புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் ஜூன் 12 ஆம் தேதி வடகொரிய அதிபரை சந்திக்கிறேன்: டொனால்டு டிரம்ப் டுவிட்
Page 1 of 1 •
வாஷிங்டன்,
அமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை
நீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா
இடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக
பயன்படுத்தி வந்தது.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது,
தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி
ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொண்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே
கடும் வார்த்தை போர் நீடித்தது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக,
அங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய
அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த
சூழலில் கடந்த ஏப்ரல் 27ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,
தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.
இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பிற்கான இடம்
தேர்வு நடைபெற்று வந்தது.
கடந்த 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தேதி
மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இன்று டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள
டுவிட் பதிவில், ஜூன் 12 ஆம் தேதி கிம்மை சந்திக்க
போவதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து டொனால்டு
டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ ஜூன் 12-ம் தேதி
சிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன்.
உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின்
சிறப்பு மிக்க தருணம்” என்று தெரிவித்து உள்ளார்.
-
--------------------------------
தினத்தந்தி

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்லதை வரவேற்போம்
Similar topics
» நியூயார்க்கில் டொனால்டு டிரம்ப், ஹிலாரி வெற்றி
» டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்
» ‘தகுதியற்றவர்’ என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் அபாயம்
» கிம், டிரம்ப் சிங்கப்பூரில் சந்திக்கும் இடம் அறிவிப்பு
» கிம் ஜோங்- டிரம்ப் சந்திப்பு தேதி முடிவானது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|