புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
Page 1 of 1 •
நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#1267597-
புதுடெல்லி:
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்து மல்கோத்ரா
பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி உட்பட31 நீதிபதிகளை
நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 24 நீதிபதிகள்
மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிம்னற மூத்த பெண் வழக்கறிஞரான
இந்து மல்கோத்ரா (61), உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதி கே.எம்.ஜோசப்பையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக
நியமிக்கும்படி கடந்த ஜனவரியில் மத்திய அரசுக்கு ‘கொலிஜியம்’
எனப்படும் நீதிபதிகள் நியமனக்குழு பரிந்துரை செய்தது.
ஆனால், இவர்களில் இந்து மல்கோத்ராவுக்கு மட்டுமே
இருதினங்களுக்கு முன் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
நீதிபதி ஜோசப்பை நீதிபதியாக்க மத்திய அரசு மறுத்தது.
அந்த பரிந்துரையை நேற்று முன்தினம் கொலிஜியத்துக்கு திருப்பி
அனுப்பி, அதை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு கேட்டுக்
கொண்டது. உத்தரகண்டில் கடந்த 2016ல் காங்கிரஸ் அரசு
கலைக்கப்பட்டது செல்லாது என்று மத்திய அரசுக்கு எதிராக
நீதிபதி ஜோசப் தீர்ப்பு அளித்ததால், அவருடைய பெயரை இப்போது
மத்திய அரசு நிராகரித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து மல்கோத்ரா நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக
பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாவது நீதிமன்ற
அறையில் நடைபெற்ற விழாவில், மல்கோத்ராவுக்கு தலைமை
நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்
செய்து வைத்தார்.
இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24ல்
இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் 7வது
பெண் நீதிபதி என்ற பெருமையையும், வழக்கறிஞராக இருந்து
நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி
என்ற பெருமையையும் இந்து மல்கோத்ரா பெற்றுள்ளார்.
முதல் நாளிலேயே தலைமை நீதிபதி அமர்வில் இணைந்து
வழக்குகளை விசாரித்தார்.
-
-------------------------------
தினத்தந்தி
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#12675983வது முறையாக 2 பெண் நீதிபதி
உச்ச நீதிமன்றத்தின் 67 ஆண்டுகால வரலாற்றில் 2 பெண்
நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணியாற்றும் நிகழ்வு 3வது முறையாக
நடக்கிறது. முதல் முறையாக நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ராவும்,
ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் ஒரே காலக்கட்டத்தில் நீதிபதிகளாக
இருந்தனர்.
2வது முறையாக நீதிபதி ரஞ்சனாவும் நீதிபதி பானுமதியும்
பணியாற்றினர். மிஸ்ரா ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி பானுமதி
தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அவருடன் இப்போது நீதிபதி இந்து மல்கோத்ரா இணைந்துள்ளார்.
7வது பெண் நீதிபதி
உச்ச நீதிமன்றம் 1950ல் நிறுவப்பட்டது. அதன் 67 ஆண்டு கால
வரலாற்றில் இதுவரை 7 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக
நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்து மல்கோத்ரா 7வது
இடத்தை பிடித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை
பெற்றவர் பாத்திமா பீவி. இவர் தமிழ்நாடு ஆளுநராகவும்
இருந்துள்ளார். உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 39 ஆண்டுகளுக்குப்
பிறகு, 1989ல் பாத்திமா பீவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதுவரை உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள்
1. பாத்திமா பீவி (1989 அக்.6 முதல் 1992 ஏப்.29 வரை)
2. சுஜாதா மனோகர் (1994, நவ.8 முதல் 1999, ஆகஸ்ட் 27 வரை)
3. ரூமா பால் (2000, ஜன.8 முதல் 2006 ஜூன் 2 வரை)
4. கியான் சுதா மிஸ்ரா (2010, ஏப்.30 முதல் 2014 ஏப்.27 வரை)
5 ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (2011, செப்.13 முதல் 2014, அக்.29 வரை)
6. பானுமதி (2014, ஆக.13ல் நியமிக்கப்பட்ட இவர், 2020, ஜூலை 19ல் ஓய்வு பெறுகிறார்.
7. இந்து மல்கோத்ரா (2018, ஏப்.27)
-
------------------------------
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#1267599பெங்களூருவில் பிறந்தவர்
நீதிபதி இந்து மல்கோத்ரா 1956ல் பெங்களூருவில் பிறந்தார்.
தந்தை ஓம் பிரகாஷ் மல்கோத்ரா. தாய் சத்யா மல்கோத்ரா.
ஓம் பிரகாஷ் மல்கோத்ரா உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
ஆவார்.
இவருடைய கடைசி பிள்ளைதான் இந்து மல்கோத்ரா.
டெல்லியில் உள்ள கர்மேல் கான்வென்டில் பள்ளி படிப்பை
முடித்தார். பிறகு டெல்லியில் உள்ள ராம் கல்லூரியில்
பிஏ (ஹானர்ஸ்) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு படித்தார்.
இதே கல்லூரியில் இதே பாடத்தில் பட்ட மேற்படிப்பையும்
முடித்தார். பிறகு மிராண்டா கல்லூரியிலும், விவேகானந்தா
கல்லூரியிலும் சில காலம் விரிவுரையாளராக
பணியாற்றினார்.
பின்னர், 1979ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில்
சேர்ந்து, 1982ல் முடித்தார். 1983ல் டெல்லி பார் கவுன்சிலில் பதிவு
செய்து தனது வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார்.
1988ல் உச்ச நீதிமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். உச்ச
நீதிமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் தொல்லை புகார்களை விசாரிப்பதற்காக உச்ச
நீதிமன்றம் நியமித்துள்ள 10 பேர் கொண்ட குழுவிலும் இடம்
பெற்றிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இவருக்கு 2007ல் மூத்த வழக்கறிஞர்
அந்தஸ்து வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே
போல் வேறொரு பெண் வழக்கறிஞருக்கு மட்டுமே இந்த
அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது.
அதற்கு பிறகு இந்த தகுதியை பெற்ற ஒரே பெண் வழக்கறிஞர்
இந்து மல்கோத்ராதான். உச்ச நீதிமன்றத்தில் இவர்
30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#1267622- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267603SK wrote:இவர் பார்ப்பதற்க்கு ஸ்ரீ வித்யா போலை இருக்கிறார்
ஸ்ரீவித்யாவின் படத்தை போட்டுவிட்டு,
ஸ்ரீவித்யா போல் இருக்கின்றார் என்றால்
SK (செம கொழுப்பு) தானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#0- Sponsored content
Similar topics
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு
» உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் நியமனம்
» உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
» உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் நியமனம்
» உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1