புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
4 Posts - 14%
heezulia
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_m10அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 06, 2018 7:58 am

First topic message reminder :

சென்னை :
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை
நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு சூரப்பா இப்பதவியில் இருப்பார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி, 2016 மே முதல்
காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய,
மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு,
துணைவேந்தர் தேர்வு பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக
எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான
உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார்.
சூரப்பா, இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக
24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி., இயக்குனராக 6 ஆண்டுகளும்
பணியாற்றியவர்
-
-----------------------------------
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 06, 2018 11:21 pm

M.Jagadeesan wrote:யாரைச் சொல்லி என்ன பயன் ?

சூடு சொரணையற்ற ஜென்மங்கள் கையில் அதிகாரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது . எந்தப் பதவிக்கு யாரைப் போட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை . பதவி இருந்தால்போதும் என்று இருக்கிறார்கள் .

இது போன்ற அடக்குமுறை தான் நம் மக்களுக்கு ஒற்றுமையை கொடுக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் காலம் கனியும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 07, 2018 12:48 pm

தமிழக கல்வியாளர்களை புறக்கணித்து
மற்ற மாநில கல்வியாளரை நியமித்தது
வருந்தத்தக்கது.
அரசிற்கும் நியமனத்திற்கு சம்பந்தம் இல்லை .
ஆளுநரின் பார்வையில் வருகிறது என்ற சால்ஜாப்பு
கூறும் அரசு கண்டிக்கப்படவேண்டியது.

இன்று காலை கண்களில் சிவப்புதன்மை ஏற்பட
மருத்துவரை அணுகினேன். வேறொரு நோயாளியை
பார்த்துக்கொண்டு இருந்த இடைப்பட்ட நேரத்தில்
ஜூனியர் விகடனோ/குமுதம் ரிப்போர்ட்டரோ ஏதோ ஒன்றை
புரட்டியபோது கண்ணில் பட்ட செய்தி.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சொந்தமாக
300 (முந்நூறு) ஆம்னி பஸ்கள் ஓடுகின்றனவாம்..
தமிழக கல்வியாளர்கள் மதிப்பை இழக்க இவர்களும் ஒரு காரணமாக
இருக்கிறார்கள்.என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Apr 07, 2018 2:50 pm

பல்கலைக்கழகத்தில் கன்னட மாணவர்களை சேர்க்க தமிழக மாணவர்களின் வாய்ப்பை குறைக்க இது ஒரு திட்டமாக இருக்கலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 07, 2018 3:21 pm

SK wrote:பல்கலைக்கழகத்தில் கன்னட மாணவர்களை சேர்க்க தமிழக மாணவர்களின் வாய்ப்பை குறைக்க இது ஒரு திட்டமாக இருக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1265458

ஒரு வேளை கன்னட மாணவ மாணவிகளை சேர்த்து
தமிழக மாணவ மாணவிகளுடன் பழகவிட்டு,
ஒரு இணைப்பை ஏற்படுத்தி
தமிழக கன்னட நல்லுறவை ஏற்படுத்தி
காவிரி நதி நீரை வேண்டுமளவு தமிழகத்திற்கு கொடுக்க
ஏற்பாடாக இருக்குமோ SK

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Apr 07, 2018 4:06 pm

நல்லுறவை ஏற்படுத்தி

இதுக்கு என்ன அர்த்தம் ஐயா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 07, 2018 4:31 pm

மாணவர்களை , மாணவிகளோடு பழகவிட்டால் நல்லுறவு மட்டுமா உண்டாகும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 08, 2018 5:59 pm

SK wrote:
நல்லுறவை ஏற்படுத்தி

இதுக்கு என்ன அர்த்தம் ஐயா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1265467

என்னது இது தூங்கற மாதிரி பாவனை!!!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 08, 2018 6:58 pm

நேற்று IPL மேட்ச் .
என்ன SK , CSK டீமில் மண்ணின் மைந்தன் அஸ்வின்னை
அம்போ என்று விட்டபோது யாரும் குரல் எழுப்ப காணோமே.!

ரமணியன்
@SK

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Apr 09, 2018 7:23 am

எத்தனை பொறியியல் கல்லூரிகள் இன்று ஒழுங்காக நடக்கிறது?
இதனால் தமிழக மாணவர்கள் நலம், தரம் அதானால் ஏற்பட்டுள்ள தமிழர் பொருளாதார இழப்பு ....
இவற்றை பேசாமல் இந்த நியமன எதிர்ப்பு
வாயில் துப்பாக்கை முனையை கடித்துக்கொண்டு அதன் விசையை அழுத்துவது தமிழனா, கன்னடனா என்று போட்டி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2018 9:42 am

krishnanramadurai wrote:எத்தனை பொறியியல் கல்லூரிகள் இன்று ஒழுங்காக நடக்கிறது?
இதனால் தமிழக மாணவர்கள் நலம், தரம் அதானால் ஏற்பட்டுள்ள தமிழர் பொருளாதார இழப்பு ....
இவற்றை பேசாமல் இந்த நியமன எதிர்ப்பு
வாயில் துப்பாக்கை முனையை கடித்துக்கொண்டு அதன் விசையை அழுத்துவது தமிழனா, கன்னடனா என்று போட்டி.
நீங்கள் கொண்டுவருவது அடுத்த பிரச்சினை புன்னகை இதை தனியாக விவாதிக்கலாம்

இந்த பதிவு , துணைவேந்தர் நியமனம் பற்றியது. தமிழ்நாட்டில் தகுதியான சிறந்த கல்வியாளர் ஒருவர் கூடவா இல்லை ?!!

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக