புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
1 Post - 1%
prajai
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
21 Posts - 3%
prajai
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:45 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் QfZGWlwkRmuF90kerGBb+bff5ab49c542cc0514016634398d39fa
கடக ராசி வாசகர்களே,

தொலைநோக்குச் சிந்தனையுடையவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். சொத்துப் பிரச்சினையில் வழக்கு, நீதிமன்றம் என்று போகாமல் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 5-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 6-ல் சென்று மறைவதால் சொத்துப் பிரச்சினைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். இந்த வருடம் முழுவதும் சனி பகவான் 6-ல் நீடிப்பதால் உங்கள் கை ஓங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டம் விலகும்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:45 pm

14.04.2018 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகு பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் கேது பகவானும் நிற்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு பிரச்சினைகள் வந்து செல்லும். ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும் கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகையெல்லாம் கைக்கு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.
30.01.2019 முதல் 24.02.2019 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் சென்று மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு, கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சொந்த வாகனத்தில் அதிகாலைப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:47 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கடகம் 8PxWAJhqSdmG9Y0nm8l1+7188d267e99d2f0a99f211a28e380087

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்யுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் சொந்த இடத்தில் கடையை மாற்ற முயல்வீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். உங்களின் நெடுநாள் கனவான சம்பள உயர்வு, பதவியுயர்வு வைகாசி, ஆவணி மாதங்களில் உண்டு. ஐப்பசி, மாசி மாதங்களில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும்.
இந்தப் புத்தாண்டு விரக்தியாக இருந்த உங்களை வெற்றிக் கனியைச் சுவைக்க வைப்பதுடன் அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருமெய்ச்சூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலலிதாம்பிகையை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக