புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) Poll_c10தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) Poll_m10தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) Poll_c10தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) Poll_m10தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:51 am

தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2) To8x129tTw2yz7YnXXff+7b1a60d35540d069ada800e5a9ce44a1
குமரியில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மக்கள் வசமுமிருந்த சிறு, குறு வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டினர் கைப்பற்றி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்பு மதுரை, கோவையை மையமாக வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவர்கள் தற்போது நாகர்கோயிலில் நேரடியாக சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் நகரில் மட்டுமே சுமார் 300 நிறுவனங்கள் மார்வாடிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
காலேஜ் ரோட்டின் பெரும்பாலான வியாபாரம் வாடமாநிலதவர்களின் கையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு கி. மீ நீளமான கல்லூரி சாலையில் மட்டும் பல்வேறு வகையான 20 கடைகள் குஜராத்திகளால் நடத்தப்படுகிறது..
நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:52 am

முன்பு ஜவுளி வியாபாரத்தில் கவனம் செலுத்திய குஜராத்திகள் கையில் தற்போது நாகர்கோவில் நகரின் பிளைவுட் வியாபாரம், செருப்பு மற்றும் பேக்ஸ் வியாபாரம், எலக்டிரிக்கல், சானிடரி மற்றும் பிளம்பிங் வியாபாரம், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் வியாபாரம், பிரமாண்டமாக ஸ்டேசனரி வியாபாரம், பரிசு பொருட்கள் வியாபாரம் டிஸ்போசபிள் கப் பிளேட் வியாபாரம் என்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றனராம்.
விலை குறைவாகவும் சீனா தயாரிப்பு பொருட்களையும் மார்வாடிகள் விற்பனை செய்வது காரணமாக பொருளின் தரத்தை பற்றி கவலைப்படாதவர்கள் வாங்கி செல்கின்றனர்..
மேலும் இவர்களின் நிறுவனங்களில் உள்ளூரைச்சேர்ந்த ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்குவது கிடையாது..
புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களில் கேட்கும் அட்வான்ஸ் மற்றும் வாடகை கொடுத்து இவர்கள் கடை எடுப்பதால் சிறிய முதலீட்டில் வியாபாரம் துவங்க முயற்சிக்கும் உள்ளூர் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தவிர்த்து மார்த்தாண்டம், கருங்கல், குலசேகரம் புதுக்கடை களியக்காவிளை என்று ஒவ்வொரு ஊரிலும் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகின்றனர்..
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் திங்கள்சந்தையில் மட்டும் ஆறு ரெடிமேட் கடைகள் குஜராத்திகளால் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது என்பது பல்லாண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கவலைக்குண்டாக்கி இருக்கின்றது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி வியாபாரிகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக