புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
Page 1 of 1 •
கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
#1263476- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஐ.பி.எம் நிறுவனமானது ஆனது உலகின் மிகச்சிறிய கணினியை வெளியிட்டுள்ளது.
வெறும் ஒரு மி.மீ அளவீடு கொண்ட உலகின் மிகச்சிறிய கணினியினை ஐ.பி.எம் நிறுவனமானது திங்க் 2018 (IBM Think 2018) மாநாட்டில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.பி.எம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி குறிப்பில்,
"உலகின் மிகச் சிறிய கணினியை கொண்டுவரும் முயற்சியினை ஆரம்பிக்கையில் அது நானோ வடிவத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இறுதியாக உப்பு துண்டை விட சிறியதாக இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது வெறும் 10 சென்டிற்கும் குறைவான செலவில், ஆயிரக்கணக்கான சிப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கணினியால் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் தரவு செயல்படவும் முடியும்.
தற்போதைய கணினிகளை போல அல்லாமல் மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆனால் 2000 வாக்கில் வந்த கணினிகளை போல வசதிகளை கொண்டிருக்கும்" அதில் என்று கூறப்படுகிறது.
இந்த கணினி வடிவமைப்பானது ஐ.பி.எம் நிறுவன ஆய்வு 5-ன் ஒரு பகுதியாகும்.
இதன் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தற்போது புழக்கத்தில் உள்ளதை விட சிறிய சாதனங்களை வடிவமைப்பதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
செய்தி புனல்
Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
#1263512- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
#1263541- GuestGuest
கணினி என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது நாம் பாவிக்கும் மேசைகணினி, மடிக்கணினி,கைபேசிதான். ஆனால் அது மட்டும் கணினி அல்ல. தரவுகளை ஏற்று ப்ரொசெஸ் செய்யும் கருவிகளை கணினி என சொல்கிறார்கள்.இந்த வகையில் இதுவும் ஒரு கணினி தான். இதை நாம் பாவிப்பது போல் பாவிக்க முடியாது.
இந்தக் கணினி விமானம்,கப்பல் களில் பொருட்களை கண்காணிக்க,திருட்டு ,மோசடி,போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற செயல்களை கண்காணித்து கண்டறிய பாவிக்கப்படும்.மிகச் சிறியது என்பதால் சுலபமாக இணைத்து கண்காணிக்கலாம்.உற்பத்தி செய்ய எடுக்கும் செலவு 10 சதம் மட்டுமே.
இனி வரும் காலங்களில் இப்படியான சிறிய கணினியை, கைபேசியில் இருந்து TV க்கு தற்போது கொடுத்து படம் பார்ப்பது போல், பெரிய திரைக்கு அனுப்பி பயன்படுத்த முடியும் என்கிறார் ,அரவிந்த் கிருஷ்னா IBM ஆய்வுப் பிரிவின் தலைவர்.
இந்தக் கணினி விமானம்,கப்பல் களில் பொருட்களை கண்காணிக்க,திருட்டு ,மோசடி,போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற செயல்களை கண்காணித்து கண்டறிய பாவிக்கப்படும்.மிகச் சிறியது என்பதால் சுலபமாக இணைத்து கண்காணிக்கலாம்.உற்பத்தி செய்ய எடுக்கும் செலவு 10 சதம் மட்டுமே.
இனி வரும் காலங்களில் இப்படியான சிறிய கணினியை, கைபேசியில் இருந்து TV க்கு தற்போது கொடுத்து படம் பார்ப்பது போல், பெரிய திரைக்கு அனுப்பி பயன்படுத்த முடியும் என்கிறார் ,அரவிந்த் கிருஷ்னா IBM ஆய்வுப் பிரிவின் தலைவர்.
Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
#1263605- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1263541மூர்த்தி wrote:கணினி என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது நாம் பாவிக்கும் மேசைகணினி, மடிக்கணினி,கைபேசிதான். ஆனால் அது மட்டும் கணினி அல்ல. தரவுகளை ஏற்று ப்ரொசெஸ் செய்யும் கருவிகளை கணினி என சொல்கிறார்கள்.இந்த வகையில் இதுவும் ஒரு கணினி தான். இதை நாம் பாவிப்பது போல் பாவிக்க முடியாது.
இந்தக் கணினி விமானம்,கப்பல் களில் பொருட்களை கண்காணிக்க,திருட்டு ,மோசடி,போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற செயல்களை கண்காணித்து கண்டறிய பாவிக்கப்படும்.மிகச் சிறியது என்பதால் சுலபமாக இணைத்து கண்காணிக்கலாம்.உற்பத்தி செய்ய எடுக்கும் செலவு 10 சதம் மட்டுமே.
இனி வரும் காலங்களில் இப்படியான சிறிய கணினியை, கைபேசியில் இருந்து TV க்கு தற்போது கொடுத்து படம் பார்ப்பது போல், பெரிய திரைக்கு அனுப்பி பயன்படுத்த முடியும் என்கிறார் ,அரவிந்த் கிருஷ்னா IBM ஆய்வுப் பிரிவின் தலைவர்.
மூர்த்தி அருமையான விளக்கமளித்தீர்கள். எளிமையாக புரிந்து கொள்ளும் படி செய்தீர்கள்.
செந்திலுக்கும் இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும்.
நன்றி மூர்த்தி
Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|