புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
69 Posts - 40%
heezulia
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
2 Posts - 0%
manikavi
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_m10அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 3:21 pm

அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! 2eLLVoK0SHCoDaZmxTWF+67861a08985d685a3cb40ee3009de0ba
மனிதர்களின் தலையை வெட்டும் ஆதிவாசிகள் பற்றி தற்போது தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் நம் நாட்டின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள தலை வெட்டிப் பழங்குடியினர் என்று அழைக்க படுகின்றனர். இவர்களுக்கு இப்படி பெயர் வரக் காரணம், "எதிரியின் தலையை வெட்டியதும் அதற்கு ஆதாரமாக தங்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளுவதுதான். இந்த பழங்குடியினரின் கடைசி சந்ததியினர் தற்போதும் 70 வயதுடன் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்களை கோன்யாக் பழங்குடியினர் என்றும் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் தங்கள் எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றால், வெற்றி பெற்றதன் அடையாளமாக அவர்களது தலைகளை பரிசுப் பொருட்கள் போல் வைத்துக் கொள்வார்கள். 1940 களில் கிறிஸ்தவ மதம் நாகலாந்திற்கு வந்தபோது இந்தப் பழக்கம் முடிவுக்கு வந்தது.

அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! JjMN3RBJR1yfrJyyYOAk+8c06eaed1d556e6c8496b96b6cdd419b
நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 3:23 pm

எதிரி வீர்ர்களின் தலைகளைக் துண்டிப்பது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதி என்கிறார் பழங்குடியினரில் ஒருவர். தலைகள், பாதங்கள் மற்றும் கைகளை அவர்கள் பரிசாகக் கொண்டு வந்து கிராமத்திலுள்ள பெரிய மரம் ஒன்றில் கட்டித் தொங்க விடுவது அவர்களின் வழக்கம். அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பல எருமை மாட்டுத் தலைகள் தொங்கப்பட்டுள்ளன, இது அவர்கள் எத்தனை முறை வேட்டையாடி விருந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அடையாளமாம்.
அழிவின் விளிம்பில்! தலைவெட்டும் ஆதிவாசி இனம்! CXafnHmzQhWZ2jaWiky8+c3fc468c8fc055f86ee83a7d422ce0f2
அது மட்டுமில்லை, அவர்களை சந்திக்க வருபவர்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறார்கள், கனிவுடன் உபசரிக்கிறார்கள். தங்கள் கலாச்சாரம் பெரிய அளவில் மாற்றம் அடைந்த பின்னரும் தங்கள் கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமையுடன் வாழ்கிறார்கள், இந்த தலை வெட்டிப் பழங்குடியினர்.
நீங்கள் அங்கு சென்றால் அவர்களுக்கு எதிரி ஆகாத வரை உங்களின் தலைக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 1:47 pm

மோடியை அவர்களுக்கு எதிரி ஆக்குவோம்

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:22 am

SK wrote:மோடியை அவர்களுக்கு எதிரி ஆக்குவோம்

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1266332
வேண்டாம் சுப்ரமணிய சாமியாரை அங்கு அனுப்பி வைப்போம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக