புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_m10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_m10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_m10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_m10வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:40 pm

கரிகாற்சோழனால் கல்லணை கட்டப்பட்டு, காவிரியில் கரை அமைக்கப்பட்ட பிறகு வளம் கொழிக்கும் பூமியாய் மாறியது தமிழகம். இதனால், ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று விவசாய சாகுபடி, பார் போற்றுமளவுக்குப் பஞ்சமின்றிச் சிறந்து விளங்கியது.

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

கல்லணை கட்டப்பட்டபோதே அங்கு உழவுத் தொழில் நடைபெற்று வந்ததை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ராவ் என்பவர், “காவிரியின் தொன்மையைப் பார்த்தால், காவிரிப் பாசனப் பகுதியின் வேளாண்மை வரலாற்றுக்கு முந்தையது” என்று குறிப்பிடுகிறார். மேலும், அவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித வாழ்வும், வேளாண்மையும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றுகளையும் தருகிறார்.
காவிரியும்... பட்டினப்பாலையும்!
காவிரியைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எந்த ஆண்டிலும் அது பொய்க்கவில்லை என்பதைப் பல இலக்கியங்கள் மூலம் நாம் உணர முடிகிறது. உண்மையைச் சொல்லப்போனால், தமிழின் இலக்கிய வரலாற்றில் காவிரியைப்போல வேறெந்த நதியும் பேசப்பட்டதில்லை. திரைப்படப் பாடல்களிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் காவிரி பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. காவிரியின் செல்வவளம் பற்றி, “வெள்ளியாகிய விண்மீன் வட திசையிலிருந்து தென் திசைக்குச் சென்றாலும், வானம்பாடிப் பறவை மழைநீரை அருந்தப் பெறாமல் வருந்தும்நிலை தோன்றினாலும் மலைத் தலைய கடற்காவிரி புனலாகப் பொன்னாகக் கொழிக்கச் செய்யும்” என்கிறது பட்டினப்பாலை நூல். மேலும், “முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் நெல் மணிகளைத் தின்னவரும் கோழிகளை விரட்ட, அங்குள்ள பெண்கள் தங்கள் காதுகளில் இருக்கும் பொன் நகைகளைக் கழற்றி வீசுவார்கள்” என்கிறது பட்டினப்பாலை. கோழிகளை விரட்டுவதற்கு தங்க நகைகளைக் கழற்றி வீசும் அளவுக்கு மக்களிடம் காவிரிப் பாசனத்தின் மூலம் கிடைத்த செல்வவளம் கொழித்திருந்ததாக இதன்மூலம் தெரிய வருகிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:46 pm

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 36XseSP7SPBQOFzfEyGJ+32b31f1d7b5fc0fd075217e2a2cd50fb
காவிரியும்... சிலப்பதிகாரமும்!
அதேபோல், “துன்பமான காலங்களிலும் நாட்டைக் காக்கும் காவிரி” என்று சிலப்பதிகாரமும், “தடையின்றி வரும் காவிரி” என்று மணிமேகலையும் காவிரியின் வளம் பற்றி எடுத்தியம்புகின்றன. கோவலனும், மாதவியும் யாழிசைத்துக் காவிரியையும் கடலையும் நோக்கிப் பாடும் பாடல்கள் இந்திய இலக்கியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே சிலப்பதிகாரத்தில், கோவலனும், கண்ணகியும் மதுரை நோக்கிச் செல்லும்போது அவர்களுக்கு நேரப்போகிற துன்பத்தை உற்றறிந்த வையை என்னும் பொய்யாக்குலக்கொடி, “அவர்களுடைய துன்பத்தைக் காணமாட்டேன்” என்று மலர்களால் தன் கண்களை மூடிக்கொண்டு ஓடியதாக இளங்கோவடிகள் வர்ணித்துள்ளார்.
மேலும், திருஞானசம்பந்தரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காவிரியைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். மகாகவி பாரதியாரோ, “கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்” என்று பாடுகிறார். இப்படிச் செய்யுள்கள், கவிதைகள் மட்டுமின்றி கதைகளிலும், நாவல்களிலும்கூடக் காவிரி நதியைப் பற்றிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:48 pm

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்!
ஒருகாலத்தில் பூம்புகாரை வந்தடையும் காவிரிக்கரையில், ஆண்டுதோறும் வெள்ளம் வருகிறபோது, அங்குள்ள ஆடவரும், பெண்டிரும் ஆடிப்பாடி மகிழ்வார்களாம். இதைக் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் புதுப்புனல் ஆட்டம் குறித்து பாரதி, “அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடில் போந்ததும் இந்நாடே” என்று பாடுகிறார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 MgKVMpShThitPUXZ8YFI+27dc65b1fd89e6cd0dda3fab7e5a5763

இப்படி ஒருமுறை பூம்புகார் காவிரிக்கரையில் நடந்த புதுப்புனல் விளையாட்டில் பங்கேற்பதற்காக ஆட்டனத்தி என்ற சேர நாட்டு இளவரசன் வருகிறான். அவனுடைய ஆடற்கலையில் வசப்பட்ட சோழ நாட்டு இளவரசி ஆதிமந்தி, அவனுடன் போட்டிபோட்டுக்கொண்டு காவிரிக்கரையில் ஆடி மகிழ்கிறாள். காவிரித் தண்ணீரில் விளையாடியபோது, ஆற்றின் ஆழம் தெரியாமல் இறங்கிய ஆட்டனத்தியை, தண்ணீர் வந்த வேகத்தில் ஆழத்துக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ஆட்டனத்தி திடீரென்று மாயமானதால், அவரைக் காணாமல் இளவரசி ஆதிமந்தி அழுது புலம்பியதாக இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. அந்தளவுக்கு, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியதும், அதன்மூலம் காவிரிக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் செல்வச் செழிப்புடன் இருந்ததும் இலக்கியங்கள் சொல்லும் விஷயம் என்பது நமக்குப் புலனாகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:49 pm

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4 XJZgUdssQfC2WWkiPdqP+7df61528a7953bbbb752b67d5481410a

ஆட்டம்போட்டது போதும்!’
இப்படி இலக்கியங்களில் புகழப்பட்டிருக்கும் காவிரி, அன்று எப்படியிருந்தது என்று மூத்த விவசாயி ஒருவரிடம் பேசினோம். “தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்துதான் எங்கள் மண்ணின் வளம் கொழிக்க அன்றே கரிகாற்சோழன் காவிரிக்காகக் கல்லணையைக் கட்டிச் சென்றான்... நீர்ப்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டிச் சென்றான். அதனால்தான் காவிரி பாய்ந்து சென்ற பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று காட்சியளித்தன. அந்தப் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் அந்தக் கால இலக்கியங்களும் காவிரி ஓடிய பகுதிகளைப் புகழ்ந்து தள்ளின. அதற்குக் காரணம், இயற்கை எழிலையும், பசுமையையும் கொண்டிருந்தது எங்கள் மண். சில்லென்று வீசும் காற்றுடன் ஆற்றங்கரையோர பள்ளிக்கூடம்... அழகான வீட்டைச் சுற்றி அமைந்த பசுமையான வயல்வெளி... ஆனந்தமாய்க் குதித்து மகிழும் ஆற்றுக் குளியல்... ‘ஆட்டம்போட்டது போதும்’ என்று சத்தமிடும் பெருசுகள்... அயிரை மீன் குழம்புடனும், அனைத்து வகையான காய்கறிகளுடனும் தலைவாழை இலை சாப்பாடு என அனைத்தும் எங்கள் பகுதிகளில் விடுமுறை நாளின்போது களைகட்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:50 pm

அஃது அனைத்தும் இன்றில்லை!”
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பிறக்கும்போதெல்லாம்... ‘மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப் போகிறார்கள்’ எனும் செய்தி கேட்டதுமே... அக்கம்பக்கத்து உறவினர்களும், நண்பர்களும் ஒரு கூட்டமாகத் தண்ணீர் வரும் திசையைப் பார்த்து ஆற்றங்கரையில் கூடி நிற்கும் அழகே ஒரு தனி அழகு. அந்த நீரைக் கண்ட கணப்பொழுதில், அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எத்தனையோ கனவுகள், எத்தனையோ எதிர்பார்ப்புகள் அரங்கேறும். தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றைக் கடந்து மாட்டை ஓட்டிச் சென்று வயலில் உழ ஆரம்பித்து விடுவார்கள். பெரியவர்கள் விவசாய வேலையில் தீவிரமாய் இறங்கிவிட, இளம்பருவத்தினரோ தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள்; துறுதுறுவென தண்ணீரில் துள்ளிக்குதித்து விளையாடுவார்கள். வேலையாள்களுக்கு டீயும், பன்னும் வாங்கிக்கொண்டு செல்லும் தாத்தாக்களுடன் வயல்வெளிக்குப் பயணிக்கும் பேரக்குழந்தைகளும், ‘எனக்கும் அதையும் இதையும் வாங்கித் தா’ என்று அடம்பிடிப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் விளையும் நெற்பயிர்களும் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில், பருவப் பெண்ணைப்போல் வெட்கமிட்டுத் தலைகவிழ்ந்து நிற்கும். அறுவடைக்குப் பிறகு அனைத்து வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கும். ஆனால், அஃது அனைத்தும் இன்றில்லை. இதுபோல் வாழ்ந்த அனுபவங்கள்கூட இனி மூன்றாம் தலைமுறையினருக்குத் தெரியும்படி இருக்காது” என்றார் சற்றே வேதனையுடன்.
காவிரி பாயும்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக