புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அரைக்கீரை Poll_c10அரைக்கீரை Poll_m10அரைக்கீரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைக்கீரை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 5:37 am

அரைக்கீரை (Amaranthus)




தென்னிந்தியாவில் தோட்டக்கால்களில் பயிரிடப்படும் ஒரு வகைக் கீரை. இதை வேரோடு பிடுங்காமல் அறுத்தெடுப்பதால் அறுகீரை எனப் பெயர் வந்தது. கீரையின் மேல்பாகம் பசுமையாகவும், அடிப்பாகம் சிவப்பாகவும், நீலநிறம் கலந்தாற் போலவும் இருக்கும். இது ஒரு உன்னதமான சஞ்சீவியாகும்.


அரைக் கீரையில் புரதம், தாது உப்பு, மாவு சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரம், இரும்பு சத்துகள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலர்ச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு இரும்புச் சத்து ஊட்டும்.

அரைக்கீரை சாப்பிட்டு வர சுரம், சன்னி, கபநோய், வாதம், நடுக்கம் தீருவதுடன் உடல் பலம் பெறும்.

மலச்சிக்கல், ஜன்னி, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், உடல்வலி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், நீர்க்கோவை, நரம்பு வலி ஆகியவை தீரும். நுரையீரல் ஜுரங்களைக் குறைக்க வல்லது. மேலும் இக்கீரை நினைவாற்றலைப் பெருக்கும் திறன் கொண்டது. இரத்தப் போக்கால் பலவீனமடைந்தவர்களைத் தேற்றி உடலுக்கு சக்தி கொடுக்கும்.

தலைமுடி கறுப்பாக, செழிப்பாக வளர ஊக்குவிக்கும் இக்கீரை மருந்தாலும், உணவாலும் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கிறது. சிறு பித்த சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் குணப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஜுரம், ஜன்னி, கபம், வாதநோய், உடல்நடுக்கம் முதலான நோய்கள் தீரும். உடல் வலுப்பெறும். அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் தலைமுடியை கருகருவென்று நன்கு வளரச் செய்கிறது. முடிக்கு ஒரு மினுமினுப்பையும் தருகிறது.

அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். மேலும் இது நரம்பு தளர்ச்சியைப் போக்கும். நரம்புகளுக்கு பலமூட்டும். நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு இது இழந்த பலத்தை திரும்பக் கொடுக்கும். அரைக்கீரை உடம்பில் தொல்லை தரும் வாயுவைப் போக்கும். இரத்தத்தை விருத்தி செய்யும். தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது. எந்த நோயும் அணுகாது.


அரைக்கீரை விதைத் தைலம்:

தேங்காய் எடுத்து கண் திறந்து நீரைப் போக்கி அதனுள் அரைக்கீரை விதையை நிரப்பி மூங்கில் குச்சியினால் ஆப்பிட்டு அடைத்து தரையில் புதைத்து விட வேண்டும். 48 நாள் கழித்த பின் உடைத்து ஓடு நீக்கி நன்கு அரைத்து 1-1/2 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும். இதை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி நீங்கும். தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.

அரைக்கீரை பற்றி அறியாதாரே கிடையாது எனலாம். அரைக்கீரைக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. எனவே இது மூலிகை வகையில் சேர்கிறது. அரைக்கீரையை மருந்தாக தயாரித்துச் சாப்பிடத் தேவையில்லை.

சமையல் செய்து சாப்பிட்டாலே பல வியாதிகள் குணமாகும். தாது புஷ்டியை உண்டு பண்ணும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். ஆண்மை இழந்தவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெறலாம். உடலில் உற்பத்தியாகும் வாயுவை அகற்றிவிடும். நாவில் ருசியறியும் தன்மை மாறினால் அரைக்கீரை சாப்பிட நா ருசியறியும் தன்மை பெற்றுவிடும்.

அடிக்கடி உடலில் வலி தோன்றி சங்கடப்படுகிறவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட உடல் வலி நீங்கும்.

அரைக்கீரையுடன் அதிக அளவு வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட இருமல் குணமாகும்
அரைக்கீரையின் மருத்துவ பயன்களைச் சொல்லி முடியாது. அநேகமாக எல்லா விதத்திலும் இது சிறந்த பச்சிலையாகப் பயன்படுகிறது. குறிப்பாக ஜுர வகைகளுக்கு நல்ல மருந்து.

நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் வாயு நீக்கும் மூலிகையாகும். உடலில் எந்தப் பகுதியில் வாயு சேர்ந்து தொல்லை கொடுத்தாலும் இது உடனே அகற்றி நலம் சேர்க்கும். உடல் வலி நீங்கி உடல் கலகலப்பாக இருக்கும். அரைக்கீரையின் இயல்பு உஷ்ணம் என்றாலும் யாரும் எந்த நிலையிலும் சாப்பிடலாம். குறை ஏற்படாது.

www.tamilvanan.com

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 21, 2010 8:11 pm

ஆரைக்கீரைபற்றிய மருத்துவக்குறிப்புகளை அறியத்தந்தமைக்கு நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jul 21, 2010 8:24 pm

பயனுள்ள்ள தகவல்களுக்கு நன்றி. மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:14 pm

அரைக்கீரையின் அருமையான குணங்களை அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் தாமு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரைக்கீரை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக