புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10 
32 Posts - 48%
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10 
28 Posts - 42%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு கவிஞன் SK

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 24, 2018 10:44 am

First topic message reminder :

குழப்பம்

அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் 
சந்திரனை பார்த்தல் நல்லதாம் 
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன் 
நண்பர் அமாவாசையுடன் சென்று 
அவர் மைத்துனர் சந்திரனை 
பார்த்துவிடுவேன் .......!    நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாதுகாப்பு 

நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை 
சந்திக்க அனுமதி மறுப்பு 
காரணம் கேட்டோம்  
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 25, 2018 9:30 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:சகுனம் சரியில்லை 

வழக்கமாக 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் விக்னேஷ் 
பூனை குறுக்கே வந்ததால்
சகுனம் சரிஇல்லை என்று   8:30 க்கு கிளம்பினான் 
அவசர வேலைநாளில் தாமதமாக வந்ததால் 
பனி நீக்கம் செய்யப்பட்டான்  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1267251

நீங்க எதை எழுதினாலும் கவிதை என்று ஒப்புக்கொள்ளமாட்டோம் SK .
கவிதை என்பது பெண் போல்.
சிறிய வேலைக்கு வெளியே போனாலும்
சிறு சிறு அலங்காரத்துடனே செல்வர்.
அந்த சிறு சிறு அலங்காரம் தேவை.சோகம் சோகம்

ரமணியன்சிரி சிரி சிரி  
மேற்கோள் செய்த பதிவு: 1267277

ஐயா முகநூலில் பதிவதற்க்காக இங்கு  தட்டச்சி செய்தேன் கவன குறைவாக பதிவு செய்து விட்டேன் இனைய  இணைப்பு தடைப்பட்டதால் நீக்க முடியவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 25, 2018 10:15 am

SK wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1267283

மன்னிக்கவும், எந்தன் மறுமொழி, சிறிது கடுமையாக /கொடுமையாக உள்ளது போல்
உணர்கிறேன்,SK .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 25, 2018 10:32 am

இல்லை ஐயா சிவா முதல் SK வரை யாராக இருந்தாலும் ஈகரை விதி ஒன்று தான்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 25, 2018 10:35 am

இதை நான் கூறுவது S VEE சேகர் கரணம் கூறியது போல தான் உணர்ந்தேன் தவறு என்னுடையது தான்  கவிதைகள் தொடர்ந்து வரும் காவிரி போல

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 25, 2018 10:44 am

காதல் 

காமக்காதல் வீங்கியது 
காதலிக்கு வயிறு 
காதலனுக்கு முதுகு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 25, 2018 10:45 am

SK wrote:இதை நான் கூறுவது S VEE சேகர் கரணம் கூறியது போல தான் உணர்ந்தேன் தவறு என்னுடையது தான்  கவிதைகள் தொடர்ந்து வரும் காவிரி போல
மேற்கோள் செய்த பதிவு: 1267289

அப்போ வராதா இனி ? அல்லது தோண்டி தோண்டி எடுத்து அள்ளவேண்டியதுதானோ!!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 25, 2018 10:48 am

SK wrote:காதல் 

காமக்காதல் வீங்கியது 
காதலிக்கு வயிறு 
காதலனுக்கு முதுகு
மேற்கோள் செய்த பதிவு: 1267291

ஹைக்கூ ஹைக்கூ சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2018 11:24 am

வாழ்த்துக்கள் SK

ரமணீயன் ஐயா கையாள குட்டு வாங்குனா இன்னும் பெரிய கவிஞர் ஆகுவீங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 25, 2018 5:46 pm

எல்லாமே சூப்பர் எஸ்கே .... இனிமே கொளுத்தும் வெயிலில் ஈகரையில் கவிதை மழை தான் போங்க ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 26, 2018 10:25 am

ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பர் எஸ்கே .... இனிமே கொளுத்தும் வெயிலில் ஈகரையில் கவிதை மழை தான் போங்க ....
மேற்கோள் செய்த பதிவு: 1267320

சூப்பர் பானு !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக