புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரி சிவா இங்கிலையோ!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
-
அரி சிவா இங்கிலையோ!
ஊருக்குள் புதிதாக வந்த ஒருவன், ' அரிசி வாங்கலையோ!
அரிசி வாங்கலையோ!' என்று கூவிக் கொண்டே போனான்.
ஆனால், தலையில் மூடை இல்லை. வண்டியிலும் அரிசி
ஏற்றி வரவில்லை. முதலில் யாரும் அவனைப் பொருட்
படுத்தவில்லை. ஆனால், தினமும் வீதியில் அவன் வந்து
கூவிச் செல்வதைக் கண்டதும் தெருவிலுள்ளவர்கள் ஒன்று
கூடினர்.
“புதிதாக வந்திருக்கும் இந்த நபர் யார்?
ஆளைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை.
அரிசி மூடையும் இல்லை. அவனை விசாரிக்க வேண்டும்”
என்று பேசினார்கள்.
பெரியவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டனர்.
விஷயமறிந்த அவர் சற்று யோசித்து விட்டு, “இப்போது
எனக்கு புரிந்து விட்டது. இந்த ஊருக்குள் கோயில் எதுவுமே
இல்லை. யாரும் கடவுளைப் பற்றி சிந்திப்பதாக
தெரியவில்லை. அதை தெரிவிக்கவே, 'அரி.. சிவா..
இங்கிலையோ?”
அதாவது ஹரியாகிய திருமாலுக்கும், சிவபெருமானுக்கு
கோயில் இந்த ஊரில் இல்லையோ? என்று மறைமுகமாக
கேட்டபடி செல்கிறான்” என விளக்கினார்.
இதையடுத்து ஊர் மக்கள் சிவன்,பெருமாளுக்கு கோயில்
கட்ட முடிவு செய்தனர். சிவ, விஷ்ணு கோயில் வழிபாடு
அனைத்து ஊர்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காக
காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை இது.
-
-------------------------------------------
தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:இதே கதையை வேறு மாதிரி கேட்டுள்ளேன் நான்
நீங்கள் கேட்ட வேறே மாதிரியையும் பகிரலாமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மென்மை கூடிய சிவா இங்கிலையோ !!
அரி சிவா இங்கிலையோ
(அரி --மென்மை)
எல்லோருக்கும் தெரிந்து இருக்கு, ஒருவரை தவிர!

SK wrote:ஐயா யார் அந்த ஒருவர்T.N.Balasubramanian wrote:மென்மை கூடிய சிவா இங்கிலையோ !!
அரி சிவா இங்கிலையோ
(அரி --மென்மை)
எல்லோருக்கும் தெரிந்து இருக்கு, ஒருவரை தவிர!
ரமணியன்
இதை வா சி க்கும் போது உங்களுக்கு புரியவில்லையா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:உமா , ரேவதி , ஆதிரா அக்கா , உதயசுதா அக்கா மற்றும் பலர்
ம்ம்.... அவங்க பெயர் எல்லாம் மறந்து விடுமளவுற்கு ஆகிவிட்டது செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரமேஷ்குமார் wrote:கொலைவெறி என்கின்ற யினியவன் அண்ணா , இளமாறன், பாலாஜி அண்ணா,பாலா சார் ... யாரையும் காணோம் ...
ம்ம்.. அசுரன், சரவணன், செல்லா, நாகசுந்தரம், சுந்தரராஜ தயாளன் ஐயா, சௌந்தரபாண்டியன் ஐயா என்று மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறதே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வீட்டில் இருந்து 144 போட்டு இருப்பார்களோ?
இனி அடிக்கடி வருவேன் என்று கூறி, ஓரிரு பதிவிட்டு சென்றவர்களும்
வராமல் இருக்கிறார்கள்.
சரி பார்ப்போம் ......நாமும் எவ்வளவு நாட்கள் வருவோம் ,,,யாரறிவார் ?
ரமணியன்
இருக்கும் இருக்கும் ...............அடுத்த அமெரிக்கா ட்ரிப்க்கு தயார் ஆகிறீர்களா ஐயா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:அரிசி வாங்கலையோ எனக் கூவி
அரி சிவா இங்கிலையோ என உணர்த்தி
அரி சிவா முக்கியத்தை தெரிவித்ததற்கு
பெரியவாளை வணங்குவோம்.
ரமணியன்
உண்மை ஐயா ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:இதே கதையை வேறு மாதிரி கேட்டுள்ளேன் நான்
நீங்கள் கேட்ட வேறே மாதிரியையும் பகிரலாமே !
ரமணியன்
ஓ..போடுகிறேன் ஐயா !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|