புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி[ரி]த்ராலயா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
12.04.2018
சித்ராலயா
1960, 1970களில் அட்டகாசமான சினிமாக்களை நமக்கு கொடுத்து அசத்திய நிறுவனங்கள்ல ஒண்ணு சித்ராலயா. அதை அவ்வளவு ஈஸியா மறந்துற முடியுமா? குடும்ப கதைகள்தான் அப்போல்லாம் ஜனங்களுக்கு புடிச்சுட்டு இருந்துச்சு. அதை மாத்தி, காதல் கதைகளும் எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி செஞ்சவர் ஸ்ரீதர்.
சித்ராலயான்னா என்னன்னு தெரியுமா, தெரியுமா?
ஸ்ரீதரின் முக்கோண காதல் கதைகள்
கெக்கே.......................பிக்கேன்னு சிரிக்க வைக்கும் சித்ராயலா கோபுவின் சிரிப்பு சிரிப்பான வசனங்கள்
வின்சென்ட்டின் கேமரா எடுத்த குளுகுளு காட்சிகள்
ஆனாரூனா என்ற திருச்சி அருணாசலமாமே, இவரோட கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள்
CV ராஜேந்திரனின் துடிப்பான காட்சிகள்
இவங்க அஞ்சு பேரும் ஒண்...............ணா சேர்ந்து, அவங்கவங்க திறமைகளை திரட்டி உருவாக்கினதுதான் இந்த சித்ராலயா நிறுவனம்.
திடகாத்திரமான ஒரு வாலிபன் படகில் துடுப்புடன் நிற்கிறான். அவன் படகை ஓட்டுவதை ரசிக்கிற ஒரு பெண் அந்த படகில் உக்காந்திருக்கா. இதுதான் சித்ராலயா நிறுவனத்தின் அழகான சின்னம். வாழ்க்கை ரசித்து வாழக்கூடிய பயணம் என்பதை காட்டுதுபோல அந்த படகு. படத்தை பார்க்க போகும் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட்னு எல்லா இடங்களிலேயும் கொடி கட்டி பறந்து, வெற்றி கண்ட நிறுவனம் சித்ராலயா.
சித்ராலயா நிறுவனத்தின் பேரையே தன் பெயருடன் தாங்கி கொண்டிருக்கார் கோபு. கேமராவுக்கு முன்னாலயும், பின்னாலயும் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவர் சொல்ல கேட்க ஜா..................லியா இருக்குமாம். சிரிப்பு நடிகர்களுக்கு எழுதின வசனங்களை எழுதின அனுபவங்களை பற்றியும் அவர் சொன்னா, நேரம் போறதே தெரியாதாம்.
“அவர் திரைப்பட நகைச்சுவை கொஞ்சம்தான். அவர்ட்ட நேர பேசினாத்தான், அவருடைய காமெடியை நல்லா அனுபவிச்சு சிரிக்கலாம்”னு கமல் சொன்னார்.
இனிமே பாருங்க, அவருடைய அனுபவங்களை தொடர்ந்து எழுதுறேன். விழுந்து விழுந்து சிரிக்க ரெடியா இருங்க. சிரிப்பு வரலேன்னா நான் பொறுப்பில்ல, ஆ...................மா, சொல்லுபுட்டேன்.
- தொடரும்
- தி இந்து
Heezulia

13.08.2018
என்னது இது, "நன்னாத்தான் இருக்கு"ன்னு சலிச்................சுட்டு சொன்ன மா................திரி இருக்கே.
எல்லா.................. தளங்களிலேயும் என் பேர் Heezulia ன்னு தான் இருக்கு.

05.09.2020
சிரித்தாலயா 3
ரொம்ப நா..............ளாச்சுல இந்தப் பக்கம் வந்து? இப்போ வந்துட்டேன். இந்தாங்க அடுத்த பகுதியை படிங்க.
ஸ்ரீதரும், கோபுவும் செங்கல்பட்டுல பக்கத்து பக்கத்து தெருவில இருந்தாங்க, ஸ்கூல்ல ஒண்ணா படிச்சாங்கன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். அப்டி இந்த ரெண்டு பேரும் ஒம்பாதாங்க்ளாஸ் படிச்சிட்டு இருந்தப்ப, ஸ்ரீதருக்கு கலை மேல ஆச வந்துருச்சு.
கலைன்னா யாருன்னுதானே கேக்குறீங்க. அட நீங்க ஒண்ணு, கலைன்னு யாரும் இல்லீங்க. கலையார்வம். அதைத்தான் சொன்னேன்.
சரி மேல மேல.
பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா வந்துச்சு. ஸ்ரீதர் மனோகரான்னு ஒரு நாடகம் எழுதி, அதுல தானே ஹீரோவாவும், காமெடியனா கோபுவும் நடிச்சிருந்தாங்க. நாடகம் ஓ...................................ஹோ.
அது மட்டுமில்லீங்க. அந்த நாடகத்துல, காமெடி ஸ்கிரிப்ட் எல்லாத்தையும் கோபுதான் எழுதினார்.
க்ரேட்ல ?
இப்படித்தான் ஸ்ரீதர் - கோபு கூட்டணி உருவாச்சு. அந்த ஸ்கூல்ல ரங்கநாதன்னு இவங்களுக்கு ஒரு friend. அவர் யார் தெரியுமோ ?
உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். எனக்கு யார்னே தெரியாதுங்கோ. அவன்தான் பிற்காலத்திலே 'கடுகு' அகஸ்தியன், எழுத்தாளர். ஸ்ரீதர், கோபு, ரங்கநாதன் இவங்க மூணு பேரும் சேந்துட்டா போதும், அந்த இடம் களை கட்டும்.
மாந்தோப்புல போயி, திருட்டுத்தனமா மாங்காய கல்லால அடிச்சு திருடிகிட்டு வந்து, திருட்டுத்தனமா அதை தொவக்கிற கல்லுல வச்சு நசுக்கி உப்புக்கல்லு சேத்து சாப்டுவாங்க பசங்க. ருஸ்ஸீ.............யா இருக்கும். இதே மாதிரிதாங்க, ஸ்ரீதரும், கோபுவும் செய்வாங்களாம்.
பாலாற்றின் கரைல மாந்தோப்பு நிறைய. அங்க தோட்டக்காரன் சாப்ட போயிருக்கிற நேரம் பா......................த்து, இவங்க ரெண்டு பேரும் மத்த friends ஸோட போயி, மாங்காய அடிச்சுட்டு இருந்தாங்க. திடீ.............................ர்னு தோட்டக்காரன் வந்துட்டான். பிடி ஓட்டம். பின்னங்கால் தூக்கி ஓட்டம் புடிச்சாங்க. ஸ்ரீதரும் மத்தவங்களும் ஓடியே பூட்டாங்க. ஆனா என்ன, நம்ம கோபு பய மாட்டிகிட்டான். பிடிச்ச கோபுவ தோட்டக்காரன் சும்மாவா விடுவான், பின்...............னி எடுத்துட்டான். அது மட்டுமா, மரத்ல வேற கட்டி வச்சுட்டான்.
ஆனா கோபுவுக்கு ஒரு நம்பிக்க, எப்டியாவது ஸ்ரீதர் வந்து காப்பாத்துவான்னு. அவன் நம்பிக்கை வீண் போகல. ஸ்ரீதருக்கு தெரிஞ்ச ஒரு பெரிய மனுஷனை கூட்டியாந்து, கோபுவ மீட்டுட்டு போனான்.
இவ்ளவும் நடந்திருக்கு. கோபு ஸ்ரீதர்கிட்ட ஒரு சத்தியம் வாங்கிட்டான்.
என்னான்னு ?
மாந்தோப்புல நடந்ததை யார்ட்டயும் சொல்லாக்கூடாதுனு.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
05.09.2020
சிரித்தாலயா 3 [தொடர்ச்சி]
மறுநாள் எல்லாரும் வழக்கம்போல ஸ்கூல்க்கு போனாங்க. அங்க என்னா நடந்துச்சுன்னு தெரீமா ?
சொன்னாத்தானே தெரியும்?
ஆமால்ல. சரி சொல்றேன்.
பள்ளிக்கூட மணி அடிக்கிற பியூன் மணியடிச்சான். அப்ப அந்த பியூனை கோபு க்ராஸ் பண்ணி போறான். பியூன் மணியடிச்சுக்கிட்டே,
"என்ன கோபு, நேத்து மாந்தோப்புல சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்க போல !!!"
என்னவோ ஸ்கூலுக்கே தண்டோரா போட்டு சொன்ன மாதிரி இருந்துச்சு கோபுவுக்கு. மணியடிச்சுட்டே கேக்குறானே. கோபம் வந்துச்சு. நே..................ரா ஸ்ரீதர்க்கிட்ட போனான்.
நேராவா? அப்போ கோணலா இல்லியா?
என்னாங்க நீங்க, நேரான்னா, அங்க இங்க போகாம ஸ்ரீதர்க்கிட்ட போனான்னு சொல்ல வந்தேன். இடையில பேசாந்தீங்க, flow போயிரும்.
சரி சரி, சொல்லு சொல்லு.
"ஏண்டா, என்னடா நீ, சத்தியம் பண்ணிட்டு இப்டி செஞ்சுட்டியேடா"
"நானும் தோட்டக்காரங்கிட்ட மாட்டியிருந்தா, உன்ன யார்ரா காப்பாத்தியிருப்பாங்க சொல்லு? அதனாலதான் நான் தப்பிச்சு போனேன். நானும் மாட்டியிருந்தா, நம்மள யார் காப்பாத்தியிருப்பாங்கன்னு நெனச்சு பாரு."
என்ன செய்றது கோபு சிரிச்சுட்டான். வேற வழி? Friend ஆச்சே

கோபுவோட அப்பா துரைசாமி ரெண்டு பேருக்கும் க்ளாஸ் டீச்சர். பர்ச்ச வந்துச்சுன்னாக்கா, கோபுதான் ஹீரோ. ஏன்னா, கேள்வித்தாள்ல்லாம் அவங்க வீட்லதான் இருக்கும். இந்த சமயத்துலதான் ஸ்ரீதர் கோபுவை ஸ்பெஷலா கவனிப்பான். கோபுவும் ஒரு கேள்வித்தாளை திருடிட்டு வந்துருவான். ஆனா என்ன ப்ரயோஜனம் ? கேள்விக்கு பதில் புத்தகத்ல எந்த பக்கத்துல இருக்குன்னு தெரியாதே. தேடணும். அதுக்கு ரங்கநாதன் வேணும்.
ஓடு ரங்கநாதன்கிட்ட.
நா ஒங்கள ஓட சொல்லலீங்க.
ஆனாலுமென்ன, கேள்வித்தாள் இருந்துங்கூட மேதாவீங்க ஸ்ரீதரும், கோபுவும் பார்டர் மார்க்லதான் நிப்பாங்க. ஆனா ரங்கநாதன் மட்டும் நூத்துக்கு நூறு.
துரைசாமி வாத்தியாருக்கு ஸ்ரீதர், கோபு மேல சந்தேகம் வர்ல. எப்போதும்போலத்தான்னு நெனச்சுக்குவார். ரங்கநாதன் மட்டும் எப்டி நூத்துக்கு நூறு வாங்குறான்னு சந்தேகம் வந்துருச்சு. விஷயத்தை கண்டுபுடிச்சுட்டார். நாமதானே கவனமா இருந்திருக்கணும்னு நெனச்சு சுதாரிச்சு,
பர்ச்ச சமயத்தில, கோபுவை ஹௌஸ் அரெஸ்ட் செஞ்சுருவார். ஆனாலும் கோபு சும்மா இருக்கல. எப்படியோ கல்லை பொறுக்கியாந்து, திருடின கேள்வித்தாள அதுல சுருட்டி, தெரூல எரிய, அத ஸ்ரீதர் நே...............க்கா புடிக்க, அவ்ளோதான். அதுக்கப்புறம் வழக்கம்போலத்தான். இப்டீ................. போச்சு ஸ்கூல் வாழ்க்க.
இப்டி திருட்டுத்தனமா ஆரம்பிச்ச கேள்வித்தாள் வாழ்க்கை, பின்னால கதை வசன தாள் வாழ்க்கையா மாறும்னு அவங்க நெனச்சு பாத்திருக்க மாட்டாங்கல்ல. நல்ல பார்ட்னர்ஸ்.
ஸ்கூல்ல படிப்பு முடிஞ்சதும், ஸ்ரீதரை அவங்க அப்பா கோஆப்பரேட்டிவ் ஆஃபீஸ்ல வேலைக்கு சேத்து விட்டுட்டார்.
கோபு ஸ்ரீதர் கூட சுத்துறது புடிக்காம, கோபுவை அவ்ங்க அப்பா காரைக்குடி அழகப்பா காலேஜ்ல சேத்து விட்ரலாம்னு யோசிச்சார். ஆனா கோபு ஒத்துக்கணுமே. ஒத்துக்க மாட்டார்னு அப்பாவுக்கு தெரியும். கோபுவுக்கு கிரிக்கெட்னா புடிக்குமாம். அதனால, அழகப்பா காலேஜ்ல, நல்ல கிரிக்கெட் டீம் இருக்குன்னு சொல்லி ஆசை காட்டி, அந்த காலேஜ்ல இன்டெர்மீடியேட் படிக்க சேத்து விட்டுட்டார்.
அப்புறமா, அவர் அந்த கிரிக்கெட் டீம்ல சேந்து, திருச்சி செயின்ட் ஜோஸஃப் காலேஜ் ஜெயிக்க காரணமா இருந்தார்ங்கிறது வேற விஷயம்.

சிரித்ராலயா 3 [தொடர்ச்சி
கோபுவுக்கு என்ன, ஸ்ரீதர் கூட இல்லியேங்கிற கவலை. ஆனா லெட்டர் மூலமா ரெண்டு பேரும் பேசிக்கிட்டுதான் இருந்தாங்க.
அழகப்பா காலேஜ்ல கோபு படிச்சிட்டு இருக்கும்போது, அங்க இன்ஜினியரிங் காலேஜ் பில்டிங்கை திறக்க நேரு வந்தார். அவரைப் பாத்ததும், அவர்கூட ஷேக் ஹாண்ட் குடுத்து, அதை பத்தி ஸ்ரீதர்க்கிட்ட பீத்திக்கணும்னு ஆச. ஆனா அவர் பக்கத்திலேயே போக முடியாதே. பின்ன எங்கேயிருந்து கை குலுக்குறது ?
அப்புறம் என்ன, மனசிலேயே நேருகூட கை குலுக்கிட்டார் கோபு. அவர் வந்து போனதை பற்றி, அழஹ்..........ஹா எழுதி ஸ்ரீதருக்கு அனுப்பி வச்சார். அவ்ளோ சீக்கிரமா எதையும் பாராட்டாத ஸ்ரீதரே, அந்த லெட்டர்ல எழுதினதை பற்றி,
"நானே நேருவை நேர்ல பார்த்ததை போல அவ்ள அழகா எழுதியிருக்க நண்பா" ன்னு பாராட்டி கோபுவுக்கு பதில் லெட்டர் போட்டாராம்.
காரைக்குடியில கல்லுக்கட்டி ங்கிற இடத்தில, AVM சன்ஸ் னு ஒரு பில்டிங். இந்த கட்டிடத்தோட மாடீல கோபு தன் நண்பர்களோடு தங்கியிருந்தார். பக்கத்தில சரஸ்வதி தியேட்டர். அதனால சினிமா பாக்க மெனக்கெட வேண்டாம் பாருங்க. வேதாள உலகம், வாழ்க்கை படங்களை பாத்துட்டு, எப்பாடு பட்டாவது AVM செட்டியாரை மீட் பண்ணி, அவரை பாராட்டணும்னு நெனச்சுட்டு இருந்தார். ஏன்னா இந்த ரெண்டு படங்களும் செட்டியாரோடது.
ஆனா பிற்காலத்தில, ஏவிஎம் செட்டியார், காசேதான் கடவுளடா கதையை வாங்கி, சினிமாவா தயாரிச்சபோது, கோபுவையே டைரக்ட்ட சொல்லுவார்னு கோபுவுக்கே தெரியாது. அதத்தான் விதின்னு சொல்றது.
என்ன நான் சொல்றது ?
அடுத்த பகுதியில பாத்துக்கலாங்க.
- ஹிந்து

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2