புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_m10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_m10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_m10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_m10உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 12:04 pm

உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு 5heqjSYjSA2qUOHfuvZm+bbf50348478c872c9a81375f82dabe8d

உடுமலை: உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானைகள், மான்கள் உள்ளிட்டவை வனத்தில் உள்ள செக்டேம்களில் தண்ணீர் குடிக்கின்றன. யானைகள் மூணாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. வறட்சி காலங்களில் செக்டேம்கள் வறண்டு விடுவதால், வனத்துறை மூலம் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தொட்டிகளில் நிரப்பப்படும். இதன்மூலம் வனவிலங்குகள் தாகம் தீர்த்து வந்தன.
தற்போது, கோடை துவங்கிய நிலையில், வனப்பகுதி காய்ந்து கிடக்கிறது. செக்டேம் மற்றும் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன.
இதனால், வனவிலங்குகள் தண்ணீரின்றி தவிக்கின்றன. தண்ணீரை தேடி கல்லாபுரம், பூச்சிமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு யானைகள் இடம் பெயர்கின்றன. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனவிலங்குகளின் தாகம் தீர்க்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மலையடிவார கிராமங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்க வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 4:47 pm

அதற்க்கு ஆகும் செலவை இவர் கட்சில இருந்து வாங்கி தருவாரா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 16, 2018 5:18 pm

SK wrote:அதற்க்கு ஆகும் செலவை இவர் கட்சில இருந்து வாங்கி தருவாரா
மேற்கோள் செய்த பதிவு: 1266357
யார் எந்த கட்சியிலிருந்து பணம்
தருவது?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக