புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
62 Posts - 63%
heezulia
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
1 Post - 1%
viyasan
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
254 Posts - 44%
heezulia
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
15 Posts - 3%
prajai
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுவால் வந்த வினை Poll_c10மதுவால் வந்த வினை Poll_m10மதுவால் வந்த வினை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவால் வந்த வினை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 15, 2009 7:14 pm

ஓர் அராபியன் காட்டு வழியே தன்னந்தனியே சென்ற கொண்டிருந்தான். திடீரென்று அவன் எதிரே சாத்தான் தோன்றினான்.

"நான் செய்யச் சொல்லும் மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தைச் செய்ய வேண்டும். இல்லையேல் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்" என்றான் சாத்தான்.

"என்ன பாவங்கள்?" என்று நடுங்கிக் கொண்டே கேட்டான் அராபியன்.

"இன்னும் சிறிது நேரத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இங்கே வருவாள். நீ அந்தப் பெண்ணைக் கெடுக்க வேண்டும். இல்லையேல் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் என் கையிலிருக்கும் இந்த மதுவை குடிக்க வேண்டும்" என்றான்.

சிறிது நேரத்தில் சாத்தான் சொன்னபடியே ஓர் அழகான பெண், குழந்தையுடன் அங்கே வந்து சேர்ந்தாள்.

அராபியன் சிந்தித்தான். பெண்ணைக் கெடுப்பது பாவம். குழந்தையைக் கொல்வது அதைவிடப் பெரும் பாவம். ஆகவே மதுவை குடித்து விடுவோம் என்று நினைத்துச் சாத்தானின் கையிலிருந்த மதுவைக் வாங்கிக் குடித்தான்.

மதுபோதையில் அறிவு மயங்கிய அவன் அந்தப் பெண்ணைக் கெடுத்தான். அப்பொழுது குழந்தை அழுதது. கோபத்தில் குழந்தையையும் தரையில் வீசிக் கொன்றான்.



மதுவால் வந்த வினை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 15, 2009 7:17 pm

நான் தலைப்பை பார்த்ததும் நம்ம தல தான் சுயசரிதை எழுத போறாரோன்னு நினைச்சு வந்தேன் மதுவால் வந்த வினை 705463

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Dec 15, 2009 7:17 pm

மதுவால் வந்த வினை Icon_eek மதுவால் வந்த வினை Icon_eek மதுவால் வந்த வினை Icon_eek



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 15, 2009 7:19 pm

Kraja29 wrote:நான் தலைப்பை பார்த்ததும் நம்ம தல தான் சுயசரிதை எழுத போறாரோன்னு நினைச்சு வந்தேன் மதுவால் வந்த வினை 705463

அப்படியெல்லாம் உங்களை மாட்டிவிட மாட்டேன் தல! மதுவால் வந்த வினை 733974



மதுவால் வந்த வினை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 15, 2009 7:22 pm

சிவா wrote:
Kraja29 wrote:நான் தலைப்பை பார்த்ததும் நம்ம தல தான் சுயசரிதை எழுத போறாரோன்னு நினைச்சு வந்தேன் மதுவால் வந்த வினை 705463

அப்படியெல்லாம் உங்களை மாட்டிவிட மாட்டேன் தல! மதுவால் வந்த வினை 733974

உச்ச்ச்சசச்ச்ச்ஸ் ..... பப்ளிக் இருக்கும் போது இப்படியெல்லாம் பேச கூடாது

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Dec 15, 2009 7:36 pm

Kraja29 wrote:
சிவா wrote:
Kraja29 wrote:நான் தலைப்பை பார்த்ததும் நம்ம தல தான் சுயசரிதை எழுத போறாரோன்னு நினைச்சு வந்தேன் மதுவால் வந்த வினை 705463

அப்படியெல்லாம் உங்களை மாட்டிவிட மாட்டேன் தல! மதுவால் வந்த வினை 733974

உச்ச்ச்சசச்ச்ச்ஸ் ..... பப்ளிக் இருக்கும் போது இப்படியெல்லாம் பேச கூடாது

மதுவால் வந்த வினை 502589 மதுவால் வந்த வினை 838572



மதுவால் வந்த வினை Eegaraitkmkhan
மதுவால் வந்த வினை Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 4:58 am

Kraja29 wrote:
சிவா wrote:
Kraja29 wrote:நான் தலைப்பை பார்த்ததும் நம்ம தல தான் சுயசரிதை எழுத போறாரோன்னு நினைச்சு வந்தேன் மதுவால் வந்த வினை 705463

அப்படியெல்லாம் உங்களை மாட்டிவிட மாட்டேன் தல! மதுவால் வந்த வினை 733974

உச்ச்ச்சசச்ச்ச்ஸ் ..... பப்ளிக் இருக்கும் போது இப்படியெல்லாம் பேச கூடாது



மதுவால் வந்த வினை 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 9:32 am

மதுவால் வந்த வினை Icon_eek மதுவால் வந்த வினை Icon_eek மதுவால் வந்த வினை Icon_eek



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக