புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266207- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
சென்னை: திருவிடந்தையில் நடைபெற்று வந்த ராணுவ கண்காட்சி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இறுதி நாளான நேற்று பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டதால், லட்சக்கணக்கானோர் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி படையெடுத்தனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது. இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் உலக நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் கடந்த 11ம் தேதி முதல் 4 நாட்களாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி நேரில் வந்து கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் மொத்தம் 47 நாடுகளை சேர்ந்த ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அரங்குகள் அமைத்துள்ளன. இதே போல், இந்தியாவை சேர்ந்த டாடா, எல்என்டி, அசோக் லைலேண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. ஏப்ரல் 11 முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ராணுவ தளவாட தொழில் நுட்பம் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தின் பிரத்யேக பீரங்கிகள், தொழில்நுட்ப கருவிகள், போர் கப்பல் மாதிரிகள் உள்பட ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், கண்காட்சி நிறைவு விழாவான நேற்று பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்ப குடும்பமாக பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்காட்சியை நோக்கி படையெடுத்தனர். காலை 8 மணி முதலே திருவிடந்தை பகுதியில் மக்கள் குவிந்தனர். சரியாக 9 மணி முதல் கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கண்காட்சிக்கு வந்த பொதுமக்களிடம் ஆதார் அட்டை மற்றும் அரசு அங்கீகார அடையாள அட்டையை ஆய்வு செய்து, கடும் சோதனைக்கு பின்னரே, 2வது நுழைவு வாயில் வழியாக அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. கண்காட்சியில் ராணுவத்தின் பல்வேறு அம்சங்களை பார்த்து பொதுமக்கள் பிரமித்தனர். மாலை 5 மணிக்கு கண்காட்சி நிறைவடைந்தது.
நன்றி
தினகரன்

Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266437- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
மேற்கோள் செய்த பதிவு: 1266392பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1266275கோபால்ஜி wrote:ஆயிரம் பிரிவினைவாதிகள் விஷவித்துக்களை தூவினாலும் அதற்கெல்லாம் ஏமாறாமல் தேசிய உணர்வுடன் தெளிவாக இருக்கும் தமிழக மக்களுக்கு வீர வணக்கம்...
அரசியல் வாதிகள் செய்யும் துரோகம்
தெரிந்ததது தான். அதற்காக தேசிய உணர்வு குறையப்போவது இல்லை.
ஆம் ஐயா..அரசியல்வாதிகளும் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகிறார்கள்..மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் தப்பிக்க முடியும்..
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2