புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:47 pm

First topic message reminder :

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Gd8yEnSToG2u04X0J1QA+4cddddb583425f318de71c1ce4031cde
சென்னை:
மாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்றும் தமிழகம் எங்கும் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 C0fNomj3TdyuiGmfkA4Q+d1161f760faa8bb203656aa7b70a1d47
அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாமல்லபுரம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி” என்று பேசினார். இது பெரும் அதிரச்சியை அளித்துள்ளது.
“பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரத்தை சோழர்கள் பூமி என பிரதமர் மோடி சொல்கிறாரே” என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
“எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.
நன்றி
பத்திரிகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 12, 2018 9:13 pm

இதுவரை இருந்த பிரதமர்களில் புத்தகப் புழுவாகவும் , அறிவு ஜீவியாகவும் இருந்தவர் நேரு மட்டுமே !

PV நரசிம்ம ராவ், சகல விஷயம் அறிந்தவர். 16 உள்நாட்டு /அயல்நாட்டு மொழி அறிந்தவர்.
அவருடைய பேச்சுக்கள் கேட்டுள்ளேன். கையில் குறிப்பு ஏதுமில்லாமல் பேசக்கூடியவர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 12, 2018 9:49 pm

எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.

99% VIP கள் அவருடைய செயலாளர்கள்  எழுதி கொடுத்ததைதான் படிப்பார்கள். அதற்காக PM /President ஐ குறை கூறுவது சரியல்ல.
ஒரு முறை நான் வேலை செய்துகொண்டு இருந்த தெர்மல் ஸ்டேஷனில் புதிய அலகு(unit ) ஒன்றின் திறப்பு விழா.
TV நிருபர்கள் 15 நிமிடம் போர்டு சேர்மேனுடன் பேட்டி .
நிருபர் கேள்விகள் : நான் எழுதி கொடுத்தவை
சேர்மேன் பதில்கள் : நான் எழுதி கொடுத்தவை --  தெர்மல் ஸ்டேஷன் குறிப்புகள்
அவர் hydro உற்பத்தியில் தேர்ந்தவர், இருப்பினும் தெர்மலுடன்தன்னுடைய hydro சம்பந்தப்பட்டதையும் அழகாக இடையில் சேர்த்து பேசினார். சில மின்வாரியங்களில் IAS அதிகாரிகள் சேர்மேனாக இருப்பார்கள்.அவர்கள் சொதப்புவதும் உண்டு.சொதப்பியதும் உண்டு.

சில சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ பெரிது பண்ணாமல் இருப்பதில்தான் நம் பெருந்தன்மை இருக்கிறது என்பது எந்தன் கருத்து.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக