புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்தாலே திருமணம்!
Page 1 of 1 •
-
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள
கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்!
இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது,
தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும்
இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை
உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள
பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன்.
தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க
முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி,
கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை
மலைக்கு புறப்பட்டார், அகத்தியர்.
தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின்
மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார்,
விநாயகப் பெருமான்.
வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை
வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது,
காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி,
ஆறாகப் பெருகியது.
சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை
காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன்
கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட,
ஒரு பகுதியே மிஞ்சியது.
அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு
காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து
வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும்
நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்;
இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும்,
நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள
பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.
-
----------------------------------------------
_________________
அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை
விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில்,
நதியாக ஓடியது.
மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில்
அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து,
அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.
மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக்
கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக
ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர்,
சிவனும் - பார்வதியும்!
இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.
கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு
கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்'
என, பெயர் மருவியது.
கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது;
அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற்
போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர்.
அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி,
அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி
சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும்,
லோபமுத்திரையையும் தரிசிக்கலாம்.
அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது.
இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.
ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை
உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே
போதும்; திருமணம் கைக்கூடும்.
இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில்,
இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க,
இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.
திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது,
பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர்
அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில்
ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை,
7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி
உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.
-
-----------------------------
தி.செல்லப்பா
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா....நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:என் நண்பருக்கு தேவையான பதிவு
வயது 37 கடந்துவிட்டது
சொல்லுங்கள், சொல்லுங்கள்.... நல்லபடி சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும்
- Sponsored content
Similar topics
» பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.
» பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
» 14 விநாடியா...பத்து விநாடி உற்றுப் பார்த்தாலே குற்றம்தான்...! பெண்கள் ஆணையம் அதிரடி
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1