புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Poll_c10‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Poll_m10‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Poll_c10‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Poll_m10‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 8:59 pm

‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை Gl3Kag6eR5eBPEVH7zaZ+90623fd9ec5b2ed0c080c203e1fad91f
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடன் தொல்லை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டார். தான் எழுதிவைத்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு பிரதமர் மோடியே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டம், ரஜுவர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாபுராவ் சாவ்ரே(வயது55). இவருக்கு மனைவியும், திருமண வயதில் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சங்கர் தனக்குச் சொந்தமாக 9 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது நிலத்தில் பருத்தி பயிரிடுவதற்காக தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால், பருத்தியில் நோய் தாக்கல் ஏற்பட்டு, வேளாண்மையில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. நிதிநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்தக்கோரி சங்கருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால், கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த சங்கர் நேற்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு முன் 6 பக்கங்களில் ஒப்புதல் கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் இந்த நிலைக்கு கடனாளியாக பிரதமர் மோடியே காரணம். அவரின் அரசின் செயல்பாடுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மறைவுக்கு பின் முதல்வர் பட்நாவிஸ்,மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், பாஜக எம்எல்ஏ ராஜு தோட்ஸம் ஆகியோர் தனது குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 9:01 pm

‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை ZWaWDiMPQYOuKmqDhEvV+c25a8971b748ba831f72e83f204d2cc7

இது குறித்து யவத்மால் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜ்குமார் கூறுகையில், விவசாயி சங்கர் கைப்பட எழுதிய கடிதம் மீட்கப்பட்டுள்ளது. இதில் தனது தற்கொலைக்கு காரணம் பிரதமர் மோடிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி தற்கொலைக்கு உண்மையான காரணம் கண்டறியப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் சங்கர் இரு முறை தற்கொலை செய்ய முயன்றார். முதல்முறை தூக்குப்போட முயன்றபோது கயிறு அறுந்து விழுந்தது, 2-வது முறை பூச்சி மருந்து குடித்தபோது, அவரை குடும்பத்தினர் காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், சங்கரின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம். அவரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இழப்பீடுகளையும் அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 10:35 am

மிகுந்த மனக்கஷ்டமாக உள்ளது , ஒருவேளை அங்கும் விவசாயத்தை கெடுத்து விவசாயிகளை நகரத்திற்கு கூலி வேலைக்கு அனுப்பிவிட்டால் அதன்பிறகு எளிதாக நிலத்தை தோண்டி இயற்கை வளத்தை அள்ளலாம் என்று corporate நிறுவனங்களுக்கு கழுவிவிடும் அரசுகள் நினைத்துவிட்டனவோ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 12:39 pm

ராஜா wrote:மிகுந்த மனக்கஷ்டமாக உள்ளது , ஒருவேளை அங்கும் விவசாயத்தை கெடுத்து விவசாயிகளை நகரத்திற்கு கூலி வேலைக்கு அனுப்பிவிட்டால் அதன்பிறகு எளிதாக நிலத்தை தோண்டி இயற்கை வளத்தை அள்ளலாம் என்று corporate நிறுவனங்களுக்கு கழுவிவிடும் அரசுகள் நினைத்துவிட்டனவோ
மேற்கோள் செய்த பதிவு: 1265908
விவசாயிகள் பற்றிய கவலை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இல்லை.
வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை
ஏற்படும் போது தான் விவசாயிகள்
பெருமை தெரிய வரும்.
நன்றி ராஜா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 1:25 pm

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நூற்றுக்கும் அதிகமானபேர் உயிரிழந்தனர் . அந்தப் பாவத்தையெல்லாம் மோடி சுமக்கத்தான் வேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக