புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
Barushree

2 Posts - 2%
prajai

kavithasankar

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_m10"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 4:58 pm

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி XJVrThlGQPCFuCUIT8sz+c95ec8921a7c998a8320407f7329f446
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது உளவுத்துறை கண்வைத்துள்ளது. 'எந்த நேரத்திலும், எதுவும் அவருக்கு நடக்கலாம்' என்ற ஒற்றை வரி செய்திதான் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பரபரப்புடன் பேசப்பட்டு வரும் விஷயமாக உள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உச்சகட்டத்தில் இருந்த 2009-ம் ஆண்டு 'மே பதினேழு இயக்க'த்தை துவக்கினார் திருமுருகன் காந்தி. 'ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கை அரசு மட்டும் காரணம் அல்ல, இந்திய அரசும், சர்வதேச அரசியலுமே இந்த இனப்படுகொலைக்கு காரணம்' என்ற இவரது வாதம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை விவகாரத்தை கையில் எடுத்து சர்வதேச அளவில் அந்த பிரச்னை குறித்து தொடர்ந்து பேசிவந்தார் திருமுருகன் காந்தி. அதேபோல், மே பதினேழு இயக்கத்தினை அரசியல் இயக்கமாக செயல்படுத்தாமல், சமூக செயற்பாட்டு இயக்கமாகவே நடத்திவந்தார். ஆண்டுதோறும் மே மாதம் சென்னை மெரினாவில் 'தமிழ்க்கடல்' என்ற பெயரில் ஈழப்படுகொலையை நினைவுபடுத்தும், நினைவேந்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் மெரினாவில் இவர் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு, குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தியை கைது செய்தது தமிழக காவல்துறை.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 4:58 pm

ஐந்து மாதங்களுக்குப் பிறகு குண்டர் சட்டத்தில் இருந்து வெளியேவந்த திருமுருகன் காந்தியை, அடுத்த சில நாள்களில் மீண்டும் கைது செய்தது காவல்துறை. குறிப்பாக தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களின் போக்கை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் தான் மீத்தேன் போராட்டம், கெய்ல் எதிர்ப்பு, நெடுவாசல் போராட்டம் என மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் திருமுருகன் காந்தியின் செயல்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக சமூக வலைதளங்ளில் இவரின் செயல்பாடுகளால் பல்வேறு இளைஞர்கள் ஈர்க்கபட்டனர். இதையும் உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்நிலையில் தான் திருமுருகன் காந்தி மீது வழக்குகளைப் பாய்ச்ச ஆரம்பித்தது காவல்துறை. அதன் பின்னணியில் இருந்தது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் எதிர்கால இந்திய கூட்டாட்சிக்கே சிக்கலாக முடிந்துவிடும் என்ற அச்சத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் எழுந்த இன உணர்வின் பின்னணியில் தமிழ் இன உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு வலுத்துள்ளது. இனியும், இதே நிலை நீடித்தால் தனிநாடு கோரிக்கை கூட தமிழகத்திலிருந்து எழும்பத் துவங்கும் என்பதால், முதலில் இனஉணர்வாளர்களை ஒடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:00 pm

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி QpqhTDFeQjOdFQlIN1RE+bac42b2f83f35db94586fac0f2c305fe
சமீபத்தில் டெல்லியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காவல்துறையில் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தியது. அதில், தமிழகத்தில் நடைபெற்றுவரும் இனஉணர்வாளர்களின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளன. பிற செயற்பாட்டாளர்களை விட திருமுருகன் காந்தியின் செயல்பாடு, தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டதை அப்போது சுட்டிக்காட்டியுள்ளனர் மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள். அதன்பிறகு தான் இதுபோன்ற செயற்பாட்டாளர்களையும்,போராட்டக்காரர்களையும் ஒடுக்கும் உத்தரவை மாநில காவல்துறைக்கு மத்திய அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாநில போலிஸாரும், மத்திய உளவுத்துறையினரும் புதிய 'ஆபரேஷன்' ஒன்றைக் கையில் எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன் முதல் படி தான் திருமுருகன் காந்திக்கு நெருக்கடி ஏற்படுத்துவது. அதை காவல்துறையே நேரடியாகச் செய்யாமல் காவல்துறைக்கு நெருக்கமாக இருக்கும் சில குழுக்கள் மூலம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். இந்தக் குழுவினர் திருமுருகன் காந்தியோடு மோதல் போக்கை ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாக அவர் மீது வழக்கு பாய்ச்சுவது முதல்கட்டம். அதன்பின், அந்த மோதலையே காரணமாக வைத்து வேறு சில நபர்கள் மூலம் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. "இந்த ஆபரேஷனுக்கு 'டி.எம்.ஜி' என்று பெயரிட்டுள்ளனர். திருமுருகன் காந்தி முதல் குறிதான், அடுத்தடுத்து இதுபோன்ற செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறைக்கு நெருக்கமான கங்காணிகள் நெருக்கடி கொடுப்பார்கள்" எனத் தெரிவிக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:02 pm

"எந்த நேரமும் .. எதுவும் நடக்கலாம்..!" உளவுத்துறையின் ஆபரேஷன் "டி.எம்.ஜி" யில் திருமுருகன் காந்தி Om8beVc2TiKs1MVCvSmT+b7f6cdc3aba907e51fdf0323454bda3f

இந்த விஷயத்தை திருமுருகன் காந்தி தரப்பும் உறுதி செய்கிறது.“சமீப காலமாகவே காவல்துறையின் பார்வை திருமுருகன் காந்தி மீது அதிகரித்துள்ளது. அவர் மீது ஏதாவது ஒரு வழக்கைத் தொடர்ந்து தொடுக்க வேண்டும் என்ற நிலையில் காவல்துறையின் செயல்பாடுகள் உள்ளன. அதேபோல், எப்போதும் திருமுருகன் காந்தியை வசைபாடும் பி.ஜே.பி தரப்பும் அவர் விஷயத்தில் அமைதிகாட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுருகன் காந்தியோ “எனக்கு மறைமுக அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஆனால், நேரடியாக இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை. வழக்குகள் மட்டும் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்” என்கிறார்.
மத்திய உளவுத்துறை அதிகாரிகளோ “திருமுருகன் காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.அவர் வெளிநாட்டில் வேலைக்காக செல்லப் போகிறார் என்ற தகவல் மட்டும் எங்களிடம் உள்ளது. அவரும் இனி போராட்டக் களங்களில் தீவிரம் காட்டமாட்டார். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது” என்று பொடி வைத்துப் பேசுகிறார்கள். 'செயற்பாட்டாளர்களை ஒடுக்கி தனது ஆக்டோபஸ் கரங்களால் தமிழகத்தை விழுங்க தயாராகி வருகிறது மத்திய அரசு' என்று வேதனைபடுகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக