புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
155 Posts - 79%
heezulia
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 2%
Pampu
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
320 Posts - 78%
heezulia
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
8 Posts - 2%
prajai
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 15, 2009 10:30 am

சூடாகக் காப்பியைக் கொண்டு வந்து வைப்பார்கள். நன்றாகச் சுவைத்துத் சாப்பிடத் தெரிந்தவர்கள், வட்டாவை
எடுத்து, மெல்ல ஆற்றுவார்கள். அதன்பின் வாயில் வைத்து, சூடும் சுவையும் சரியாக இருக்கிறதா? என்று ருசித்துப் பார்ப்பார்கள். தேவையானால் மீணடும் ஆற்றிவிட்டு, மெல்லமெல்ல உறிஞ்சி சுவைப்பார்கள்.
அவ்வாறு செய்வதன் மூலம், சூடும் இதமாகும், சர்க்கரையும் பதமாகக் கலக்கும். காப்பி வாயைச் சுடாது.
குடும்பத்தில் கணவன்-மனைவி தொடர்பு என்பது கூட, காபி ஆற்றிப் பருகும் கலை போன்றதுதான்.
குடும்பத்தில் ஏதாவது திடீரென்று சண்டை வரும்போது, கணவனும் மனைவியும் சூடேறி நிற்பார்கள். அப்போது அவர்கள் உள்ளத்தில் உள்ள நல்ல குணங்கள் எல்லாம் கீழே போய், கோபம் மட்டும் மேலெழுந்து நிற்கும்.
இந்த நேரத்தில் அவர்கள் எதிரெதிராக ஒரேயிடத்தில் இருக்கக் கூடாது. சூடான காபியை
ஆற்ற வட்டாவிலுள்ளதை டம்ளருக்கும், டம்ளரிலுள்ளதை வட்டாவிற்கும் மாற்றி ஆற்றவது போல, கணவன் இந்த அறையிலிருந்தால் மனைவி அந்த அறைக்குச் சென்றுவிட வேண்டும். மனைவி இந்த அறைக்கு வந்தால் கணவன் அந்த அறைக்குச் சென்றுவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோபம் தணியும்.
அதுமட்டுமல்ல, காபி ஆற்றும் போது சூடு மட்டும் ஆறுவதில்லை. அடியில் கிடக்கும் சர்க்கரையும் மேலே வந்து எல்லாவற்றையும் சுவையாக்கும். அதேபோல், கோபம் மெல்லமெல்ல ஆறும்போதே, அவர்களின் உள்ளத்தில் அடிக்குச் சென்ற நல்ல குணங்களும், மெல்ல மெல்ல மேலே வரும். அப்போது உணர்பு அடங்க அறிவு செயல்படும். கணவனைப் பற்றி மனைவியும், மனைவியைப் பற்றி கணவனும் சிந்திப்பார்கள். பழைய, அன்பான உறவுகள் மனக்கண்முன் வர, அந்த இனிய நிகழ்வுகள் உள்ளம் முழுவதும் கலக்கும். அதன் மூலம் அவர்களின் கோபம் அகல அன்பு பிறக்கும்.
பெரிய மோதலும் அடிதடியும் தவிர்க்கப்பட்டு அன்போடு இருவரும் நெருங்குவர். அதன்பின் மெல்ல மெல்ல காபி அருந்துவது போல, வாழ்வும் மெல்ல மெல்ல சுவைக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 15, 2009 10:34 am

பூனையின் பற்கள் மிகக் கூர்மையானவை.
எலியைக் கவ்வி கடித்துக் குதற வசதியாக இருக்கும். எலியைக் கண்டுவிட்டால்,
ஒரே பாய்ச்சல், ஒரே கவ்வல், கூரிய பற்களில் குத்துண்டு சாகும் எலி.

ஆனால்,
அதே பூனை, அதே கூரிய பற்களால், தான் போட்ட குட்டியை கவ்வித் தூக்கிச்
செல்லும்போது, கடுகளவு கூட காயம் படாமல் லாவகமாய்க் கவ்விச் செல்லும்.
குட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. அதே போலத்தான் அறிவியல்.
அறிவியல் கண்டு பிடிப்புகள் ஆற்றல் உள்ளவை. கூர்மையுள்ளவை. அந்த
ஆற்றலையும் கூர்மையையும் ஆக்கத்திற்கு லாவகமாய்ப் பயன்படுத்த வேண்டும்.
நீக்கத்திற்கு ஆழமாய்ப் பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும் ஒரே கவ்வு
கவ்வினால் அது அறிவிற்கு அழகல்ல, அடிமுட்டாய்தனத்தின் விளைவு.

எலியை ஆழக் கவ்வுவதும், குட்டியை அன்பாய்க் கவ்வுவதும் பூனைக்குத் தெரிகிறது. பல மனிதர்களுக்குத் தெரிவதில்லை.

சமுதாயத்தில்
பலரிடம் பழகுகிறோம். ஒரே நபர் வீட்டில் மனைவிக்குக் கணவன், பெற்றோருக்குப்
பிள்ளை, பிள்ளைகளுக்குத் தந்தை, அலுவலகத்தில் அதிகாரி, கடைக்குப் போனால்
வாடிக்கையாளன், தோழனுக்கு நண்பன், எதிரிக்குப் பகைவன், சமுதாயத்திற்குத்
தொண்டன்.

எங்கெங்கு யாரிடம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்க
வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும். அதை விடுத்து அலுவலகத்தில்
நடத்தும் ஆர்பாட்டத்தை வீட்டிலும் நடத்தினால் வீட்டில் விபரீதம்
வெடிக்கும்.

பல ஒன்றானாலும் பக்குவம் வேறுபடுவதுபோல், ஆண் ஒன்றானாலும் அணுகுமுறை வேறுபடவேண்டும். பூனை புகட்டும் பாடம் இதுதான்.

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 15, 2009 12:44 pm

[You must be registered and logged in to see this image.]

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 15, 2009 12:58 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக