புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_m10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10 
30 Posts - 86%
heezulia
நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_m10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_m10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_m10நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 9:04 pm

நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! YBlNxAsRva3Wl2glWzJX+f9e581ef07e61713f0664faccab072d7
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று பாமகவும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்'' ஒரு அறிவிப்பையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாளை [ஏப்ரல் 12-ல்] அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
நன்றி
செய்தி புனல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 10:33 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், இன்று ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்'' ஒரு அறிவிப்பையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாளை [ஏப்ரல் 12-ல்] அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
நன்றி

அருமை அருமை வரவேற்கிறேன் இதே போல அரசியல் கடசிகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்கள் அனைவரும் போராட வேண்டும் அப்போ தான் இதற்கெல்லாம் ஒரு நிரந்தர முடிவு கிடைக்கும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 12:02 pm

நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! 3838410834 நாளை ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்! மொத்த அரசு அலுவலகங்களும் மூடப்படும்! 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 12:46 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், இன்று ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்'' ஒரு அறிவிப்பையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நாளை [ஏப்ரல் 12-ல்] அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
நன்றி

அருமை அருமை வரவேற்கிறேன் இதே போல அரசியல் கடசிகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்கள் அனைவரும் போராட வேண்டும் அப்போ தான் இதற்கெல்லாம் ஒரு நிரந்தர முடிவு கிடைக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1265906
விவசாயிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு முதலில் ஏற்படுத்த வேண்டும்.
காவேரி இல்லையென்றால் ஏற்படப்போகும்
பின் விளைவுகளை தெளிவுபடுத்த வேண்டும்.
அதன் பின் அனைவரின் ஒத்துழைப்பு உடன்
நீங்கள் கூறியது சாத்தியமாக முடியும்.
நன்றி ராஜா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 1:20 pm

இனி தமிழ்நாடு என்ற பெயரைக் கேட்டாலே , மோடி நடுங்கவேண்டும் ; அந்த அளவுக்குப் போராட்டங்கள் வலுப்பெறவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 1:57 pm

M.Jagadeesan wrote:இனி தமிழ்நாடு என்ற பெயரைக் கேட்டாலே , மோடி நடுங்கவேண்டும் ; அந்த அளவுக்குப் போராட்டங்கள் வலுப்பெறவேண்டும் .
ஆமாம் அமைதியாக தான் உண்டு தன வேலையுண்டு என்று இருந்த தமிழர்களை சீண்டி விட்டு விட்டார்கள் இனி அவர்களுக்கு தூக்கம் வராது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக