புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
48 Posts - 43%
heezulia
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
2 Posts - 2%
prajai
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
414 Posts - 49%
heezulia
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
28 Posts - 3%
prajai
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_m10வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 9:28 pm

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! 9kVh6zZcTJGhwbHKetZR+f6b12c3a5ce20de51c43d9f2dce1caa4
நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி
‘‘ஒவ்வொரு மனித உடலும் வெவ்வேறு தன்மையைக் கொண்டது. பிரத்யேகமானது. அதனால், பொத்தாம் பொதுவாக ஒரு சிகிச்சையை எல்லோருக்கும் வழங்க முடியாது என்பதையே நம்முடைய பாரம்பரிய மருத்துவம் வலியுறுத்துகிறது.
அதனால், உங்களின் உடல் எந்தத் தன்மையைக் கொண்டது என்பதை அறிந்தால்தான், அதற்கேற்ற சிகிச்சையை அளித்து உங்களின் நோயை குணப்படுத்த முடியும். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே மனித உடலின் குணங்களை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ற சிகிச்சைகளை அளித்தார்கள் சித்தர்கள்.
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று வகைக்குள்ளேயே எல்லா மனிதர்களையும் பிரிக்க முடியும் என்றும் அதற்கேற்ற வகையில் சிகிச்சையும், உணவும் அளிக்கும்பட்சத்தில் ஆரோக்கியமான வாழ்வும் சாத்தியம் என்றும் கூறினார்கள். ஆயுர்வேதமும் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது’’ என்கிற சித்த மருத்துவர் அப்துல்காதர், இதுபற்றி விரிவாக விளக்குகிறார்.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 9:29 pm

சித்த மருத்துவம் என்பது உலகுக்குக் கிடைத்த சிறந்த மருத்துவ முறையாகும். இது மக்கள் நீண்டநாள் வாழ்வில், எந்த நோய்நொடிகளும் இல்லாமல் அவர்கள் தேக நலத்தோடு வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. இவ்வகையான வாழ்க்கை வழிமுறைகளை ஆராய்ந்து தெரிந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் மக்கள் நலவாழ்வு பெறும் பொருட்டு ஒரு மருத்துவ முறையை கண்டறிந்தார்கள். அதுவே சித்த மருத்துவ முறை.
மனித உடலானது மூன்று முறைகளால் நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அது வாதம், பித்தம், கபம் ஆகும். வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் சரியாக நாடியில் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும் பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) அளவினை ஒருவரின் இரண்டு கைகளையும் பிடித்து அவருடைய மணிக்கட்டு அருகில் சற்று கீழே நரம்புகளின் வழியாக கணிக்கப்படுகிறது.
வாதம், பித்தம், கபம் உடலில் இந்த அளவில் சரியாக நடைபெறுமேயானால் மனிதனுக்கு எந்தவித நோய்களும் இல்லாமல் நீண்டநாள் வாழ்வார்கள். அதுபோல வாதம், பித்தம், கபம் நாடியானது கூடி குறைந்து காணப்படுமேயானால் அதற்கு ஏற்ப மனித உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதை கண்டறிவதே சித்த மருத்துவத்தில் முக்கியமான பரிசோதனை ஆகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நாடி நடைபெறும் அளவைப்பொருத்து அவர்களது தேக உடல் அமைப்பு வாத உடம்பு, பித்த உடம்பு, கப உடம்பு என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது. சித்த மருத்துவர்கள் மனிதனின் கையில் நாடியின் அளவை முறையாக பரிசோதித்து எந்த நோயில் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக உடனடியாகக் கூற முடியும். இந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 9:30 pm

வாத நாடி
மூச்சு வெளிவிடுதல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்தல், தன்மையை உணர்த்துதல், சிந்தனை செய்தல், உடல் உறுப்புகள் செயல்படுதல் போன்றவை மனிதனுக்கு வாதத்தின் அடிப்படை செயல்பாடுகள்.வாத பாதிப்பு அறிகுறிவாத நாடியானது பாதிக்கப்படுமேயானால் உடல் உறுப்புகள் செயல் இழத்தல், உடல் முழுவதும் வலி, மூட்டுவலி, உணர்வு இழத்தல், தசைச்சுருங்கல், சரும வறட்சி, நாவில் ருசி குறைதல், மலக்கட்டு, உடலில் நீர் குறைந்து போதல், உடல் சோர்வு, தூக்கமின்மை, மயக்கம் போன்றவை உண்டாகும்.
பித்த நாடி
உடலுக்கு குளிர்ச்சி, உணரும் தன்மை, உணவு சரியான முறையில் செரிமானம்,சரும நிறம் இயற்கையாக இயல்பாக இருத்தல், கண் பார்வை துல்லியமாக இருத்தல், வியர்வை, ரத்தம், இதயம் சரியான முறையில் இயங்கச் செய்வது பித்த நாடியின் செயல்பாடுகளாகும்.
பித்த நாடி பாதிப்படைந்தால்...
முறையாக பித்த நாடியானது செயல்படாமல் கூடியோ அல்லது குறைந்தோ காணப்படுகிறபோது உடலில் மஞ்சள் காமாலை உண்டாதல், ஈரல் மற்றும் கல்லீரல் நோய் ஏற்படுதல், பார்வைத்திறன் குறைதல், கண்ணில் படலம் ஏற்படுதல் உடலின் தோல் சுருங்கி கறுப்பாக மாறுவது, அதேபோல் முடியின் கறுப்பு நிறம் மாறி வெள்ளை முடி தோன்றுதல், மூச்சுவாங்குதல், இதயம் சம்பந்தமான நோய்கள், மனிதனின் உடல் அமைப்பு வயோதிக நிலைபோன்று காணப்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 9:31 pm

கபம்
கப நாடியானது உடலுக்கு இயல்பாக இருக்குமேயானால் உடலுக்கு குளிர்ச்சி, உடல் வலிமை, தோல் பளபளப்பாக இருத்தல், கண்கள் குளிர்ச்சியாகவும் எவ்வித கண்களுக்கு பாதிப்பு இல்லாமல் தெளிவான பார்வை இருத்தல், முடி சிறப்பாக அடர்த்தியாக வளர்தல், பேச்சில் குரல் தெளிவோடு இருத்தல், உடல் குளிர்ச்சி அடைந்து மென்மையாக இயல்பாக இருத்தல், நாக்கில் சுவைத்தன்மை சரியாக இருத்தல் போன்றவைகளோடு மனிதன் இயல்பாக இளமையோடு காட்சி தருவார்கள். இவை கப நாடியின் செயல்பாடுகள் ஆகும்.
கபம் உடலில் நாடி நடை பாதிக்கப் படுகிறபோது இருமல் மற்றும் சளி உண்டாதல், தொண்டை வறட்சி ஆஸ்துமா, சைனஸ், தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் அதிகமாதல், சருமம் வறண்டு காணப்படுதல், அதிகத் தூக்கம், நடந்தால் மேல் மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடப்பு, வேலை பார்ப்பதில் உற்சாகம் குறைந்து காணப்படுதல், பசி இல்லாது இருத்தல், உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து காணுதல், மலம் வெள்ளை நிறமாக வெளுத்து செல்லுதல், சிறுநீர் அதிகமாக செல்லுதல் போன்றவைகள் காணப்படும்.
ஆகவே உடல்நிலையில் வாதநாடி, பித்தநாடி, கபநாடி, இயல்பாக இருக்கும் வரை எந்த நோயும் இல்லாது, ஆயுள் அதிகரித்து வாழ முடியும். அதேபோல், ஏதேனும் ஒரு நாடி பாதிக்கப்பட்டிருந்தால் அதனை அறிந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். ஆரோக்கியம் தொடரும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 9:31 pm

வாதம், பித்தம், கபம் சீராக இருக்க என்ன செய்யலாம்?
இவை மூன்றும் உங்கள் உடலில் சரியான அளவில் இயங்க நீங்கள் உணவியல் முறையையும் வாழ்வியல் முறையையும் மாற்றியமைக்க வேண்டும்.
* எண்ணெயில் பொறித்த உணவை தினமும் எடுத்துக் கொள்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளில் எல்லா சத்துக்களும் எண்ணெயோடு போய்விடுகிறது. வெறும் மொறுமொறுப்பு சுவை மட்டும்தான் நமக்கு கிடைக்கிறது. மேலும் அது நமது செரிமான சக்திக்கு இடைஞ்சலாக இருக்கிறது.
* தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், வேக வைத்த உணவு, நீராவியில் வெந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
* சிறுதானிய வகை உணவுகள், கொட்டை உணவுகள், பருப்பு வகைகள் போன்ற உணவுகளை அன்றாட உணவில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
* உங்களுடைய சரியான தூக்கமும் வாதம் பித்தம் கபத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். அதனால் உங்களின் தூக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள். அதிகபட்சம் 8 மணி நேரம் தூங்கி அதிகாலை எழும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 9:32 pm

* அதிகாலை எழுவது வாதம் பித்தம் கபத்தை சீராக்க உதவும். மேலும் அது பாதிப்படைந்திருந்தால் அதிகாலை விழிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அது சரியான நிலைக்கு வரும்.
* உண்பதன் மூலம் உங்களின் வயிறுக்கு வேலை கொடுப்பது போல உங்களின் உடலுக்கும் வேலை கொடுங்கள். அதாவது உங்கள் உடல் தினமும் உடல் உழைப்பால் கொஞ்சமாவது வியர்க்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
* யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் மேற்கொள்ளுங்கள். இது உங்களின் மனத்தூய்மைக்கு உதவும்.
* அடிக்கடி கொஞ்சகொஞ்சமாக தண்ணீர் குடியுங்கள்.
* மது, புகை பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடுங்கள்.

கேரட், பீட்ருட், இஞ்சி, பூண்டு, மணத்தக்காளி கீரை, மாதுளம்பழம், வில்வம் பழம், ஆப்பிள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உங்களுடைய வாதம், பித்தம், கபத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
* முறையான உணவுப் பழக்கவழக்கங்களோடு மனமும் தூய்மையாக இருக்க வேண்டும், அத்தோடு செய்கிற செயல்பாடுகளிலும் இனிதாக அமையப் பெறுமேயானால் அதுவே நீடித்த ஆயுள் உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 23, 2018 11:21 am

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! 3838410834 வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?! 3838410834

அருமையான  பதிவு ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக