புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை Poll_c104-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை Poll_m104-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram

58 Posts - 32%
i6appar

11 Posts - 6%
Anthony raj

10 Posts - 5%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
கண்ணன்

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 10 Jul 2018 - 18:02

4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை 201807101604264328_Mumbai-rains-live-updates-NDRF-team-reaches-spot-to-help_SECVPF
-
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து இன்று 4-வது நாளாக மழை நீடிக்கிறது. இதன் காரணமாக மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். சுற்றுப்புற மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை காரணமாக ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரெயில்கள் சேவை நிறுத்தம்

கனமழை காரணமாக ரெயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரெயில்வே எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் ரத்து செய்துள்ளது. மழை காரணமாக ரெயில்கள் குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று சிக்கும் ரெயில்களில் உள்ள பயணிகளுக்கு உதவி செய்து வருகிறது ரெயில்வே. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவையை வழங்கி வருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 10 Jul 2018 - 18:03

4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை 201807101604264328_Mumbai1007201802._L_styvpf
-
“ரெயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் உணவுப்பொருட்களை இருப்பு வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விராருக்கு அப்பால் உள்ள நிலையங்களில் நெருக்கமான கண்காணிப்பு உள்ளது. தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பயணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விமானங்களின் சேவையிலும் பாதிப்பு நேரிட்டது.

தேசிய பேரிடர் மீட்புக் குழு

இதற்கிடையே வைசாய் மற்றும் விரார் ரெயில்நிலையங்கள் இடையில் சிக்கிய இரு ரெயில்களில் இருக்கும் பயணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மீட்புக் குழுவை ரெயில்வே நாடியது. ரெயில் எண்கள் 12009 மற்றும் 12928 உள்ள பயணிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் ரெயில் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகளை சாலை வழியாக அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே உதவிக்கு வருமாறு ரெயில்வே கோரிக்கை விடுத்தது. ரெயில்வேயின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு, ரெயிலில் உள்ள பயணிகளை மீட்க அங்கு சென்றுள்ளது.

தயார் நிலையில் கடற்படை

மும்பையில் கனமழை பெய்துவரும் நிலையில் இதுவரையில் உதவிக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை, இருப்பினும் தயார் நிலையில் உள்ளோம் என கடற்படை தெரிவித்துள்ளது. எங்களுடைய மீட்பு குழு, தண்ணீரிலிருந்து மக்களை காப்பாற்றும் குழு, வான்வழியாக மீட்கும் குழு தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 24 மணி நேரங்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 10 Jul 2018 - 18:30

எங்களுக்கும் மழை தேவை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக