புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
96 Posts - 49%
heezulia
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
223 Posts - 52%
heezulia
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
16 Posts - 4%
prajai
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_m10பொருட்பால் - நட்பியல் - நட்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருட்பால் - நட்பியல் - நட்பு

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 15, 2009 11:18 am

குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.
கலைஞர் உரை:
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
மு.வ உரை:

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை
உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக்
காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.
Translation:
What so hard for men to gain as friendship true?

What so sure defence 'gainst all that foe can do?.
Explanation:
What
things are there so difficult to acquire as friendship ? What guards
are there so difficult to break through by the efforts (of one's foes)
? .
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.
கலைஞர் உரை:
அறிவுள்ளவர்களுடன்
கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும்,
அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர்
தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
மு.வ உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற
தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல்
போன்ற தன்மையுடையன.
சாலமன் பாப்பையா உரை:

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.
Translation:
Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;

Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
Explanation:
The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.
கலைஞர் உரை:
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
மு.வ உரை:

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
Translation:
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;

So the heart by use grows fonder, Bound in friendship with the good.
Explanation:
Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு.
கலைஞர் உரை:
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
மு.வ உரை:

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும்
பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று
இடித்துரைப்பதற்காகும்.
சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும்
அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப்
புத்தி சொல்வதற்கும் ஆம்.
Translation:
Nor for laughter only friendship all the pleasant day,

But for strokes of sharp reproving, when from right you stray.
Explanation:
Friendship
is to be practised not for the purpose of laughing but for that of
being beforehand in giving one another sharp rebukes in case of
transgression.
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.
கலைஞர் உரை:
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
மு.வ உரை:

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே
இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும்
ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
Translation:
Not association constant, not affection's token bind;

'Tis the unison of feeling friends unites of kindred mind.
Explanation:
Living
together and holding frequent intercourse are not necessary (for
friendship); (mutual) understanding can alone create a claim for it.
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.
கலைஞர் உரை:
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
மு.வ உரை:

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
Translation:
Not the face's smile of welcome shows the friend sincere,

But the heart's rejoicing gladness when the friend is near.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:24 pm

பொருட்பால் - நட்பியல் - நட்பு 103459460 பொருட்பால் - நட்பியல் - நட்பு 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 7:34 pm

உரைஞாயிறு பரிமேலழகரின் உரையையும் அவசியம் படிக்கவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:39 pm

M.Jagadeesan wrote:உரைஞாயிறு பரிமேலழகரின் உரையையும் அவசியம் படிக்கவேண்டும் .
[You must be registered and logged in to see this link.]
கண்டிப்பாக

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 11:01 am

பொருட்பால் - நட்பியல் - நட்பு 103459460 பொருட்பால் - நட்பியல் - நட்பு 3838410834 பொருட்பால் - நட்பியல் - நட்பு 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக