புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_m10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_m10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_m10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_m10தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 15 Apr 2018 - 13:30

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் R9fcD2EShGrMOvNtA5ry+9563b3cd5636753857234b3bdd374077
ஊட்டி: கோடை காலமான தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் மைக்ரோ ஸ்பிரிங்லர் பயன்படுத்தி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் அனைத்து விதமான மலை காய்கறிகளும் பயிரிடப்படும். குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகிறது.
மலை மாவட்டம் என்பதால், கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்வதை விவசாயிகள் தவிர்க்கின்றனர். சிலர் மழையை நம்பியே விவசாயம் செய்கின்றனர். அதே சமயம் சமமான பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள் குறைந்த தண்ணீர் இருந்தாலும், மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் அனைத்து பயிர்களுக்கும் தேவையான தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால், மழை இன்றி போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பிளாஸ்டிக் கிணறுகளில் தண்ணீர் தேக்கி வைத்து, அதனை மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் காலை மற்றும மாலை நேரங்கிளில் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்கின்றனர். குறிப்பாக கப்பத்தொரை, நஞ்சநாடு போன்ற பகுதிகளில் மைக்ரோ ஸ்பிரிங்கலர் பயன்படுத்தி விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 16 Apr 2018 - 18:15

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் 3838410834 தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் 3838410834 தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 16 Apr 2018 - 18:49

SK wrote:தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் 3838410834 தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் 3838410834 தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி : மைக்ரோ ஸ்பிரிங்லரில் நீர் பாய்ச்சும் விவசாயிகள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1266356
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக