புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
3 Posts - 2%
Manimegala
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
2 Posts - 2%
prajai
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
417 Posts - 48%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
28 Posts - 3%
prajai
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:37 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் FWYI2i9QYScqdMq8NqmM+5a675ae2d8ce10def05fcdf213eaa66b

ரிஷப ராசி வாசகர்களே,

பெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு சந்திரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைப் பத்திரமாகப் பூட்டிச் செல்லுங்கள். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
பிரிந்திருந்தவர்கள் சேர்வார்கள். கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் களைகட்டும். மனைவிவழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 8-ல் அமர்வதால் சொந்த ஊரில் இருக்கும் பூர்விகச் சொத்தை அவ்வப்போது சென்று கவனித்து வருவது நல்லது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:37 pm

31.08.2018 முதல் 01.01.2019 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி பழுதாகும். விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 9-ல் நிற்பதால் அநாவசியச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்துவீர்கள்.
தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஆனால், ராகு பகவான் 3-ல் நிற்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும், ராகு 2-லும் வந்தமர்வதால் சாதாரணமாகப் பேசினால் கூடச் சண்டையில் போய் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 9-ல் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தந்தையாரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச்சொத்து வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:39 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம் VbTriSsARiPnaE9SRAh3+3ffd8d9a4633a7960d7303f5f9989c5c

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பிப் பணிபுரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.
நாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும் மன அமைதியையும் அள்ளித்தரும்.
பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக