புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_c10ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_m10ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_c10ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_m10ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_c10ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_m10ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 5:58 pm

ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி A1P6h1MsTNCMk7XxKzqs+ba4d36a7349351a948552f5aab22a3cd
Third party image reference
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் முதன்மையானவர், இவர் மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில், ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார்.

மார்ச் காலாண்டு

மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 9,435 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார். இக்காலாண்டில் பெட்ரோகெமிக்கல் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால் சுத்திகரிப்பில் ஏற்றப்பட்ட தொய்வை ஈடு செய்துள்ளது.
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி 0VlFsDDVRaaMoOLEewol+e523d909367bade5ea52e837b18221d4

Third party image reference
பங்கு வளர்ச்சி

2018ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 41 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோருக்கு பெரிய அளவிலான லாபத்தை அடைந்துள்ளனர்.

4வது காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 17.3 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

மொத்த லாபம்

2017-18ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 36,075 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 20.6 சதவீத அதிகமாகும்.
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி 6jEiX5zJTZuXQn4A6lyz+0b46cb5ad59d7e1dd09ec90d67777386

Third party image reference
ஜியோ

டெலிகாம் சந்தை முழுமையாக மாற்றிய ஜியோ 2018ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை என்றாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது முக்கியமானது, மேலும் இக்காலாண்டில் மட்டும் ஜியோ நிறுவனம் 510 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
நன்றி
Gooogle news

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 03, 2018 1:21 pm

ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய்

இதனால் தான் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 8:32 pm

SK wrote:
ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய்

இதனால் தான் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1268124
இவ்வளவு பணம் எதற்கு?
ஒரு அளவு மேல் பணத்தை சேர்த்து வைத்து
????
நன்றி நண்பா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக