புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
25 Posts - 42%
heezulia
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
1 Post - 2%
Barushree
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
7 Posts - 2%
prajai
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_m10நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன நடைபாதை - அழகாகும் தி நகர்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:54 pm

நவீன நடைபாதை - அழகாகும் தி நகர் JUGeTglUQs6prqb1rA5z+a8544c64dc76c06b200aeee652b7849e
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.33.80 கோடி மதிப்பீட்டில் தியாகராய சாலையில் நவீன முறையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியின் அடிக்கல்நாட்டு விழாவினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
சென்னை தி நகர் பகுதியில் நடைபாதை வளாகத்தில் முக்கிய அம்சங்களாக அனைத்து மக்களும் குறிப்பாக மூத்த குடிமக்கள், குழந்தைகள், பாதசாரிகள், மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் எளிதில் செல்லும் வகையிலும், அனைவரும் தங்குதடையின்றி நடப்பதற்கு ஏதுவாக தொடர்ச்சியான நடைபாதை, இதற்கு சேவைத்துறையினரின் மின் இழைப்பெட்டிகள் ஒரே சீராக மாற்றியமைத்தல்,சிறுவர் விளையாட்டு பகுதி மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள், பொதுமக்கள் இளைப்பாறுவதற்கு வசதியான இருக்கைகள், தேவையான இடத்தில் அலங்கார விளக்குகள், கலைநயமிக்க சிலைகள், நீரூற்று மற்றும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு தக்க இடைவெளியில் பாதசாரிகள் வழித்தடம் அமைத்தல் ஆகியவை ஆகும்.
.தியாகராய நகர் நடைபாதை வளாகம் அமைப்பதன் மூலம் வணிக வளாகங்களில் உள்ளது போல, வசதிகளான இருக்கைகள், பிரகாசமான தெருவிளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள் அமையவுள்ளதால் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ரம்மியமான சூழ்நிலை பாதுகாப்பான முறையில் எளிதாக பொருட்களை வாங்க இயலும். மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தேவையான பேட்டரி கார் இயக்கப்படும்.
நன்றி
புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:55 pm

இதுகுறித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் ஸ்மார்ட்சிட்டி அ மைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் முதல் கட்டமாக நடைபாதை,கட்டிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு அவை இறுதி செய்யப்பட்டநிலையில தற்போது பூமி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுமை அடையும் என்று அடிக்கால் நாட்டு விழாவில் கலந்து கொண்டு எஸ்பி வேலுமணி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்.பா.பென்ஜமின், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி ,எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக