புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi Poll_c10மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi Poll_m10மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi Poll_c10மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi Poll_m10மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 12, 2018 1:12 pm

மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi 201804121238494834_Opposition-to-Modis-visit-Trends-across-the-world_SECVPF

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து GoBackModi என்ற
ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக்
உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

ஏப்ரல் 12, 2018, 12:38 PM

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை
விமானநிலையம் வந்திறங்கினார்.

பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில்
அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச்
செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து
வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை
பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்
கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை
பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய
இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர்
கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர்
கைது.

பிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம்
வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்,
விமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.

விமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம்
திருவிடந்தை சென்றார் பிரதமர். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன்
ராணுவ கண்டகாட்சி தொடங்கியது. ராணுவ தளவாட கண்
காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

ராணுவ தளவாட கண்காட்சி விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர்
பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று உள்ளனர்.

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற
ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது.
அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில்
இடம்பிடித்தது.

மதியம் 12 மணிக்கு பிறகு #GoBackModi ஹேஷ்டேக் உலக
அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.
-
------------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 12, 2018 1:15 pm

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது
--
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று தி.மு.க.
செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக
கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய
வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும்,
அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு
பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும்
தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும்
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும்
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு
கொடி ஏற்றப்பட்டது.
-
--------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 1:26 pm

மோடி ஒரு தேசிய அவமானம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 1:49 pm

SK wrote:மோடி ஒரு தேசிய அவமானம்
என்ன SK புன்னகை அவர்கள்எல்லோரும் மோடி தான் இந்தியாவின் அடையாளம் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க நீங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க புன்னகை புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 13, 2018 5:01 pm

அடுத்த தேர்தலில் சுஸ்மாஜி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் BJP வெற்றிபெற வாய்ப்புள்ளது ; மறுபடியும் மோடி என்றால் BJP வெல்ல இயலாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக