புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! Poll_c10பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! Poll_m10பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! Poll_c10 
90 Posts - 76%
heezulia

13 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! Poll_c10பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! Poll_m10பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! Poll_c10 
255 Posts - 76%

40 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:27 pm

அந்தப் பகுதியில் ஆடுகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அது ஆச்சர்யம் தான்...ஆடுகளுக்குச் சாப்பிட அப்படி என்ன இருந்திடப் போகிறது அந்தப் பொட்டல் பாலைவனத்தில். ஆனால், அங்கு ஆடுகள் இல்லாத வீடுகளே இல்லை. அந்த வீடுகள் எல்லாமே மண்ணால் கட்டப்பட்டவை தான். பசுமையைத் தாங்கி நிற்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் முட்செடிகள் தான். இது பாகிஸ்தானின் சிந்த் பகுதியைச் சேர்ந்த பாலைவனம்.

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! DhMttLZqQTO36LOwvDoh+310dce9e616350f8e80e65a3538eec7d
ஃபரெய்ல் சலாஹுதீன் (Fariel Salahuddin) பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், உலகம் முழுக்க பயணித்துக் கொண்டேயிருப்பவர். உலகின் மிக முக்கியமான "ஆற்றல் சக்தி ஆலோசகர்"களில் ( Energy Consultant) ஃபரெய்லும் ஒருவர். உலகின் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஓய்வெடுப்பதற்காக தன் சொந்த ஊரான கராச்சிக்கு திரும்புகிறார் ஃபரெய்ல். அப்போது அவரது மாமா ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து பாகிஸ்தானைச் சுற்றிப்பார்க்க வருகிறார். அவரோடு சேர்ந்து ஃபரெய்லும் சிந்த் பாலைவனப் பகுதிகளுக்குப் போகிறார். அந்த பாலை நிலத்தின் அனல் அவர் முகத்தை அறைகிறது. சில நிமிடங்கள் கூட அதில் நிற்க முடியாத அளவிற்கு அதன் சூடு இருந்தது. ஆனால், அதே சமயம் அங்கு பார்க்கும் சில காட்சிகள் அவர் மனதை பெரும் தாக்கத்திற்குள்ளாக்குகிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:29 pm

அந்தக் கடும் வெயிலில் பல பெண்களும் சிறுமிகளும் கைகளில் காலி கேன்களோடும் குடங்களோடும் தண்ணீர் எடுக்க நடந்து போய்க்கொண்டிருந்தனர். தண்ணீர் எடுக்க அதிகாலை நேரம் வீட்டை விட்டு கிளம்பினால், அவர்கள் திரும்ப மாலை இருட்டும் நேரம் ஆகிவிடும். பல சிறுமிகள் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு, தண்ணீர் பிடிக்க போகிறார்கள். இந்தப் பகுதியிலிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் மின்சார வசதி கிடையாது. மண்ணெண்னெய் விளக்குகள் (Kerosene Lamps) தான்.
பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! VvaFw1zYR96pjAtVk1Sd+6380d69186e023b17da8b457cb4e00d7

ஒரு சில கிராமங்களில் டீசலில் வேலை செய்யும் தண்ணீர் பம்புகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பகுதியிலிருக்கும் கிராமங்கள் அனைத்துமே கடுமையான வறுமையில் இருப்பதால் அவர்களால் டீசல் வாங்கி, தண்ணீர் பம்புகளை இயக்க முடிவதில்லை. இந்த கிராமங்களின் தண்ணீர் பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஃபரெய்ல். சுற்றியிருக்கும் ஆடுகளைப் பார்த்தபடியே வீடு திரும்புகிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:31 pm

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! TIqgoTTJSWmyXBfRckPe+5e32f63886a43052ae085df8e76f6412

சில நாட்களுக்குப் பிறகு பதான்கோட் கிராமத்திற்கு, தன் குழுவோடு செல்கிறார் ஃபரெய்ல். அந்த ஊர் மக்களை ஒன்று சேர்க்கிறார்.
"உங்கள் வாழ்வின் மிகப் பெரிய பிரச்னை என்ன?"
"தண்ணீர்..."
"அதைத் தீர்க்க ஏதாவது வழி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஏதாவது திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?"
"இல்லை. கடவுள் தான் காப்பாற்றணும்..."
"என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது?"
கூட்டத்தில் ஒரே சலசலப்பு. "என்ன?", "என்ன?" என்று பல குரல்கள் கேட்கத் தொடங்கின.
"நீங்கள் என்ன திட்டம் வைத்திருந்தாலும்...அதை செயல்படுத்த எங்களிடம் காசு இல்லை...மொத்த கிராமத்தை அலசினாலும் பத்தாயிரத்திற்கு மேல் தேத்த முடியாது" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.
" இந்தத் திட்டத்திற்கு பணம் தேவையில்லை."
"பணம் தேவையில்லையா?"
"ஆமாம்... பணம் தேவையில்லை. நீங்கள் வளர்க்கும் உங்கள் ஆடுகள் தான் உங்களுக்கான தண்ணீர் பிரச்னையை தீர்க்கப் போகின்றன. வறண்டு கிடக்கும் உங்கள் கிராமத்திற்கு தண்ணீர் தரப் போவது உங்கள் ஆடுகள் தான்..."

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:33 pm

"ஆடா? இந்த ஆடுகளா? எப்படி?" மொத்த கூட்டத்தையும் முந்திக் கொண்டு கேட்டது ஒரு குரல்.
"ஆமாம். நான் உங்கள் கிராமத்தில் "சூரிய சக்தி" கொண்டு இயங்கும் தண்ணீர் மோட்டாரை அமைத்து தருகிறேன். 400 அடி ஆழத்திலிருந்து உங்களுக்கான தண்ணீரை எடுத்து தர முடியும். ஆனால், இதை அமைக்க பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்...."

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! MetC9hDS2GwNnuKgisyg+88b73796480140184b079713bc88070f
"யாரிடம் இருக்கு அவ்வளவு காசு?" என்று இடைமறித்தார் ஒருவர்.
"பொறுங்கள். நீங்கள் யாரும் காசு தர தேவையில்லை. மாறாக ஒவ்வொரு வீட்டிலிருந்து சில ஆடுகளை எனக்கு தாருங்கள். அதை நான் பணமாக மாற்றிக் கொள்கிறேன். சம்மதமா?"
கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, ஃப்ரெயிலின் திட்டத்திற்கு சம்மதித்தினர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:35 pm

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! CGlk8UWOTImgBeQUCaL9+f07dec28c01c85a9de9d466a568629b5

சோலாரில் இயங்கும் முதல் தண்ணீர் பம்ப் அங்கு நிறுவப்பட்டது. கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். அது அவர்கள் வாழ்க்கைக்கான வரமாக இருந்தது. சில மாதங்களில் அவர்கள் மொத்த வாழ்வுமே மாறியது. தண்ணீருக்காக நாள் முழுக்க நடக்க வேண்டிய சூழல் மாறியது. சிறுமிகள் மீண்டும் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். பெண்கள் தையல் போன்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். குடும்ப வருமானம் பெருகியது. தண்ணீரில்லாமல் உடல் சோர்ந்து, பலவீனமாக இருந்த கால்நடைகள் தெம்படைந்தன. டீசல் பம்ப்களால் ஏற்பட்ட புகையும் இல்லாமல் போனது. சில நாட்களிலேயே, கெரசின் விளக்குகளுக்கு பதிலாக, கிராமத்திற்கு புதிய மின்சார விளக்குகள் வந்தன. அதற்கும் ஆடுகள் கொடுக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், இந்தத் திட்டத்தை மூன்று கிராமங்களில் நிறுவியுள்ளார் ஃபரெய்ல். இன்னும் பல பாலைவன கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ஆடுகளை சில மாதங்கள் வரை பராமரித்து "பக்ரீத்" சமயத்தில் ஆடுகளை விற்று பணமாக மாற்றிக் கொள்கிறார் ஃபரெய்ல். "goatforwater" என்ற வலைதளத்தையும் தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே கூட ஆடுகளை டெலிவரி செய்கிறார்,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:37 pm

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! BnC9aTjNQn60iRjnxA4a+38fb368f1d97a0a46f7d2e2e30d59410

ஃபரெய்ல் சலாஹுதீன் (Fariel Salahuddin)

"நான் செய்வது நிச்சயம் சமூக சேவை கிடையாது. இதை நான் 'லாபத்தோடு செய்யப்படும் சமூக செயல்பாடு' என்று குறிப்பிட விரும்புகிறேன். எந்தவொரு விஷயத்தையும் நீண்ட காலத்திற்காக இலவசமாக கொடுக்க முடியாது. இலவசங்களால் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியாது. அந்த கிராம மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால், அவர்களிடம் பணம் வாங்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது... சரி அவர்களிடமிருந்து ஆடுகளை வாங்கி விற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து தான் இதைத் தொடங்கினேன். இன்று தண்ணீர் பிரச்னை அவர்களுக்கு தீர்ந்துள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி." என்கிறார் ஃபரெய்ல்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sun Apr 29, 2018 7:54 pm

இறைவன் வழங்கிய அற்புதமான கொடை இவர்

இல வசம் கூடவே கூடாது .....

இலவசமாகக் கொடுத்துப் பழக்கியதால்

இன்று தமிழர் எனும் வீர மறவர் கூட்டம் .....
முதலைக் கூட்டமாகி
கூமுட்டைக் கூட்டமாகிக் கிடக்கிறது ...

மானசீக வாழ்த்துகள்
வணக்கங்கள்
ஆட்டுக்கார அலமேலு ஜீ ....

பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! 103459460 பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! 103459460 பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..! 103459460

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 10:49 am

அருமையான சிந்தனை மக்கள் பணத்திலேயே ஆவர்களுக்கான தேவைகள் தீர்ந்தது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக