனுமதி அளித்து
இருந்தது.

அரவிந்தசாமியும் அமலாபாலும் சில நாட்களாக படத்தை
விளம்பரப்படுத்துவதில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர்.
தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைசி நேரத்தில்
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை வெளியிடுவதை தயாரிப்பாளர்
தரப்பில் திடீரென்று நிறுத்தி விட்டனர்.

இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. படத்துக்கு
குறைவான தியேட்டர்கள் ஒதுக்கியதால் தள்ளிவைத்து
இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தை நிறுத்தியதற்கு
அரவிந்தசாமி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது, “டிக்கெட் முன்
பதிவு நடந்த நிலையில் படத்தை தள்ளிவைத்தது வருத்தம்
அளிக்கிறது. இதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.
படம் தயாராக தயாரிப்பாளருக்கு உறுதுணையாக
இருந்துள்ளேன். இனிமேல் படம் வெளியாகும் தேதியை
பதிவிட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
-
----------------------------------------
தினத்தந்தி

_________________

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக