புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
267 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_lcapதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_voting_barதமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 11:55 am

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! Mjic05aQhqRkUa09QKkp+3bc29ecfb3412e2bc244826d1fbca6b2

நீரின்றி அமையாது உலகு'' தமிழகத்தில் நிறைய ஆறுகள் இருந்தாலும் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் ஓடவில்லை, மாறாக லாரிகள் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. மணல் கொள்ளை என்பது அனைவருக்கும் தெரிந்தே நடைபெற்று வரும் வேளையில், தற்போது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், திருவாரூர், கரூர், அரியலூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 25 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 11:56 am

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! FU11T3xlRfibafb6ssDw+6b2f4f585ee24f2a970b5220cd63cbef

நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்ததாலும், பருவமழை பொய்த்ததாலும், ஆறுகளில் உள்ள மணல்களை அள்ளிவிட்டதாலும் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தஞ்சாவூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 29, 2018 12:22 pm

சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 9:57 am

இதெல்லாம் பற்றி பேசவேண்டிய ஆட்சியாளர்கள் ஆட்சியை காப்பாத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக