புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!


   
   

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 28, 2018 7:27 pm

புனே: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் அதிரடியாக துவங்கியது. முதல் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடி இன்றும் மும்பையும் ஒலித்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு ஆட்டத்துக்கு இரண்டாவது சேப்பாக்கமான புனே காத்திருக்கிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி, ஒரு தோல்வியுடன், 10 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது. சீசனின் 27வது ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் புனேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மோத உள்ளன. இரு அணிகளும் இரண்டாவது முறையாக இந்த சீசனில் சந்திக்கின்றன.
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Bravo-1524919534

பிராவோ அதிரடி

சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே ஒரு கட்டத்தில் தோல்வியின் விளம்புக்கு சென்றது. அப்போது பிராவோ 30 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து. சிஎஸ்கேவின் வெற்றியை உறுதி செய்தார்.

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Dhoni-45-1524919543

தோனிக்கு விசில் போடுங்க

அந்த ஆட்டத்தைப் போலவே, இதுவரை சிஎஸ்கே விளையாடிய 6 ஆட்டங்களிலும் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது. கேப்டனாக தோனி இன்று தனது 150வது ஆட்டத்தில் விளையாட உள்ளார். வழக்கமான கேப்டன் கூல், இந்த முறை அதிரடி ஆட்டத்தையும் கூலாக விளையாடி வருவது சிஎஸ்கேவுக்கு பலமாகும்.

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Csk-455-1524919493

புனேயில் இரண்டாவது ஆட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் போராட்டங்களால், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருந்த ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தத்தெடுத்த சொந்த மைதானமான புனேவில் சிஎஸ்கேவுக்கு இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்றது.

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Csk-mi-324-1524919510

சிஎஸ்கே கொடி பறக்கும் புனே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் மும்பையுடன் சிஎஸ்கே அணி இரண்டாவது முறையாக விளையாட உள்ளது. இந்த சீசனில் மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் மும்பை, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் ஆட்டத்தைப் போலவே, இன்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கேவின் கொடி பறக்கும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

-தமிழ் ஒன் இந்தியா  ஐ.பி.எல் -2018 !!  - Page 7 1571444738

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:51 am

புனே: புனேயில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஷேன் வாட்சன், தோனியின் அதிரடி அரை சதங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ரன்களில் மற்றொரு திரில் வெற்றியை பெற்றது. 212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி வரை போராடியது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 ஆட்டங்களில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 7 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்வி அடைந்து வந்ததால், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுள்ளார்.

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Dhoni-45-1525085735

அசைக்க முடியாத கேப்டன்

மும்பைக்கு எதிராக நேற்று முன் தினம் நடந்த ஆட்டம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு, கேப்டனாக 150வது போட்டியாகும். அதே நேரத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 27ம் தேதி நடந்த ஆட்டம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டனாக முதல் ஆட்டமாகும்.

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Watson454545-1525105459

டெல்லி டாஸ் வென்றது

மீண்டும் வெற்றியின் பாதைக்கு திரும்புவதற்கு சிஎஸ்கே அணியும், மற்றொரு வெற்றிக்காக டெல்லி அணியும் இன்று மோதுகின்றன. புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது.

புனேயில் சிக்சர் மழை

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது. டுபிளாசி 33, ரெய்னா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஷேன் வாட்சன் 7 சிக்சர்களுடன் 78 ரன்களும், ராயுடு 41 ரன்களும் எடுத்தனர். தோனி 22 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் 14 சிக்சர்களை விளாசினர்.

வெற்றி யாருக்கு

20 ஓவர்களில் 212 ரன்கள் இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. காலின் முன்ரோ 26, பிருத்வி ஷா 9, ஸ்ரேயாஸ் ஐயர் 13, கிளென் மேக்ஸ்வெல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முக்கியமான கட்டத்தில் ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லுங்கி நிகாடி வீசிய அந்த ஓவரில், 4 பந்துகளில் 20 ரன்கள், 3 பந்துகளில் 17 ரன்கள் என்று மாறியது. இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே 13 ரன்களில் வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

- ஒன் இந்தியா  நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 01, 2018 11:17 am

rameshkumar wrote:புனே: புனேயில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஷேன் வாட்சன், தோனியின் அதிரடி அரை சதங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ரன்களில் மற்றொரு திரில் வெற்றியை பெற்றது. 212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி வரை போராடியது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 ஆட்டங்களில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது

புனே யில் டெல்லியுடன் நடந்து முடிந்த போட்டியுடன்
CSK 8 க்கு 6 வெற்றி அடைந்து நெட் ரன் முறைப்படி
முதன்மையில் உள்ளதே ரமேஷ்குமார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 11:23 am

ஐயா இது ஆட்டம் தொடங்கும் முன்பு இருந்த நிலையை குறிக்கிறது ... நானும் பார்த்தேன் ஐயா அதில் பாதி செய்திகள்கள் வரை கடந்த காலத்திலும் பாதி நிகழ் காலத்திலும் குறிப்பிடபட்டுள்ளது..

தற்போதைய புள்ளி விபரம் :

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 OmCp4pjbRiG0R6AcfPdb+pointsTable

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 01, 2018 11:29 am

ஒன் இந்தியா செய்தியை படித்தேன்.
நிருபர் கற்றுகுட்டி போல் உள்ளது.
ஆரம்பத்தில் செய்தியை தவறாக கொடுத்து இருக்கிறார்.
அமைப்பு சரியில்லை.
( ரமேஷ்குமார் செய்தி தவறாக தரவில்லை)
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 03, 2018 8:13 pm

சென்னை அணி பேட்டிங்-
--
ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Tamil_News_large_2013236
கோல்கட்டா :
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில்
சென்னை கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்
முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.

சென்னை அணியில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை.
-
---------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 03, 2018 10:28 pm

எப்போதும் கூல் என்று அறியப்பட்ட தோனி
ஜட்டு என்ற ஜடேஜா, சுனில் நாராயண் கேட்சை
தவறவிட்டபோது கோபம் கொப்பளிக்கும்
தோனியின் முகம் முதல் முறையாக கண்டேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 04, 2018 6:03 am

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 201804261122162094_Weightu-Weightu-Weightu-Enga-THALA-DHONI_SECVPF
-
வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு
என நேற்றைய கிரிக்கெட் போட்டி குறித்து பிரபலங்கள்
பாராட்டி உள்ளனர்
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 04, 2018 6:08 am

ஐபிஎல் டி20 லீக் : சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா ரைடர்ஸ்
-



கொல்கத்தா:
ஐபிஎல் டி 20 தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அபாரமாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன்
தினேஷ் கார்த்திக் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில்
காயம் காரணமாக நிதிஷ் ராணாவுக்கு பதிலாக ரின்கு
சேர்க்கப்பட்டார்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அணியின் துவக்க வீரர்களாக வாட்சன், டுபிளெஸ்சி
களமிறங்கினர். இந்த ஜோடி அற்புதமான தொடக்கத்தை தந்தது.

இருவரும் பவுண்டரிகள் விளாச ரன் வேகம் அதிகரித்தது.
5.1 ஓவரில் 48 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் டுபிளெஸ்சி
(27 ரன், 15 பந்து) பியூஸ் சாவ்லா சுழலில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த ரெய்னா, ரன் வேகம் குறையாமல் பார்த்துக்
கொண்டார். இதனால், சிஎஸ்கே அணி 10 ஓவரில் 90 ரன்களை
சேர்த்தது. அடுத்த ஓவரில் வாட்சன் (36 ரன், 25 பந்து) நரைன்
சுழலில் ஆட்டமிழக்க, ரன் வேகம் சரியத் தொடங்கியது.

ரெய்னா (31 ரன், 26 பந்து) குல்தீப் சுழலில் நடையை கட்டினார்.
அடுத்து வந்த அம்பாதி ராயுடு தன் பங்குக்கு 21 ரன் (17 பந்து)
எடுத்து நரைன் சுழலில் கிளீன் போல்டானார்.

இதனால், 14.4 ஓவரில் 119 ரன்னுக்கு 4 விக்கெட் என தடுமாற்றம்
ஏற்பட்ட நிலையில், ஸ்கோரை உயர்த்த வேண்டிய பாரம்
கேப்டன் டோனி தலையில் விழுந்தது.

வழக்கம் போல் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய டோனி,
16வது ஓவரில் சிக்சருடன் விளாசலைத் தொடங்கினார். ஜான்சன்
வீசிய அடுத்த ஓவரில் அவர் 2 சிக்சருடன் 15 ரன் விளாசினார்.

ஆனாலும், மறுமுனையில் சரியான ஒத்துழைப்பு தராத ஜடேஜா
(13 ரன், 12 பந்து) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவரில்
சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் சேர்த்தது.

டோனி 25 பந்தில் 43 ரன்னுடன் (4 சிக்சர், 1 பவுண்டரி)
ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 04, 2018 6:10 am

தொடர்ச்சி...
-

ஐ.பி.எல் -2018 !!  - Page 7 Dkn_Daily_News_May_2018__4667583703995
கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லா, நரைன் தலா
2 விக்கெட், குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்ததாக 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
கொல்கத்தா அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் களாக
களமிறங்கிய லின்- நரேன் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல
தொடக்கத்தை தந்தனர்.

திடீரென விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ஒரு கட்டத்தில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்டத்தில் மூன்று
விக்கெட்டுகள் இழந்து தள்ளாடிய நிலையில் சுப்மன்கில்லுடன்
ஜோடி சேர்ந்தார் கேப்டன் தினேஷ்கார்த்திக்.

இதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியால்
கொல்கத்தாவின் ரன் மழையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இறுதியில் தினேஷ்கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன் குவித்தார்.

சொந்த மைதானம் என்பதால் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ்
அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது.
இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கில் 36 பந்துகளில்
இரண்டு சிக்சர், 4 பவுண்டரி உள்பட 57 ரன் குவித்து இறுதிவரை
அவுட்டாகாமல் இருந்தார். வெற்றிக்கான ரன்னை பவுண்டரியுடன்
முடித்தார் தினேஷ்.

இதனால் 17,4 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர்
வெற்றியை ருசித்தது. இதனால் புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ்
ஐதராபாத் முதலிடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே இரண்டாவது
இடத்திலும் கேகேஆர் மூன்றாவது இடத்திலும் உள்ளது.  

ஆட்ட நாயகனாக சுனில் நரேன் தேர்வு ெசய்யப்பட்டார்.
-
-----------------------------
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக