புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
30 Posts - 58%
heezulia
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
20 Posts - 38%
Manimegala
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
11 Posts - 4%
prajai
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 1%
jairam
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_m10ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 21, 2018 6:26 am

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Kaala
-

ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் கபாலிக்குப்
பிறகு உருவாகியுள்ள படம் 'காலா'.நடிகர் தனுஷ் இந்தப்
படத்தினை தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்தப்
படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே,
அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன்,
அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ்,
சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

முன்னதாக 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் எ
ன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு
உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால்
புதிய படங்கள் வெளியீட்டில் தடை நிலவி வந்தது.

இந்நிலையில் அரசின் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு
பேச்சுவார்த்தையின் விளைவாக போராட்டம் நேற்று
முன்தினம் முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக புதிய
படங்கள் வெள்ளிக்கிழமை முதல் வெளியாகும் என்றும்
அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம்
ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர்
தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
-
--------------------------------
தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 21, 2018 6:29 am

ரஜினி , அரசியல் கட்சி தொடங்குவதைத் தள்ளிப் போட்டுவிட்டாராமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Apr 21, 2018 9:50 am

M.Jagadeesan wrote:ரஜினி , அரசியல் கட்சி தொடங்குவதைத் தள்ளிப் போட்டுவிட்டாராமே !
மேற்கோள் செய்த பதிவு: 1266885


முதலில் போர் வரட்டும் என்றவர் இப்போது அமைதி வரட்டும் என்கிறார்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக